DHANSIKA , TAMIL ACTRESS BORN 1989 NOVEMBER 20
DHANSIKA , TAMIL ACTRESS BORN 1989 NOVEMBER 20 Dhansika biography: Dhansika is a Tollywood Actress, model. She was born in Thanjavur. Her Date of Birth is 20-Nov-89. Dhansika first film is Thirudi. Some of the film fare awards the actor received are Vijay Award,Filmfare Award. Some of the famous films in which Dhansika acted are Thirudi,Aravaan,Paradesi,Thiranthidu Seese,Kaalakkoothu,Kitna. ‘விழித்திரு சென்னை: ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை டைரக்டு செய்த மீரா கதிரவன் தயாரித்து டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘விழித்திரு.’ இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண், தம்பி ராமய்யா, தன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில், டி.ராஜேந்தர் நடித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது தன்சிகா கூறியதாவது:- “இது, ஒரு இரவில் நடக்கிற கதை. படத்தில் 4 கதைகள் உள்ளன. அந்த 4 கதைகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் உச்சக்கட்ட காட்சி. இதி...