Posts

Showing posts with the label CRORES

TAMILNADU TRANPORT CORPORATIONS EARNED 25000 CRORES LOSS UPTO MARCH 2020

Image
  TAMILNADU TRANPORT CORPORATIONS EARNED   25000 CRORES LOSS UPTO MARCH 2020  2020 மார்ச் நிலவரப்படி, போக்குவரத்து கழகங்கள், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருந்தன. 'கொரோனா' முடக்கத்தால் சாலை போக்குவரத்து கழகத்திடம் பெற்ற, 2,000 கோடியும் சேர்ந்து இப்போது மொத்தக் கடன், 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓய்வு பெற்ற டிரைவர், கண்டக்டர், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை. மாதா மாதம் சம்பளம் போடவே, கடன் வாங்குகின்றன போக்குவரத்து கழகங்கள். இந்த நிலையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என, ஸ்டாலின் அறிவித்துள்ளார் 'டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு, 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதில் எந்த திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், போக்குவரத்து கழகங்கள், 'கடலில் மூழ்கும் கப்பல்' தான் என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள்.தனியாரிடம் இருந்த போது பஸ்கள் லாபத்தில் இயங்கின. அரசுடைமை ஆக்கப்பட்ட பின்,நிர...