Posts

Showing posts with the label ANUSHKA

TOP STAR OF TAMIL CINEMA WHO ?.......WHO?

Image
TOP STAR OF TAMIL CINEMA  WHO ?.......WHO? தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார், யார் எப்படி?! . தமிழ் சினிமா நடிகைகளின் வயதும் அவர்களின் திரை அனுபவமும்! சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு லைம்லைட் காலம் குறைவு என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்துவருகின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் அசத்துகின்றனர். கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது ஆறேழு புதுமுக நடிகைகளாவது அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கும் போட்டியாக இருந்து என்றும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண காரியமல்ல. அப்படி கோலிவுட் நடிகைகளின் வயதும் அவர்களின் சினிமா அனுபவமும் பற்றி பார்க்கப் போகிறோம். `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! Also Read `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! ஜோதிகா:  . 1998-ல் 'டோலி சாஜாகே ரக்னா' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன்பின...

ANUSHKA SHETTY ,THE LEGEND BORN 1981,NOVEMBER 7

Image
ANUSHKA SHETTY ,THE LEGEND BORN 1981,NOVEMBER 7 அனுஷ்கா ஷெட்டி ( ஸ்வீட்டி ஷெட்டி, பிறப்பு: நவம்பர் 7, 1981 ) இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது. 2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் - நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெறிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது, மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார். இளமைக்கால வாழ்க்கை அ...

ANUSHKA MANCHANDA ,SINGER ,ACTRESS BORN 1984 FEBRUARY 11

Image
ANUSHKA MANCHANDA ,SINGER ,ACTRESS BORN 1984 FEBRUARY 11 Anushka Manchanda (born 11 February 1984 in Delhi) is an Indian singer, model, actress and former VJ. She came to prominence as a member of the Indipop girl group Viva!. Manchanda was also a participant in the reality television series Jhalak Dikhhla Jaa. Biography[edit source] Anushka Manchanda 2016 in Düsseldorf She stepped into playback singing in the Tamil film industry by singing the song "O Mahire" from the 2004 film Manmadhan under the direction of noted music composer Yuvan Shankar Raja. She later worked several times with him to create popular songs like "Thee Pidikka" (Arinthum Ariyamalum), "Kudakooli" (Kalvanin Kadhali), "Money Money" (Thimiru) and "Oh..Oh..Ennanamo" (Chennai 600028). In 2006 then, she got her first opportunity to sing for a Hindi film as well, which was the title song of the film Golmaal, composed by Vishal-Shekhar. This ...