RAMKI ,SOUTH INDIAN ACTOR BORN 1962 MARCH 31
RAMKI ,SOUTH INDIAN ACTOR BORN 1962 MARCH 31 Ramakrishnan, better known by his stage name Ramki, is an Indian film actor best known for his work in Tamil films and few Telugu films. Career He enacted as a lead actor from 1987 to 1998.[1][2] After a hiatus, he has made a comeback to Tamil cinema with the 2013 films Maasani and Biriyani. Collaborations Actresses with whom he has appeared include Vijayashanti, Gouthami, Kushboo, Urvashi, Nadhiya, Nirosha, Roja, Ramya Krishnan, Kanaka, Seetha, and Devayani. ‘சின்ன பூவே மெல்ல பேசு’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராம்கி. இப்படத்தை இவரது நடிப்பில் வெளியான ‘செந்தூரப்பூவே’ படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இவரது நடிப்பில் ‘பறவைகள் பலவிதம்’, ‘இது எங்கள் நீதி’, ‘இணைந்த கைகள்’ என படங்கள வெளியாகி வெற்றி பெற்றது. சில காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்த ராம்கி, ‘இங்கிலீஷ் படம்’ மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் நடிகை நிரோஷ...