Posts

Showing posts with the label - DINATHANTHI

KANNITHEEVU - DINATHANTHI FIRST ON 1960 AUGUST 4

Image
KANNITHEEVU - DINATHANTHI  FIRST ON 1960 AUGUST 4 .ஐந்து வயதில் முதன் முதலாக நான்  தினத்தந்தியில் படித்தது " கன்னித்தீவு " அறுவது வயதாகும் படக்கதை   என்னுடைய சகோதரன் பெயர் மனோகரன் .அப்போது வயது 10 . பேப்பர் படிப்பதில் ஆர்வம் மிகுதி .எவ்வளவு ஆர்வம்னு சொன்னா  காலை எட்டரை மணிக்கு படிக்க ஆரம்பித்தால் பத்தரை மணிக்குத்தான்  முடிப்பான் .படிப்பு அரோகரா ஆனது .எனவே ஒரு எஸ்கார்ட் தேவை பட்டது . அந்த எஸ்கார்ட் நான் தான் .நான் மூன்றாம் வகுப்பு படிக்கையில் ஏழரை  மணிக்கு என் அண்ணனை கொண்டு போய் விட்டு விட்டு பின்பு தான்  நான் என் வகுப்புக்கு செல்வேன் . அப்படி பேப்பரில் என்னதான் இருக்குன்னு  எழுத்து கூட்டி படித்த இடம் தான்" கன்னித்தீவு" படக்கதை .அது முதன் முதலாய் வெளிவந்த நாள் 1960  ஆகஸ்ட் 4