Posts

Showing posts with the label BOOK

COINAGE AND BOOK PUBLISHED BY KALAIGNAR

Image
COINAGE AND BOOK PUBLISHED  BY KALAIGNAR தட்டிக் கொடுத்தார் கலைஞர்.  மட்டிலா மகிழ்ச்சியில் நான். ___________  'தினமலர்' ஆசிரியராக இருந்த முனைவர் கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளராக மட்டுமல்ல, பல்துறைத் திறனறிந்த முத்திரைச் சித்தராகவும் விளங்கினார்.  தமிழ்நாடு "நாணயவியல் ஆய்வுக் கழகம்" என்ற அமைப்பை  அவர் தலைவராக இருந்து,  நான் பொருளாளராக இருந்துத் தமிழகத்தில் நாணயவியல் விழிப்புணர்வை முதன்முதலாகத் தோற்றுவித்தோம்.  சென்னை, கரூர், மதுரை போன்ற பல்வேறு நகரங்களில் மக்களிடையே பண்டைய நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகளைப் பரப்பி வந்தோம்.  வடநாட்டு அறிஞர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்துப் பண்டையக் காசுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை விளங்க வைத்தோம்.  "தமிழகத்தின் பண்டையக் காலத்தில் நாணயப் பழக்கங்கள் இல்லை" என் கருதி வந்த வடநாட்டு ஆய்வாளர்களுக்கு இந்த மாநாடுகள் மூலம்  சரியான பதிலடி கொடுத்தோம்.  இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த சுகமதியாளர்கள், இவ்அமைப்பைத் தென்னிந்திய அளவில் விரிவுபடுத்தச் சொன்னார்கள்.  ஆசிரியர் ஒப்பினார். நா...