Posts

Showing posts with the label . INVENTIONS

NICHOLA TSLA AND HIS INVENTIONS

Image
நிக்கோலா தெஸ்லாவும் தெஸ்லா காயிலும் - கம்பியில்லா மின்சாரத்தின் முதல் அடி நிக்கோலா தெஸ்லாவும்  தெஸ்லா காயிலும்: நிக்கோலா   தெஸ்லா   ( Nikola Tesla ,    ஜூலை  10,   1856   –   ஜனவரி  7,   1943)  ஒரு   கண்டுபிடிப்பாளரும் ,   இயந்திரப்   பொறியாளரும் ,   மின்பொறியாளரும்   ஆவார் .   குரொவேசியஇராணுவ   முன்னரங்கப்பகுதியில்   உள்ள   சிமில்ஜான்   என்னும்   இடத்தில்   பிறந்த   இவர்   சேர்பிய இனத்தவர் .   ஆஸ்திரியப்   பேரரசின்   குடிமகனாக   இருந்த   இவர்   பின்னாளில்   அமெரிக்கக்குடியுரிமை   பெற்றார் . 19  ஆம்   நூற்றாண்டின்   பிற்பகுதியிலும் ,   20   ஆம்   நூற்றாண்டின்   தொடக்கத்திலும்   மின்னியல் ,   காந்தவியல்   ஆகிய   துறைகளில்   இவர்   செய்த   புரட்சிகரமான   பங்களிப்புக்களினால்   இவர்   மிகவும்   புகழ்  ...