Posts

Showing posts with the label HONG KONG

JACKIE CHAN`S DAUGHTER LIVE IN PLATEFORM IN HONG KONG

Image
JACKIE CHAN`S  DAUGHTER LIVE  IN PLATEFORM  IN HONG KONG ஹாங்காங்: நடிகர் ஜாக்கி சானின் மகள் இருக்க இடம் இல்லாமல் சாலையோரம் படுத்து தூங்குவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ஜாக்கி சான் 1998ம் ஆண்டு மிஸ் ஆசியா அழகிப் பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அதன் காரணமாக எட்டா சோக் லாம்(18) என்ற மகள் பிறந்தார். தனது கள்ளத்தொடர்பை ஜாக்கி சான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். எட்டா தனது தாயுடன் வசித்து வந்தார். மாயம் எட்டாவை காணவில்லை என்று அவரது தாய் எலைன் கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் எட்டா, தனது காதலியுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.  பணம் நானும், என் காதலி ஆன்டி ஆட்டமும் கையில் பணம் இல்லாமல், இருக்க இடம் இல்லாமல் ஹாங்காங்கில் கஷ்டப்படுகிறோம். பாலத்திற்கு அடியில் எல்லாம் தூங்க வேண்டி உள்ளது. யாருமே உதவி செய்யவில்லை என்று எட்டா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். எட்டா தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள். அரசு நடத்தும் ஆதரவற்றோர...