Posts

Showing posts with the label BHARATHIDASAN

CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI

Image
  CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI வ.உ.சி. 150. நினைவலைகள் ( பதிவு எண். 3/150) பாவேந்தரின் புரட்சி வரிகளில் பெரியவர் மானவீரன் சிதம்பரன் மகாகவி பாரதிக்கும் பெரியவர் வ.உ.சி.க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கும் பெரியவருக்கும் ஏற்படவில்லை. ஆனால் பெரியவருடைய மிகச் சிறந்த சீடராக விளங்கிய மானமிகு வீரர் மாடசாமி பிள்ளைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் மிக நெருங்கிய உறவு  இருந்துள்ளது. கலெக்டர் ஆஷ் கொலையுண்ட பிறகு மாடசாமி தப்பித்து புதுச்சேரி வந்து தஞ்சமடைந்த வேளையில் பாரதியின் ஆணைக்கிணங்க மாடசாமிபிள்ளைக்கு இசுலாமியர் தோற்றத்தில் மாடசாமி பிள்ளையை மாறு வேடமணிந்து கடலூரிலிருந்து கட்டுமரத்தில் பாரதிதாசன் மாடசாமி பிள்ளையை நடு இரவில் அழைத்துச் சென்று பத்திரமாக சைகோன் செல்லும் கப்பலில் ஏற்றிவிட்டவர் பாரதிதாசன். பின்பு மறுநாள் இரவே பாரதிதாசன் கரை வந்து சேருகிறார். இதனை பாரதிதாசன் கீழ்க் கண்டவாறு கவிதையில் குறிப்பிடுவார். “திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால் கொலை முதற் பற்பல குற்றம் சுமந்த  மாசிலா மனத்து மாடசாமியும் அன்புறு பாரதி, அரவிந்தர் ம...

BHARATHIDASAN ,POET,LYRICS , BORN APRIL 29,1891-APRIL 21,1964

Image
BHARATHIDASAN ,POET,LYRICS , BORN APRIL 29,1891-APRIL 21,1964 பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். வாழ்க்கைக் குறிப்பு புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழ...