Posts

Showing posts with the label MILADI

HISTORY OF MILADI NADI AND MOHAMED NABI

Image
HISTORY OF MILADI NABI AND MOHAMED NABI மிலாடி நபி மற்றும் நபிகள் நாயகம் வரலாறு இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அவ்வலில் மீலாது நபி பண்டிகை கொண்டாட படுகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னால் “மிலாதுன் நபி” என்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகில் அமைதியும் சகோரகரத்துவமும் மேலோங்க பாடுபட்ட நபிகள் நாயகம் அவர்களை இறைத்தூதராக வணங்குவது சிறப்பு, அதே சமயம் அவரை கடவுளாக வழிபடுவது கூடாது என்பது அவரது வலியுறுத்தலாக இருந்தது nabigal nayagam miladi nabi. நபிகள் தோன்றியதன் பின்னணி மனிதர்கள் தவறான பாதையில் சென்ற போது அவர்களை நல்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் தான் நபிமார்கள். இவர்களில் இருபது மூன்றாவதாக வந்த ஹஜ்ரத் ஈஸா அவர்களுக்கு பிறகு ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் எந்த நபியும் தோன்றவில்லை. மனிதர்கள் மிருகங்களாக மாறி வாழ்க்கை முறை தாழ்ந்து போனது. இதனை நல்வழி படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர் தான் நபிகள் நாயகம். நபிமார்களில் கடைசி நபி தான் முகமது நபி. இவருக்கு பின் நபிகள் தோன்ற மாட்டார்கள் என்றும் அவர்தான் கடைசி நபி என்றும் குரானில் குறிப்பிடப்பட்ட...