Posts

Showing posts with the label MAY 29

WORLD COUPLES DAY MAY 29

Image
  WORLD COUPLES DAY MAY 29 தம்பதியர் தின வாழ்த்துகள்.வாழ்க நலமுடன்.வாழ்கவளமுடன். மனித வாழ்வில் மறக்க முடியாத மிக முக்கியமான நிகழ்வாக திருமணத்தை குறிப்பிடலாம். அப்படித்தானே எல்லோருக்கும். சரிதானே.. இல்லைன்னு சொல்லி யார் திட்டு வாங்குறது என்கிறீர்களா?  இந்திய திருமணங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அது அலங்காநல்லூர் கிராமத்துல நடக்கிற கல்யாணமாய் இருந்தாலும் சரி.. அம்பானி வீட்டு கல்யாணமாக இருந்தாலும் சரி... ஊராரை அழைத்து, விருந்து படைத்து, மணமக்களை ஆசி பெற வைத்து உற்சாகமாக நடத்துவதில் இந்தியர்களுக்கு நிகராக யாரையாவது கூற முடியுமா? அதே நேரம் வெளிநாடுகளில் திருமணத்தை விட பரபரப்பாக பேசப்படுவது, அவர்களின் விவாகரத்து தான். இந்த நிலை மாற வேண்டும். தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம். அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளும், விரதம், சடங்குகள், இப்படியான தினங்கள் கொண்டாடுவதே, உறவுகளுடன் நேரம் செலவழிக்கவும், உறவை பலபடுத்திக் கொள்ளவும் தானே! மகளிர் தினம், அம்மா, அப்பா, குழந்தைகள், குடும்பம் என, சிறப்பு தினங்கள் கொண்டாடுவ...

T.P.MUTHULAKSHMI ,COMEDY ACTRESS DIED 2008 MAY 29

Image
T.P.MUTHULAKSHMI ,COMEDY ACTRESS  DIED 2008 MAY 29 .டி. பி. முத்துலட்சுமி (T. P. Muthulakshmi, இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இளமைக் காலம் தமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னையபாண்டியன், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.[1] திரைப்படங்களில் நடிப்பு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.[1] எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் "மகாபலி சக்க...

ANUPRIYA GOENKA ,INDIAN ACTRESS ( PADMAVATHI HIT ) BORN 1987 MAY 29

Image
ANUPRIYA GOENKA ,INDIAN ACTRESS  ( PADMAVATHI HIT ) BORN 1987 MAY 29 Anupriya Goenka (born 29 May 1987)[1] is an Indian actress and model who appears in Hindi and Telugu films.[2]  She first shot to fame in 2013 as the face of UPA government's Bharat Nirman ad campaign and for playing a lesbian in India's first ever lesbian ad for the brand Myntra.[3][4]  Goenka made her on-screen debut with the 2013 Telugu film Potugadu,[5] having previously starred in the 2013 short film Worth the Kiss. She subsequently starred in the comedy-drama Bobby Jasoos (2013), the drama Paathshala (2014), the action comedy Dishoom (2016) and the crime-drama Daddy (2017). She is best known for her portrayal of nurse Poorna in the action-thriller Tiger Zinda Hai (2017) and Nagmati in the epic period drama Padmaavat (2018), both of which rank among the highest-grossing Indian films of all time. Early life Anupriya Goenka was born on 29 May 1987 in K...