CHARLIE CHAPLIN BIOGRAPHY
CHARLIE CHAPLIN BIOGRAPHY பெயர் _ சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின், நாம் அறிந்த பெயர் _ சார்லி சாப்ளின். பிறப்பு _ ஏப்ரல் 16, 1889 . பிறந்த இடம் _ வால்வோர்த்தில்(லண்டன்) படித்தது _ அநாதை இல்லத்தில். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது _ October 2, 1912 . ஆஸ்கர் விருது _ இருமுறை, மற்ற பெரிய விருது _ சர் பட்டம். இவர் சம்பளம் _ ஒரு மில்லியன் டாலர் (1917) கடைசியாக இவருக்கு வழங்கப்பட்ட விருது _உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மணவாழ்க்கை ...