Posts

Showing posts from July, 2020

PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD ON ACCOUNT OF AADI 18

Image
PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD  ON ACCOUNT OF AADI 18 .‘போனம்’ என்னும் சொல், போஜனம் என்பதிலிருந்து தெலுங்குக்குச் சென்றதாகும். இது சாப்பாட்டைக் குறிக்கும். ‘பொனலு’ என்றும் ‘போனாலு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இத்திருவிழா சமீப காலமாகத்தான் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருவிழாவாகவே இது உள்ளது . கி.பி. 1813-ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் தோன்றி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜயினிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது. அவர்கள் உஜ்ஜயினி மகாகாளியிடம், ‘எங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் உனக்குக் கோயில் கட்டி வழிபடுகிறோம்’ என்று வேண்டினர் . மகாகாளியின் அருளால் நோய்கள் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும் வகையில் உஜ்ஜயினியிலிருந்து ஒர...

JITTENDRA ALIAS RAVI KAPOOR BORN 1942 APRIL 7

JITTENDRA ALIAS RAVI KAPOOR  BORN 1942 APRIL 7 Born April 7, 1942 in Amritsar, Punjab, British India Birth Name Ravi Kapoor Nickname Jumpin' Jack Height 5' 9" (1.75 m) Mini Bio (1) Ravi Kapoor was born in a business family that dealt with imitation Jewelery and used to live in a chawl. While supplying jewelry to V. Shantaram, he was cast as Sandhya's double in the 1959 movie 'Navrang'. His first break as a Bollywood leading man came in 'Geet Gaya Patharon Ne'. Although Ravi Kapoor was born on April 7, 1942, Jeetendra birth's took place in 1964.When he was to go for auditions, he used to seek help from his childhood friend Rajesh Khanna to mug up his dialog and get guidance to give expressions.Geet Gaaya Pattharonne was his first hit, but that didn't fetch him offers as lead hero. It was Farz released in 1967, which was his 4th film appearance and 3 rd as the male lead, which made him a known face in the public. Ravi had met...

TRIBLE TALAQ ORDINANCE 2019 JULY 30

Image
TRIBLE TALAQ ORDINANCE  2019 JULY 30 .முத்தலாக் தடை சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இஸ்லாமிய பெண்களின் திருமண உறவுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யும் முத்தலாக் தடை மசோதா 2019, கடுமையான அமளிகளுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தின்படி, திருமணமான ஆண் தன் துணையிடம் மூன்று முறை தலாக் சொல்லி அந்த திருமண உறவை முறித்துக் கொள்ள இயலும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் சிலர் இந்த வழியில் தங்களின் மனைவிகளை கடந்த காலங்களில் பிரிந்துள்ளனர். 2015ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சாய்ரா பானு என்பவர் தன் கணவர் தன்னிடம் மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்று கூறி, இம்முறையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பின்பு விஸ்வரூபம் எடுக்க துவங்கியது இந்த விவகாரம். மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா மாநிலங்களவையில் அதிமுகவும் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையிலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கண...

A.S.IBRAHIM ROWTHER AND VIJAYKANTH FRIENDSHIP - DIED 2015 JULY 22

Image
A.S.IBRAHIM ROWTHER AND VIJAYKANTH  FRIENDSHIP - DIED 2015 JULY 22 ``விஜயகாந்த் சார் ஏன் அப்படி அழுதார்னா..!’’ - இப்ராஹிம் ராவுத்தரின் வாரிசு சந்தோஷ் மாதேவன் விஜயகாந்த் தன் திரை வாழ்க்கையில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த காலத்தில், ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'பூந்தோட்டக் காவல்காரன்', 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' என விஜயகாந்தின் திரைப்பாதையில் மைல்கற்களை நட்டவர் இப்ராஹிம் ராவுத்தர். இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு நாடறிந்தது. பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றாய் இணைந்து அலைந்து, திரிந்து, விளையாடி, பிறகு பல கதைகள் பேசியபடியே நடந்து தீராத அவர்கள் இருவரின் செருப்பும் ஒரே போல மதுரையின் வீதிகளில் தேய்ந்தன. அந்தத் தீரா நடைப்பயணங்கள், இருவரும் சென்னை வந்த பின்னரும் தியாகராய நகர், சாலிகிராமம், வடபழனி எனத் தொடர்ந்தன. திரைத்துறையிலும் அவர்களின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருந்தது. ஒருவர் பாதையில் முட்கள் இருந்தால் மற்றொருவர் அதற்கு மெத்தை விரித்திட, ஒருவருக்கொருவர் படைக்கப்பெற்றவர்கள் எனும் ...

Highlights of Mumtaz’s life

Image
Highlights of Mumtaz’s life by Filmfare | July 31, 2019, 9:12 IST Highlights of Mumtaz’s life They say sex appeal is in the eyes. It’s certainly true when it comes to Mumtaz. It’s also said you don’t need a bikini to look smashing. Well, Mumtaz looked smoking hot even when fully clothed and made the screen melt by her mere pout. The credit of making skin tight churidars famous goes to her. She made many a ’70s maiden faint with lack of air, while trying to imitate her dress sense. Mumtaz started life as a child actor but wasn’t ready to pack up her make-up kit when she turned a teenager. She longed to rule the limelight despite being a total outsider bereft of any benevolent godfather. Through sheer grit and determination and helped by supernova sex-appeal, she went ahead and did it. And the best thing is that she had the courage to chuck it all and leave when love came calling… During the ’60s Mumtaz, chose to pair opposite Dara Singh in action capers in a bid to gr...