Posts

Showing posts with the label APRIL 26

Honkeiko colliery mining disaster, 1942 APRIL 26 CLAIMED 1549

Image
  Honkeiko colliery mining disaster , 1942 APRIL 26 CLAIMED 1549 Honkeiko colliery சுரங்கப் பேரழிவு, ஏப்ரல் 26, 1942 அன்று சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பென்சியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்பு. இந்தப் பேரழிவில் 1,549 சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு லியோனிங் மாகாணத்தின் தாது வளம் மிக்க பகுதியில் பென்சி ஏரிக்கு அருகில் கொலீரி (ஜப்பானியர்களால் Honkeiko என்றும் சீனர்கள் Benxihu என்றும் அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீன-ஜப்பானிய கூட்டு நிறுவனமாக நிறுவப்பட்ட நிலக்கரி மற்றும் இரும்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இது படிப்படியாக ஜப்பானியர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஜப்பானியர்கள் 1930 களில் லியோனிங் பகுதியை ஆக்கிரமித்தனர், சீன-ஜப்பானியப் போரின் போது (1937-45) அவர்கள் சீனத் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தினர்-அவர்களில் சிலர் உள்ளூர் இராணுவ அமைப்புகளிடமிருந்து கைப்பற்றப்பட்டனர்-சுரங்கங்களில் வேலை செய்தனர். சுரங்கங்களில் நிலைமைகள் பரிதாபமாக இருந்தன; உணவு பற்றாக்குறையாக இருந்தது, தொழிலாளர்களின் உ...

VIRGINIA ,FIRST SETTLEMENT COLONY OF ENGLISH 1607 APRIL 26

Image
  VIRGINIA ,FIRST SETTLEMENT COLONY  OF ENGLISH 1607 APRIL 26 Jamestown Colony , first permanent English settlement in North America, located near present-day  Williamsburg , Virginia. Established on May 14, 1607, the colony gave  England  its first foothold in the European competition for the New World, which had been dominated by the Spanish since the  voyages  of  Christopher Columbus  in the late 15th century. Replica of Jamestown Fort buildings at Jamestown Settlement, near Williamsburg, Virginia. Dennis MacDonald— AGE fotostock Origins (1606–07) The colony was a private venture, financed and organized by the Virginia Company of London. King James I granted a charter to a group of investors for the establishment of the company on April 10, 1606. During this era, “Virginia” was the English name for the entire East Coast of North America north of Florida. The charter gave the company the right to settle anywhere from roughly present-day No...

JOHN WILKES BOOTH , MURDERER OF ABRAHAM LINCOLN BORN 1838 MAY 10 - 1865 APRIL 26

Image
JOHN WILKES BOOTH ,  MURDERER OF ABRAHAM LINCOLN BORN 1838 MAY 10 - 1865 APRIL 26 .ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes Booth மே 10, 1838 - ஏப்ரல் 26, 1865) அமெரிக்க நடிகர் ஆவார். ஏப்ரல் 14, 1865 இல் வாசிங்டன், டி. சி. ஃபோர்டு திரை அரங்கில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் ஜான் வில்க்ஸ் பூத் ஆவார்.[1] பிறப்பு ஜான் வில்க்ஸ் பூத் மேரிலாந்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான பூத் திரையரங்கு குடும்பத்தில் பிறந்தார். அவர் மாரிலாந்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார். பூத் தன் பெற்றோர்களுக்கு ஒன்பதாவது குழந்தையாக மே 10, 1838 அன்று நான்கு-அறைகள் கொண்ட மர வீடு ஒன்றில் பிறந்தார்.[2] லிங்கனின் கொலை ஜான் வில்க்ஸ் பூத் ஒரு கூட்டமைப்பின் ஆதரவாளராக இருந்தார். அமெரிக்காவின் அடிமை முறையை ஒழிப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். இக்கூட்டமைப்பினர், துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் மாநில செயலாளர் வில்லியம் எச். ஸீவார்ட் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டிருந்தனர். ஸீவார்ட் காயங்களுடன் தப்பித்தார். துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சனை...

SEMBIYAN MAADEVI APRIL 26,910-1001

Image
SEMBIYAN  MAADEVI APRIL 26,910-1001 சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவியார். இவர் சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர். சோழ மன்னர் முதல் பராந்தக சோழனின் (கி.பி.907–953) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனும், (கி.பி.957–970) அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பும் தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் (கி.பி.970–985) ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பு ஆட்சியேற்ற அருள் மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் (கி.பி.985–1014) ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இம்மாதரசி ஆறு சோழ மன்னர்கள் சோழ மண்டலத்தை ஆள்வதனை காணும் பேறு பெற்றவர். இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது. இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூற்கள் குறிப்பிடுகின்றன. இச்சோழப் பேரரசி அரசர் குடியில் பிறந்தவர். தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாய...