Posts

Showing posts with the label OCTOBER 28

VANI BHOJAN BORN 1988 OCTOBER 28

Image
  VANI BHOJAN BORN 1988 OCTOBER 28 வாணி போஜன் பிறப்பு 28 அக்டோபர் 1988 (அகவை 29) ஊட்டி, நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு தேசியம் இந்தியா பணி நடிகை, மாடல் செயல்பட்ட ஆண்டுகள் 2005 – அறிமுகம் வாணி போஜன் (Vani bhojan, பிறப்பு:28 அக்டோபர், 1988) ஓர் தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.[1] இவர் 150க்கு மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை] விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்து வருகிறார். ஆரம்ப வாழ்க்கை இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் விமானத்தில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். சின்னத்திரையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வ...

MANILAL GANDHI ,BORN 1892 OCTOBER 28 - 1956 APRIL 5

Image
  MANILAL GANDHI ,BORN  1892 OCTOBER 28 - 1956 APRIL 5 மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனிய ன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். 1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்ட...

JONAS SALK, FOUND MEDICINE FOR POLIO ATTACK BORN 1914 OCTOBER 28- 1995 JUNE 23

Image
JONAS SALK, FOUND MEDICINE  FOR POLIO ATTACK  BORN 1914 OCTOBER 28- 1995 JUNE 23 போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு ? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள். முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது. உலகம் முழுக்க இளம...

WILLIAM HENRY GATES , OF MICROSOFT BORN 1955,OCTOBER 28

Image
வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்ன்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். சிறு வயது வாழ்க்கை WILLIAM HENRY GATES , OF MICROSOFT  BORN 1955,OCTOBER 28 வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவி...

NIVEDHIDHA , INDIAN ACTIVISTS BORN 1867 OCTOBER 28-1911,OCTOBER 13

Image
NIVEDHIDHA , INDIAN ACTIVISTS BORN  1867 OCTOBER 28-1911,OCTOBER 13 சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது).கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார். முக்கிய நிகழ்ச்சிகள் 1898 ஆம் ஆண்டு மார்ச் 11-இல் நிவேதிதையை கல்கத்தாவாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுவாமி விவேக...

M.G.SOMAN , MALAYALAM ACTOR DIED 1997 DECEMBER 12

Image
M.G.SOMAN , MALAYALAM ACTOR  DIED 1997 DECEMBER 12 M. G. Soman (മലയാളം: എം.ജി. സോമൻ) (OCTOBER 28,1941–DECEMBER 12,1997)[3] was an Indian actor who appeared in Malayalam films. Soman's last film was Lelam in 1997. He has done roles in Tamil films Aval Oru Thodar Kathai (1974), Naalai Namadhe (1975), Kumaara Vijayam (1976) and Airport (1993). He is considered as one of the superstar trio of Malayalam cinema during the late 1970s and earlier 1980s along with Sukumaran and Jayan. [4]Biography[edit source] He was born as Somashekharan Nair to, K.N. Govinda Panicker and P.K. Bhavaniyamma, in Tiruvalla, Travancore on 28 October 1941.[4] He had his primary education from Balikamadom H. S. S., Thiruvalla, St Thomas HSS Thirumoolapuram. While studying at seventh grade he started a drama troupe with his friend and performed drama Manaltharikal Garjikkunnu.[5] He did his preuniversity degree at St. Berchmans College, Changanassery. Later he joined Indian Air Force. Soon ...