Posts

Showing posts with the label T.R.RAJA KUMARI

CHANDRA LEKHA 1948

Image
              CHANDRA LEKHA 1948 சந்திரலேகா. IN 1948. D: S. S. Vasan. Story+SC: Gemini Story Department (K.J. Mahadevan, Subbu, Sangu, Kittoo, Naina). DP: Kamal Ghosh. ED: Chandru. AD: A. K. Sekar. M: S. Rajeshwara Rao, M. D. Parthasarthy, R. Vaidyanathan, B. Das Gupta. Canzoni: Papanasam Sivan, Kothamangalam Subbu. C: T. R. Rajakumari (Chandralekha), M. K. Radha (Veer Singh), Ranjan (Shashank), Sundaribai, N. S. Krishnan, T. A. Mathuram. P: S. S. Vasan per Gemini Studios. 35 mm. 193'. B&w. Tamil version. From: National Archive of India     Viewed with e-subtitles in Italian and English by Sub-Ti at Cinema Jolly (Bologna, Il Cinema Ritrovato), 4 July 2014 Uma Vangal (Il Cinema Ritrovato, 2014, catalogue and website): "Filmed originally in Tamil and later in Hindi, Chandralekha was in its time the most expensive film made in India. Directed by showman S.S. Vasan, the owner of Chennai's Gemini Studios, the film brought the scale and vision ...

T.R.RAJA KUMARI, FIRST LADY SUPER STAR OF TAMIL CINEMA

Image
T.R.RAJA KUMARI, FIRST LADY SUPER STAR OF TAMIL CINEMA டி.ஆர். ராஜகுமாரி- 1941. பனிக்காற்றோடு பவனி வரும் தை மாத வெயில். ஆற்றங்கரை மரங்கள் கூடுதல் குளிர்ச்சியை வீசின. அதன் நிழலில் ஆயிழைகளின் மாநாடு.வீட்டுக்குப் போக மனமில்லாமல் ஒன்று கூடி களித்தார்கள். இடையில் குடத்தோடு அசைந்தாடி இளம் சிட்டுகள் மெல்ல நடை பழகினர். ‘நீ என்ன தான் ஒயிலா நடந்தாலும் அவளை மாதிரி இல்லடி. அவ இடுப்புல குடத்தோட எத்தனை அழகு சொட்ட வர்றா தெரியுமோ...! ’ ‘என்னோட அண்ணா இத்தோட நாற்பது தடவைக்கு மேலே ‘கச்ச தேவயானி’ பார்த்துட்டான்! ’ ‘என் அண்ணா மட்டும் என்ன குறைச்சலாவா பார்த்துருக்கான்...? படிப்பை மொத்தமா மூட்டை கட்டி வெச்சிட்டான் ... சதா ராஜகுமாரி... ராஜகுமாரிங்கிற ஜெபம் தான். ’ சென்னை ராஜதானி என்கிற பாரதத்தின் பாதி தேசம் முழுமையும், கையில்லா ரவிக்கையில் (ஸ்லீவ் லெஸ்) கவர்ச்சியாகத் தோன்றிய டி.ஆர். ராஜகுமாரியின் திருநாமம் சொல்லி மகிழ்ந்தது. ‘கச்ச தேவயானி’யில் வெகு ஜோராக ‘யானை சவாரியும்’ செய்திருப்பார் டி.ஆர்.ராஜகுமாரி. பட்டு மெத்தையில் துயில் கொண்ட பாக்கியவான்கள்... காட்டு பங்களா மைனர்கள்.....