Posts

Showing posts with the label ANNAMALAI

CHINNA, ANNAMALAI ,BIOGRAPHY

Image
  CHINNA ANNAMALAI BIOGRAPHY இந்த படம் சின்ன அண்ணாமலை அவர்களின் மணிவிழா நிகழ்ச்சி யில எடுத்தப்படம் ஜி.கே. மூப்பனார் , ஆனந்த் தியேட்டர் உமாபதி நடிகர்திலகம் சின்ன அண்ணாமலை யுடன் எடுத்த ப்டம் இது தான் சின்னஅண்ணாமலையின் கடைசி படம்..(தனக்கு சிறிது நேரத்தில ஏற்பட இருக்கும் மரணத்தை அறியாமல் அமர்ந்திருக்கும் காட்சி .. நெஞ்சு கணக்கிறது) 18 குடம் சொம்பு ஜலத்தை (புன்யாஜலத்தை) தலையில் ஊற்றிய பொழது . அப்படியே சாயந்து விட்டார் சுப நிகழ்ச்சி சோக நிகழ்ச்சியாக மாறியது சுதந்திர போராட்ட வீரர் வெள்ளைகாரன் இவர் இருக்கும் இடம் அறிய கர்ப்பினி மனைவியை காலில் அடித்து சித்திரவதை க்கு உள்ளானார்

CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER BORN 1920 JUNE 18- 1980 JUNE 18

Image
CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER  BORN 1920 JUNE 18- 1980 JUNE 18 சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[ வாழ்க்கை வரலாறு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். தயாரித்த திரைப்படங்கள் "ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர். வெளியிட்ட நூல்கள் சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்: பாரதிபிறந்தார்' கல்கி பெயர்க் காரணம் 1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப...

ANNADURAI ,THE GREAT - CHINNA ANNAMALAI

Image
ANNADURAI ,THE GREAT - CHINNA ANNAMALAI  திருச்சியில், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், சென்னை வருவதற்காக ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தேன். வண்டியில் இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென, ஒரு போலீஸ் அதிகாரி வந்து, 'உங்களை, சி.எம்., கூப்பிடுகிறார்...' என்றார். 'யார், அண்ணாதுரையா...' என்றேன். 'ஆம்' என்றார். அவரை பின் தொடர்ந்து, அண்ணாதுரை இருந்த பெட்டிக்கு போனேன். அவர் என்னை வரவேற்று, 'சென்னைக்கு தானே...' என்றார். 'ஆம்' என்றதும், 'என்னுடன் பயணம் செய்வதில், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே...' என்றார். 'இல்லை' என்று கூறி, அவருடன் பயணத்தை துவங்கினேன்; ரயில் நகர ஆரம்பித்ததும், 'உங்களிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதா?' என்று கேட்டார். 'வித் அவுட்டில் வருவதாக நினைத்து விட்டீர்களோ... இதோ, என் முதல் வகுப்பு டிக்கெட்...' என்று, டிக்கெட்டை எடுத்து காண்பித்தேன். 'என் தம்பிமார்களில் சிலர், என்னுடன் வரும் தைரியத்தில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதுண்டு. அவர்களுக்காக, நான் டிக்கெட் ...