Posts

Showing posts with the label FEBRUARY 19

ALMA RUBENS BORN 1897 FEBRUARY 19 -1931 JANUARY 22 ON DRUG ADDICTION

Image
  ALMA RUBENS BORN 1897 FEBRUARY 19 -1931 JANUARY 22  ON DRUG ADDICTION Today is the birthday of Alma Rubens (Alma Genevieve Reubens, 1897-1931). Originally from San Francisco, Rubens started out when still a teenager as a chorus girl in musical comedies. There she met long-time trouper Franklyn Farnum, 20 years her senior, with whom she went into movies, and who was to become her first husband. She was an extra in D.W. Griffith films like The Birth of a Nation (1915) and Intolerance (1916), but then began to be cast opposite Douglas Fairbanks in such films as Reggie Mixes In (1916), The Mystery of the Leaping Fish (1916), The Half Breed (1916) and The Americano (1916). She co-starred in several westerns with William S. Hart. Then in 1920, she signed with William Randolph Hearst’s Metropolitan Pictures, starring in his hit Humoresque and others. Later she signed with Fox, where the film version of the melodrama favorite East Lynne (1925) was one of her hits. In 1927 she marrie...

Alice White (August 25, 1904, February 19, 1983, an American film actress

Image
Alice White (August 25, 1904,  February 19, 1983,  an American film actress Alice White (August 25, 1904, Paterson, New Jersey – February 19, 1983, Los Angeles, California) was an American film actress.[1][2] Her career spanned late silent films and early sound film Early years[edit] She was born Alva White of French and Italian parents. Her mother was Marian Alexander, an actress and former chorus girl, who made headlines in 1904 for suing Sam Shubert.[3] Marian was briefly married to Alice's father, Audler White. She died when Alice was only three years old. Alice was raised by her maternal grandparents in Paterson, New Jersey she attended schools in Paterson and East Orange, New Jersey. Her grandfather owned a fruit business.[4] Film[edit] After leaving school, White became a secretary and "script girl" for director Josef Von Sternberg.[2] She also worked as a switchboard operator at the Hollywood Writers' Club.[5] After clashing with Von St...

VU .VE.SAMINATHA IYER BORN 1855 FEBRUARY 19 - 1942 APRIL 28

Image
.உ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு தமிழ் மொழி தமிழ்ச் சான்றோர்கள் பதிப்புத் துறை samynandhar 45019, பிப்ரவரி, 1855ஆம் ஆண்டு பிறந்த உ.வே.சாமிநாதையருக்கு 06, மார்ச்சு, 1935-ஆம் நாள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நடத்தப்பெற்றுள்ளது.கால அளவைக் கொண்டு 25, 50, 100ஆண்டுகள் நிறைவடையும்பொழுது வெள்ளி, பொன், வைரம் எனக் கொண்டாட்டங்கள் நடத்துவதைப் போன்று, ஒருவரின் வாழ்நாட்களில் அறுபதாம் வயது நிறைவடையும்பொழுது ‘சஷ்டிபூர்த்தி’ என்றும், எண்பதாவது வயது நிறைவடையும்பொழுது ‘சதாபிஷேகம்’ என்றும் அழைப்பது வைதீக வழக்கமாகும். அந்த நாளை விழாவாகக் கொண்டாடி மகிழ்வது வைதீகர்களின் மரபாக உள்ளது. 1915, பிப்ரவரி, 2ஆம் நாள் உ.வே.சா. அவர்களுக்கு அறுபதாம் ஆண்டு நிறைவுற்றது; இந்தச் ‘சஷ்டிபூர்த்தி’யைக் கொண்டாட அன்பர்கள், உறவினர்கள் விரும்பியும் உ.வே.சா. அதைக் கொண்டாட விரும்பாமல் அன்றைய நாளில் துணைவியார் சரஸ்வதியுடன் திருக்காளத்தி சென்று அபிஷேகம் செய்து, கிரிப்பிரதட்சிணம் செய்துவிட்டு வந்ததோடு முடித்துக்கொண்டுள்ளார். எண்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘சதாபிஷேக’ விழா அன்பர்களும் உறவினர...

GOPALA KRISHNA GOKHALE ,FREEDOM FIGHTER 1866 MAY 9- 1915 FEBRUARY 19

Image
GOPALA KRISHNA GOKHALE ,FREEDOM  FIGHTER   1866 MAY 9- 1915 FEBRUARY 19 கோபால கிருஷ்ண கோகலே- இவர் காந்திமகானின் வழிகாட்டி 1866 மே 9இல் பிறந்தார் கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராட்டி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல். பின்னணி மற்றும் கல்வி[தொகு] கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டி...

NICHOLAUS COPERNIKAUS ,ASTRONOMER BORN 1473 FEBRUARY 19

Image
NICHOLAUS COPERNIKAUS ,ASTRONOMER  BORN 1473 FEBRUARY 19 நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு (/koʊˈpɜːrnɪkəs,_kəʔ/;[2][3][4] Niklas Koppernigk; போலிய: Mikołaj Kopernik;[5] இடாய்ச்சு: Nikolaus Kopernikus; பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானியல் அறிஞரான தாலமி கி.பி. 140இல், புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிசுட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால், இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு...