Posts

Showing posts with the label SIVAKUMAR

KI.RAJ NARAYANAN -GANAVATHIYAMMAAL SIVAKUMAR

Image
 KI.RAJ NARAYANAN -GANAVATHIYAMMAL  SIVAKUMAR நெல்லை மாவட்டம், இடைச்செவல் பிறந்த ஊர். அப்பா 80 ஏக்கர் நிலம் வைத்திருந்தார்.இவர் பங்குக்கு 28 ஏக்கர் வந்தது. 7-ம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. வெள்ளையர் ஆட்சிகாலம்,விடுதலைப் போராட்டம், கம்மா நாயுடு இனத்தின் வரலாறு- என தன் வாழ்க்கையில் பார்த்த, கேட்ட, அனுபவித்த- விஷயங்களை சிறுகதைகளாக , நாவல்களாகப் பதிவு செய்தவர்...வட்டார வழக்குச் சொல்லகராதி- கோபல்ல கிராமம் -கோபல்ல கிராமத்து மக்கள் -கரிசல் காட்டுக் கடுதாசி- இவர் தமிழுக்குத் தந்த படைப்புக்கள். கு.ப.ரா -சுந்தர ராமசாமி - வல்லிக்கண்ணன் -சிசு செல்லப்பா - மற்றும் ஜெயகாந்தன் - தி.ஜானகிராமன்- இவரின் நட்பு வட்டம். டி. கே.சி. பக்தர். 24 வயதில் இவருக்கு காசநோய் வந்தது. 1930- களில் இதற்கு மருந்து கிடையாது. நாகர்கோயில் அருகில் புத்தேரி டி.பி. மருத்துவமனையில் 2 வருடங்கள்- ஆந்திரா எல்லையிலுள்ள மதனப்பள்ளியில் 2 வருடங்கள் சிகிச்சை. பலனில்லை. 'ஸ்டெப்டாமைசின்'- ஊசி கண்டு பிடிக்கப்பட்டு, 90 நாள், தினம் ஒரு ஊசி போட்டார்கள். 'செத்துப்போவேன்னு நெனைச்சோம். பொழைச்சிட்டியேப்பா'- என்று டாக்டர்கள்...

ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR

Image
  ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR 'அன்பு பாலம்' கல்யாணசுந்தரம்..... ----------------------------------- தான் அணிந்திருக்கும் வேட்டி சட்டை தவிர தன் சொந்தம் என்று எதுவுமே வைத்துக் கொள்ளாத மனிதர். தன் உடம்பைக்கூட மருத்துவக் கல்லூரி பரிசோதனைக்கு எழுதி வைத்துவிட்ட அதிசயப் பிறவி "அன்பு பாலம்" கல்யாணசுந்தரம் அவர்கள். திருநெல்வேலி- நாங்குநேரி- மேலக்கருவேலங்குளம் பிறந்த ஊர். பால்வண்ணநாதர் -தாயம்மாளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இரண்டாவது குழந்தை... பள்ளிப்படிப்பு முடிந்து சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கிறார் . 1963 -ல் வட எல்லையில் சைனா போர் தொடுத்த நேரம். நேருஜி வேண்டுகோளை ஏற்று கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி 8.1/2 பவுனை முதல்வர் காமராஜரிடம் வழங்கிய இந்தியாவின் முதல் மாணவ நன்கொடையாளர்.. ஊரில் தன் பங்குக்குக் கிடைத்த 50 லட்சம் பெறுமானமுள்ள சொத்தில், வீட்டை குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்தார். நிலத்தை உழுதவர்களுக்கே கொடுத்து விட்டார். திருப்பனந்தாள் கல்லூரியில் நூலகராக வேலையில் சேர்ந்தார். மாதச் சம்பளமாக பெற்றதை, கடைசிவரை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாகக...

SIVAKUMAR MINI BIOGRAPHY

Image
SIVAKUMAR MINI BIOGRAPHY .“ஓவியம் படிக்க சென்னை வந்த புதுசுல ஊர்ல இருந்து மாமா எனக்கு மாசா மாசம் 85 ரூபாய் மணி ஆர்டர் அனுப்புவார். தோட்டத்துல விளைஞ்சதை வெச்சு, வருஷக் கடைசியில அந்தக் காசை எங்க அம்மா மாமாவுக்குத் திருப்பிக் கொடுப்பாங்க. அந்த 85 ரூபாயில் ஒவ்வொரு நயா பைசாவுக்கும் பட்ஜெட் போட்டுச் செலவழிப்பேன். “ நான் சாதிக்கவும் இல்லை... சறுக்கவும் இல்லை..!” பெயின்ட்-பிரஷ் வாங்க 15 ரூபாய், ரூம் வாடகை 15 ரூபாய், சைக்கிள் பஞ்சர் ஒட்டுறதுக்கு எப்பவும் சட்டைப் பையில நாலணா, பாந்தியன் கஃபேல ஒரு மாச காலை சாப்பாட்டுக்கு 14 ரூபாய், பூபதி கஃபேல மத்தியான சாப்பாடுக்கு 14 ரூபாய், கீதா கஃபேல ராத்திரி டிபனுக்கு 14 ரூபாய்... மிச்ச காசுல முடிஞ்ச வரை மிச்சம்பிடிச்சு மூணு சினிமாவாச்சும் பார்த்திருவேன். இப்படி கையிருப்புக்குள்ள செலவு செய்யணும்னு பட்ஜெட் போட்டு பழகினதாலதான் இப்பவும் உடம்பு, மனசுனு எல்லாமே என் கட்டுப்பாட்டுல இருக்கு. நான் இங்க காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் படிச்ச கடனை, கேழ்வரகும் சோளமும் சாப்பிட்டே எங்க அம்மா அடைச்சுச்சு. அதுக்கு நான் வாழ்ந்த இந்த நேர்மையான வாழ்க்கை நியாயம் செஞ்ச...

KARTHI SIVAKUMAR , TAMIL ACTOR BORN 1977 MAY 25

Image
KARTHI SIVAKUMAR ,  TAMIL ACTOR BORN 1977 MAY 25 .கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். இவரது மிகச்சிறந்த திரைபடமாக பருத்திவீரன் தீரன் அதிகாரம் ஒன்று. ஆகிய படங்களை குறிப்பிடலாம் 2018 வரை. இதை தவிர தோழா படத்தில் இரண்டு நாயகர்கள் கதைப்படி மற்றொரு நாயகனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடித்தார் இருவருக்கும் சமமான கதைக்களமான போதிலும்.தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜூனாவுக்கு சமமாக தனது அமைதியான நடிப்பில் உள்ளம் கவர்வார். இளமைக்காலமும் கல்வியும் கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.[1] திருமணம் இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், சூலை மாதம் 3 ...