PRIYAMANI , TELUGU ACTRESS BORN JUNE 4,1984
PRIYAMANI , TELUGU ACTRESS BORN JUNE 4,1984 பிரபல நடிகைப்ரியா மணி 1984 ஜூன் 4 இல் பிறந்தார் . பிரியாமணி (Priyamani, பிறப்பு: சூன் 4, 1984) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.'பருத்திவீரன்' நடிகை பிரியா மணி, தான் நடிக்காத படத்திற்க்கு நஷ்டஈடு கேட்டு தெலுங்கு சினிமா சங்கத்தின... பெங்களூர் – நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார். ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி, விரைவில் அவரின் காதலியாக மாறினார்.இதுகுறித்து பிரியாமணி “நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம்...