Posts

Showing posts with the label INTRODUCED

TWITTER INTRODUCED ON 2006 MARCH 21

Image
  TWITTER INTRODUCED  ON 2006 MARCH 21 டுவிட்டர் அல்லது ட்விட்டர் (ஆங்கில மொழி:  Twitter ) என்பது டுவீட் (ட்வீட்) என்று அழைக்கப்படும் 140 வரியுருக்களாலான குறுகிய செய்திகளை அனுப்பும், வாசிக்கும் வசதிகளைப் பயனர்களுக்கு வழங்குகின்ற ஒரு தொடர் குழு வலையமைப்புச் சேவை ஆகும். டுவிட்டரில் பதிவுசெய்த பயனர்கள் டுவீட்டுகளை வாசிக்கலாம், பதியலாம். ஆனால், பதிவுசெய்யாதவர்கள் டுவீட்டுகளை வாசிக்க மட்டுமே முடியும். வலைத்தள இடைமுகத்தினூடாகவோ  குறுஞ்செய்தி  மூலமோ  நகர்பேசிச்   செயலி  மூலமோ பயனர்கள் டுவிட்டரை அணுகமுடியும். [7]  டுவிட்டரின் தலைமை அலுவலகம் சான் பிரான்சிற்கோவில் அமைந்துள்ளது. 35இற்கும் மேற்பட்ட துவிட்டர் அலுவலகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. [2]  துவிட்டரானது இணையத்தின் குறுஞ்செய்திச்சேவை எனவும் அழைக்கப்படுகின்றது. [8] துவிட்டரானது யாக்கு உடோர்சி, இவான் வில்லியமிசு, பிசு தோன், நோவா கிளாசு ஆகியோரால் 2006 மார்ச்சில் உருவாக்கப்பட்டு, 2006 சூலையில் வெளியிடப்பட்டது. 2012 அளவில் 140 மில்லியனுக்கு மேற்பட்ட பயனார்கள் ஒரு நாளு...