Posts

Showing posts with the label respect

KARUNANIDHI HAD REAL RESPECT WITH KAMARAJ

Image
KARUNANIDHI HAD REAL  RESPECT WITH KAMARAJ 1975 - காமராசரைக் கைது செய் என்றது நெருக்கடி கால மத்திய அரசு. ”ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்” உறுதியாக நின்றார் அன்றைய முதல்வர் கலைஞர். நெருக்கடி நிலையில், நெருப்பின் மீது ஆட்சி நடத்தக்கூடியவராகக் கலைஞர். காமராசரைக் கைது செய்ய மறுத்து, எமர்ஜென்சியை எதிர்க்கும் கலைஞரின் துணிச்சலை மனந்திறந்து பாராட்டினார் காமராசர். இந்நிலையில், அக்டோபர் 2, 1975 - பெருந்தலைவர் காமராசர் மறைந்தார். முதல்வர் பொறுப்பைவிட்டு இறங்கி 13 ஆண்டுகள் ஆன பிறகு மறைகிறார் காமராசர். மறைந்த காமராசரை மெரினாவில் புதைக்கச் சொல்லி எந்தக் குரலும் அன்றைக்கு எழவில்லை என்பதை இன்றைய அரைகுறைகள், வதந்தி கிளப்புவோருக்கு செவிட்டில் அறைந்து சொல்லுங்கள். மாறாக, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எரியூட்டத் தான் அன்றைய காங்கிரஸ் சார்பில் ஏற்பாடாகியிருந்தது. ஆனால், அதை மாற்றி, அரசு இடத்தை ஒதுக்கி, அதுவும் அக்டோபர் 2 காந்தியார் பிறந்தநாளில் மறைந்த காமராசருக்கு மரியாதை தரும் வகையில் காந்தி மண்டபத்துக்கு அருகில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்தவர் தலைவர் கலைஞர். மத...

ILAIYARAJA `S SELF RESPECT

Image
ILAIYARAJA `S SELF RESPECT இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலாம்மா அதிகமாக பாடல்களைப் பாடவில்லையே என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. ஏதோ இருவருக்குமிடையில் மனஸ்தாபமோ என்கிற எண்ணத்தில் நிறைய கற்பனை குறுஞ்செய்திகள் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் சுசீலாம்மா-ராஜாண்ணன் இடையில் துவக்கக் காலத்தில் ஏற்பட்ட மோதல் ஒன்றை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார் இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன். ‘நக்கீரன்’ பத்திரிகையில் ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ என்கிற தலைப்பில் பாவலர் பிரதர்ஸின் வாழ்க்கைக் கதையை எழுதி வரும் கங்கை அமரன், இரு வாரங்களுக்கு முன்பாக இளையராஜா-பி.சுசீலா சம்பந்தப்பட்ட கதையையும் எழுதியிருக்கிறார். அது இங்கே : “இளையராஜா எவ்வளவு தன்மானம் உள்ளவர்ங்கிறதுக்கு இன்னொரு சம்பவம். பிரபல மியூஸிக் டைரக்டரான வி.குமார்கிட்ட நான், குன்னக்குடி வைத்தியநாதனெல்லாம் மியூஸீஸியனாக வேலை செஞ்சுக்கிட்டிருந்த நேரம். அது என்ன பாட்டுன்னு ஞாபகம் வரலை. வி.குமார் மியூஸிக்ல சுசீலாம்மா பாட வர்றாங்க. ராஜாண்ணன் கிடார் வாசிக்கப் போயிருக்கார். டேக...

சென்னை ஷோ பைட் - முகமது அலிக்கு மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்

Image
சென்னை  ஷோ பைட் - முகமது அலிக்கு  மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்  நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக  இருந்தது உங்கள் அன்புதான் - முகமது அலி சென்னை வந்து ஷோ பைட் போட்டிகளில் கலக்கிய முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்  Boxer Muhammad Ali & Jimmy Ellis with CM MGR, jan 1980 "எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்..."என அலியிடம் கேட்டார்.  அதற்கு அலி,  “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம்  இப்படி ஒருவர்  அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது. ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமா...