Posts

Showing posts with the label 1958

KAVITHA KRISHNA MURTHY ,SINGER BORN 1958 JANUARY 25

Image
  KAVITHA KRISHNA MURTHY ,SINGER  BORN 1958 JANUARY 25 கவிதா கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர். திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார். பிறப்பு[மூலத்தைத் தொகு] கவிதா கிருஷ்ணமூர்த்தி, புது தில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார். கல்வி[மூலத்தைத் தொகு] கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள [[புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார். இசை உ...

KAJAL KIRAN HINDI ACTRESS BORN 1958 OCTOBER 18

Image
 KAJAL KIRAN HINDI  ACTRESS  BORN 1958 OCTOBER 18 காஜல் கிரண் (பிறப்பு 18 அக்டோபர் 1958 இல் சுனிதா குல்கர்னி, [1] காஜல் கிரண் என்றும் புகழ்பெற்றார்) ஒரு முன்னாள் இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் இந்திப் படங்களில் பணிபுரிந்தவர். கிரண் ஹம் கிசிசே கம் நஹீன் (1977) திரைப்படத்தில் அறிமுகமானார் மற்றும் உடனடியாக இந்தி சினிமாவில் ஒரு நிலையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், 13 வருட காலப்பகுதியில் 40 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். ஆரம்பகால வாழ்க்கை [தொகு] கிரண் மும்பையில் பிறந்து வளர்ந்தார், ஒரு நடுத்தர வர்க்க மராத்தி குடும்பத்தில். அவர் செயின்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஜோசப்ஸ் உயர்நிலைப்பள்ளி, [2] அங்கு அவர் முக்கியமாக இயற்பியல் மற்றும் உயிரியல் படித்தார், மருத்துவராக வேண்டும் என்ற தனது அசல் கனவைப் பின்பற்றி. [3] தொழில் [தொகு] கிரண் 1977 ஆம் ஆண்டில் தனது திரைப்படத்தில் அறிமுகமானார், இயக்குநர் நசீர் ஹுசைன் தனது காதல் நகைச்சுவையான ஹம் கிசிசே கம் நஹீன் கதாநாயகியாக காஜல் கிஷரினாவாக நடித்தார், ரிஷி கபூரின் கதாநாயகி (பின்னர் படத்தில், தாரிக்கின் கத...

KAVITHA KRISHNA MURTHY ,HINDI SINGER BORN 1958 JANUARY 25

Image
  KAVITHA KRISHNA MURTHY ,HINDI SINGER BORN 1958 JANUARY 25 பாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக் கொடுக்காமல், பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களை தனது குரலில் பாடி இசையுலகில் முத்திரைப் பதித்தவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதினை’ வென்ற இவர், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறை பெற்றவர். அது மட்டுமல்லாமல், திரையுலகில் அவரது பங்களிப்பிற்காகப் பல விருதுகளைப் பெற்று, இன்றளவும் தனது ரசிகர்களைத் தனது காந்தக் குரலால் ஈர்த்து வரும் கவிதா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பின்னணித் திரையுலகில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும் பிறப்பு: ஜனவரி 25, 1958 பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா பணி: பின்னணிப் பாடகி, கலந்திணைப்பு கலைஞர் நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, ...

VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958 HOW PADMINI LOCKED IN

Image
  VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958  HOW PADMINI LOCKED IN எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த படமாகவும் நடிகர் திலகம் சிவாஜியை சிறந்த நடிகராகவும் தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள். பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னையில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர். நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்என்று சொல்லி அரசிடம் விசேஷ அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. சிவாஜிக்கு அதிர்ச்சி .. பப்பிம்மாவை எப்படிய...

SUBHASHINI ,ACTRESS SISTER OF JEYASUDHA BORN 1958 OCTOBER 17

Image
  SUBHASHINI ,ACTRESS SISTER OF  JEYASUDHA BORN 1958 OCTOBER 17 .சுபாஷினி 1979-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமாகிய இயக்குநர் ஸ்ரீதரின் “அழகே உன்னை ஆராதிக்கிறேன்” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுபாஷினி. இவர் பிரபல நடிகை ஜெயசுதாவின் தங்கை ஆவார். பிரபல நடிகையும், இயக்குநருமான ‘அலேக்’ விஜயநிர்மலாவின் உறவினரும் ஆவார். திரைப்படங்களுடன் சின்னத்திரை நடிகையாகவும் இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செல்லமே’ தொலைக்காட்சித் தொடரில் நடித்திருக்கிறார். தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கரும்பு வில்’, ‘ஜானி’, ‘பாய்ஸ்’, ‘நட்சத்திரம்’, போன்ற பல படங்களிலும், மலையாளத்தில் ’கிரிகலட்சுமி’, ‘கள்ளன் பவித்ரன்’, ‘அரைஞாணம்’, ‘ஆஸ்தி’, ‘மின்னாரம்’ போன்ற பல படங்களிலும், கன்னடத்தில் ‘ஃபிப்டி ஃபிப்டி’ என்ற படத்திலும் தெலுங்கில் ’சிவ ரஞ்சனி’ உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார் .புற்று நோய் பாதிப்பு..! சிகிச்சைக்கு பணம் இல்லை.! ஏமாற்றிய உறவினர்கள்.! ரஜினி பட நடிகை பரிதாப நிலை இயக்குனர் மஹிந்தரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜானி ” படம் ரஜினி வாழ்வில் ஒரு மறக்க முடி...

PATTUKOTTAI PRABHAKAR WRITER BORN 1958 JULY 30

Image
PATTUKOTTAI  PRABHAKAR WRITER BORN 1958 JULY 30 பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958 அன்று இராதாகிருஷ்ணன் & சந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலு...