Posts

Showing posts with the label - REVIEW

ULAGAM SUTRUM VALIBAN - REVIEW 1973

Image
  ULAGAM SUTRUM VALIBAN - REVIEW 1973 'உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்திருக்கிறாயா?'...' எம்ஜிஆரைப் பார்த்திருக்கிறாயா?' என்பது தமிழர்களிடம் அன்றுமுதல் இன்றுவரை உலவும் வார்த்தைகள்.  இந்த கேள்வியை எம்ஜிஆர் ரசிகர்களிடம் கேட்டால் போதும்...'"யாரிடம்  இந்த கேள்வியைக் கேட்டாய்?' என அடிக்க வந்து விடுவார்கள். மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு வரும் வழியில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு எம்ஜிஆர் ரசிகரிடம் ' நீங்க  எம்ஜிஆரை முதன் முதலாக எங்கே எப்போது பார்த்தீர்கள்?' எனக் கேட்டேன். ' சத்தியமங்கலம் SRT கார்னர் மைதானத்தில நடந்த மீட்டிங்ல...என பேசத் தொடங்கினார். பல மணிநேரம் கடந்திருந்தது. ' கடைக்கு போய் எவ்வளவு நேரமாகிவிட்டது, இன்னும் என்ன பண்ணிட்டு நிற்கிறீங்க?னு வீட்டிலிருந்து போன் வந்த பின்புதான் நாங்க பேச்சை  தற்காலிகமாக நிறுத்தினோம். இதேபோல ' உலகம் சுற்றும் வாலிபன்' ரிலீசில் பார்த்தவர்களிடம் கேளுங்கள். இந்த உலகத்தை நடந்தே சுற்றி வரும்வரை செய்தி சொல்வார்கள். நான்  ( சாமுவேல் ) தலைவர் படங்களை  முதன்முதலாக பார்த்ததெல்லாம் 1980 களில்தான். தூத்துக்குடி ...