Posts

Showing posts with the label FESTIVAL

ONAM FESTIVAL

Image
ONAM FESTIVAL ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம்னு எல்லாத்துக்கும் தெரியும் ஆனா எதுக்காக மகாபலியை வென்றார் என்று கேட்டால் ...பதில் தெரியாது ??????? மஹாபலி சக்கரவர்த்தி கீழ் ஏழு லோகத்தையும் ,மேலே ஏழு லோகத்தையும் வென்றார் .அவை அதல ,விதல ,சுதல ,தலாதல ,ரசடல ,மஹாதல ,பாதாள லோகங்கள் ஆகும் அதே போல மேல் உலகத்தில் உள்ள பூலோக,,புவர்லோக ,சுவர்லோக ,மஹர்லோக ,ஜனலோக ,தபோலோக .சத்தியலோக (பிரம்மா வீடு ) ஆகிய அனைத்தையும் கைப்பற்றி இந்திரனையும் ஓடஓட விரட்டி விட்டார் . இதில் இன்னொருவர் அதிதி . இந்த அதிதியின் தாயாருக்கு மஹாவிஷ்ணு ஒரு வரம் அளித்திருந்தார் . அதிதியின் மகன் வாமனனை காப்பாற்றுவதாக ! மேலும் ஒரு அசுரன் தேவலோகத்தையும் ஆள்வது துயரத்தையே அளித்தது .எனவே இந்த உலகத்தை காப்பதற்காக வாமனன் உருவம் கொண்டு வந்தார் நான் எல்லோரும் பக்த பிரகலாதா படம் பார்த்திருப்போம் - . அந்த பக்த பிரகலாதனின் பேரன் தான் இந்த மாவலி

PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD ON ACCOUNT OF AADI 18

Image
PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD  ON ACCOUNT OF AADI 18 .‘போனம்’ என்னும் சொல், போஜனம் என்பதிலிருந்து தெலுங்குக்குச் சென்றதாகும். இது சாப்பாட்டைக் குறிக்கும். ‘பொனலு’ என்றும் ‘போனாலு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இத்திருவிழா சமீப காலமாகத்தான் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருவிழாவாகவே இது உள்ளது . கி.பி. 1813-ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் தோன்றி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜயினிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது. அவர்கள் உஜ்ஜயினி மகாகாளியிடம், ‘எங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் உனக்குக் கோயில் கட்டி வழிபடுகிறோம்’ என்று வேண்டினர் . மகாகாளியின் அருளால் நோய்கள் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும் வகையில் உஜ்ஜயினியிலிருந்து ஒர...

Dog-Meat Eating Festival in China

Image
  Dog-Meat Eating Festival in China “A city in southern China went ahead with an annual dog-meat eating festival Tuesday despite heavy criticism and protests from animal rights activists. Vendors slaughtered dogs and cooked their meat in dozens of restaurants across the city of Yulin, in an event that has come to symbolize the cruelty and potential for spreading disease associated with the largely unregulated industry. Activists bought dogs from dealers who had been planning to slaughter them, while local residents complained that outsiders were ruining what they consider a local tradition. “We came to Yulin to tell people here dogs are our friends. They should not kill dogs in such a cruel way and many of the dogs they killed are pet dogs”, said Yang Yuhua, a volunteer from the central city of Chongqing. An estimated 10 million to 20 million dogs are killed for their meat each year in China, and the Yulin event has become a lightning rod for criticism. Many of the dog...

MA`NENE FESTIVAL IN INDONESIA

Image
MA`NENE FESTIVAL IN INDONESIA Indonesian villagers dig up their ancestors every three years and dress them in new clothes in ancient ritual to show 'love and respect' Photos show the Ma'nene Festival in Indonesia where bodies of dead relatives are dug up and dressed up The ritual has been going for more than a century and is celebrated by the Torajan people in Indonesia Relatives parade decomposing bodies dressed in new clothes and pose for photos with the corpses The festival's name means 'The Ceremony of Cleaning Corpses' and it takes place every three years The Torajan people of Indonesia proudly display their dead relatives after digging them up and dressing them in new clothes in an ancient ritual that is meant to show respect for their late loved ones. Every three years, the tribe from Sulawesi island exhume their dead, who they wash and dress in fresh clothes and then pose for family photographs in a festival known as Ma'nene. The ri...