Posts

Showing posts from April, 2019
Image
விடுதலை புலிகளே ! இவரும் விடுதலை புலி தான் !!   ஜான்சிப் பகுதியில் ஒரு ஜமீன்தாரை தீர்த்துக்கட்ட ஆசாத்திடம் சிலர் பேரம் பேசினர். புரட்சிக்கு ஆயுதம் வாங்குவதற்குப் பெரும் பணம் தருவதாக ஆசை காட்டினர் “நமது கட்சி, லட்சியவாதிகளின் புரட்சிக் கட்சி. புரட்சியாளர்களைக் கொண்ட தேசபக்தர்களின் கட்சி. கொலைகாரர்கள் அல்லது கொள்ளைக்காரர்களின் கட்சியல்ல . நம்மிடம் பணமிருந்தாலும் - இல்லாவிட்டாலும்-கைது செய்யப்பட்டாலும் - பட்டினிக்கிக் கிடந்தாலும்-தூக்கிலிடப்பட்டாலும்-கொலை, கொள்ளை போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்” ஆசாத்தை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வந்து சேர்த்தால் முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனப் பிரிட்டிஷ் காவல் துறையினர் அறிவித்தனர். ஆசாத்தைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு புரட்சிக்காரனைப் பிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது ஆசாத் வழக்கில் மட்டும்தான்

சென்னையில் தியாகராஜ நகர் பெயர் எப்படி வந்தது தெரியுமா ?

Image
சென்னையில் தியாகராஜ நகர் பெயர் எப்படி வந்தது தெரியுமா ? வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் (ஏப்ரல் 27, 1852 - ஜூன் 23, 1925) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916 இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர். 1925 இல் இவர் இறந்த போது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தி...
Image
539 /600 மதிப்பெண் எடுத்த ஈசநத்தம் அரசுப்பள்ளி  மாணவி மோனிஷாவிடம் "உரிய வசதி கிடைத்திருந்தால்  இன்னும் நல்ல மார்க் வாங்கி இருப்பீங்கதானே?"  எனக் கேட்கிறார் நிருபர்.  "இல்லை, வறுமைதான் என்னை இந்தளவுக்கு ஓட வைச்சது. அதனாலதான் வைராக்கியமா படிச்சேன்" என்கிறார் மோனிஷா . எல்லோருக்குமான பாடம்!

#காமராசர் முதல்வராக இருந்த சமயம்..

Image
#காமராசர் முதல்வராக இருந்த சமயம்.. அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார். சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர். உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர்.. "என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?"  என அழைத்து அருகில் அமரச்செய்தார். இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல.. முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து.. "பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்" "இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க.. "அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட.. "இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன். நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க" -என்று ரெட்...
Image
43 Scandalous Facts About Edward VIII,  The King Who Lost His Crown “I wanted to be an up-to-date king. But I didn’t have much time.”—Edward VIII. For such a short-reigning king, Edward VIII of the United Kingdom left behind no shortage of controversy. First, there was the scandalous womanizing of his youth. Then there was his even more scandalous marriage to two-time American divorcée Wallis Simpson. When the people—and the government—would not accept her as queen, he famously abdicated his throne, leaving the crown to the line that would bring us his niece, Elizabeth II. Many people know about he ditched the throne—but few know about the international scandals he got into after. Just as World War Two broke out, Edward and Wallis made friends in the wrong places. Tolerate or hate him, Edward VIII is certainly one of the most colorful European monarchs of the 20th century. Put down that crown for these 43 royally shocking facts about Edward VIII . Edward VIII fact...