Posts

Showing posts with the label EARTH

WORLD EARTH DAY APRIL 22

Image
WORLD EARTH DAY APRIL 22 நாம் வாழும் பூமி உருவானது ஸோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான். இந்த ஸோலார் நெபுலா என்பது சூபஂபர் நொவா எனஂனும் முதல் பெரு வெடிப்பு பிருந்து வந்தது. சறஂறு விரிவாக பார்த்தால், சூபஂபர் நொவா தான் இந்த யூநிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூபஂபர் நொவா எனும் மிகப்பெரிய எரியும் கோளம் வெடித்து சிதறியது.அதிலிருந்து அண்டம் முழுவதும் எறியப்பட்ட சிதறல்கள் தான் நாம் இப்போது காணும் மில்லியன் கணக்கிலான  நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் ஸோலார் நெபுலா எனும் தூசு மற்றும் ஹீலியம், ஹைட் ரஜனஂ நிரம்பிய நெருப்பு பந்து. ph_earth02 இன்றிலிருந்து சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஸோலார் நெபுலா வெடித்து சிதறியதால் உருவானது தான் இந்த சூரிய மண்டலம். ஸோலார் நேபுளாவின் மையப்பகுதி சூரியன் ஆனது. அதன் சிதறல்கள் மற்ற கோள்காளாகவும், அதிலிருந்து துணை கொள்களும் உருவகின. இந்த கொள்களில் ஒன்று தான் நம் பூமிஂ. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். பூமி அதன் தாய் ஆன சூரியனை சுமார் மணிக்கு 100,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. இ...