Posts

Showing posts with the label NOVEMBER 5

KUMUDHINI ALIAS RANGANAYAGI WRITER BORN 1905 NOVEMBER 5 -1986

Image
  KUMUDHINI  ALIAS RANGANAYAGI  WRITER BORN 1905 NOVEMBER 5 -1986 சிலநாட்களுக்கு ஒரு நண்பர் ஒரு கட்டுரையின் பகுதியை எனக்கு அனுப்பி, இது யார் எழுதினார் எந்த வருடம் என்று தெரியுமா என்று எழுதியிருந்தார்: “நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது. நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன். அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன். நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க ...

AMERICA- DAKODA WAR OF 1962 NOVEMBER 5

Image
  AMERICA- DAKODA WAR OF 1962 NOVEMBER 5 டகோட்டா போர் 1862 மின்னசோட்டா ஒரு நேரத்தில் 300 இன் மாஸ் செயல்படுத்தல் நவம்பர் 5,1862 இல் 1862 டகோட்டா போர் [தொகு] முக்கிய கட்டுரை: 1862 டகோட்டா போர் மினசோட்டாவின் மங்காடோவில் டகோட்டாவின் வெகுஜன தூக்கு 1862 வாக்கில், அதற்கு முந்தைய ஆண்டு தோல்வியுற்ற பயிர் மற்றும் குளிர்கால பட்டினியால், கூட்டாட்சி கட்டணம் தாமதமானது. உள்ளூர் வர்த்தகர்கள் சாண்டிக்கு இனி கடன் வழங்க மாட்டார்கள், மேலும் ஒரு வர்த்தகர் ஆண்ட்ரூ மைரிக் சொல்லும் அளவிற்கு சென்றார், 'அவர்கள் பசியுடன் இருந்தால், அவர்கள் புல் சாப்பிடட்டும்.' [10] ஆகஸ்ட் 17, 1862 இல், ஒரு சில சாண்டீ ஆண்கள் ஒரு வெள்ளை விவசாயியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்தபோது டகோட்டா போர் தொடங்கியது. மினசோட்டா ஆற்றங்கரையில் உள்ள வெள்ளை குடியிருப்புகள் மீது மேலும் தாக்குதல்களை அவர்கள் நடத்தினர் . சாண்டீ வர்த்தக இடுகையைத் தாக்கினார். பின்னர் குடியேறியவர்கள் இறந்தவர்களில் மைரிக்கை வாயில் புல் நிரப்பியதைக் கண்டனர். [11]  சாண்டீ = வறுமை நிலையில் உள்ளோர்  நவம்பர் 5, 1862 அன்று மினசோட்டாவில், நீதிமன்றங்களில், ...

RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977

Image
 RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER  NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977 .இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். வாழ்க்கைச் சுருக்கம் கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] எழுத்துலகில் சிறுகதை, நாவல், நாடகம், விமர...

SECOND PANIPAT WAR 1556 NOVEMBER 5 -AKBAR VS HEMU

Image
  SECOND PANIPAT WAR 1556 NOVEMBER 5  -AKBAR VS HEMU இரண்டாம் பானிபட் போர் (Second Battle of Panipat) வட இந்தியாவை ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது[5] போரில் அக்பர் வென்றார் பின்னனி வட இந்தியப் பேரரசர் ஹெமு 24 சனவரி 1556இல் மொகலாய அரசர் உமாயூன் இறந்த போது, அவரின் மகன் அக்பருக்கு வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1556இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் பஞ்சாபில் காலநௌர் பகுதியில் இருந்தார். ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார். போர் பானிபட் என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,[7][8] ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யானைப் படைகள் மொகலாயர் படை...

ELKE SOMMER ,GERMAN ACTRESS BORN 1940 NOVEMBER 5

Image
ELKE SOMMER ,GERMAN ACTRESS  BORN 1940 NOVEMBER 5 Elke Sommer (born 5 November 1940), born Elke Baronesse von Schletz, is a German actress, entertainer and artist who starred in many Hollywood films. Early life and career[edit source] Youngest years[edit source] Sommer was born in Berlin to Baron Peter von Schletz, a Lutheran minister, and his wife Renata, nee Topp. During the Second World War (in 1942) the family was evacuated to Niederndorf, a village near Erlangen, a small university town in Franconia, where she attended the Gymnasium (high school). Her father died when she was 14 years old but she still graduated from high school with an Abitur. After this, she moved to England to be an au pair, to perfect her English, and to earn a living. There, she also received some training as an interpreter. Discovery[edit source] She was spotted by film director Vittorio De Sica while on holiday in Italy, and started appearing in films there in 1958. It was also in...

ETTA MOTEN BARNETT ,BLACK ACTRESS BORN 1901 NOVEMBER 5

Image
ETTA MOTEN BARNETT ,BLACK ACTRESS  BORN 1901 NOVEMBER 5 Etta Moten Barnett (November 5, 1901 – January 2, 2004) was an American actress and contralto vocalist, who was identified with her signature role of "Bess" in Porgy and Bess.[1] She created new roles for African-American women on stage and screen. After her performing career, Barnett was active in Chicago as a major philanthropist and civic activist, raising funds for and supporting cultural, social and church institutions. Biography[edit source] Early years[edit source] Etta Moten was born in Weimar, Texas, the only child of a Methodist minister, Rev. Freeman F. Moten, and his wife Ida.[1] She started singing as a child in the church choir. She attended Western University, a historically black college (HBCU) in Quindaro, Kansas, where she studied music. She completed her education at the University of Kansas, where she earned a B.A. in voice and drama in 1931.[2] Moten became a member of Alpha Kappa A...