Posts

Showing posts with the label AUTOBIOGRAPHY

Autobiography of Actor-politician S.S. Rajendran BORN JANUARY 1,1928

Image
  Autobiography of Actor-politician S.S. Rajendran BORN JANUARY 1,1928 Book review by Sachi Sri Kantha, January 3, 2015 Book: Nan Vantha Pathai [The Path I Trod], by S.S. Rajendran, Akani Veliyeedu, Vandavasi, Sept 2014, 392 pp, Indian rupees 500. SSR autobiography book cover SSR autobiography book cover Sedapatti Suryanarayana Thevar Rajendran (affectionately known as SSR by Tamilians) was a founder member of DMK party and contributed to its growth for the first 20 years, until its founder leader Anna’s death. He also had the rare distinction of contesting the first two general elections (1957 and 1962), while he was a cinema hero, for the then Madras Legislative Assembly in which DMK participated. SSR was unsuccessful in his first try in 1957, but he gained prominence in his second try after being elected to the Theni constituency on behalf of DMK. In this sense, SSR was a pioneer among cinema actors, in setting the trend of actors entering politics. In Tamil Nadu, among his cont...

KRISHNA DEVA RAYA , AUTOBIOGRAPHY

Image
KRISHNA DEVA RAYA , AUTOBIOGRAPHY சிறந்த ஒரு சரித்திர கதை. சரித்திர கதை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை.நான் கிருஷ்ண தேவராயன் நான் கிருஷ்ண தேவராயன் இதை எல்லாம் உடைக்க முயற்சி செய்கின்றது. தன்மை ஒருமையில் எழுதப்பட்ட சிறுகதைகள் ஏராளம். குறுநாவலகளும் உள்ளன. ஒரு முழு நாவல் என்பது பெரிய முயற்சி. அவ்வகையில் எழுதும் போது மிக்க கவனமாக எழுத வேண்டும், சுலபமல்ல. கதைசொல்லி சம்பந்தப்படாத அனைத்து சம்பவங்களையும் வேறு யாரவது சொல்லிக்கொண்டே இருந்தால் எரிச்சல் வரும். மேடை நாடகம் மாதிரி மாறிவிடும். இதன் சிறப்புகள் என்று பட்டியலிட்டால் கதை சொல்லும் முறை ஒரு புகழ் பெற்ற மன்னன் தன் கதையை தானே சொல்வது. இது போன்று வேறு சரித்திரகதைகள் ஏதும் வந்ததாக எனக்கு தெரியவில்லை. கதையின் தன்மை யதார்த்தமான கதை. தேவையற்ற திடும் திருப்பங்கள், குழப்பங்கள் ஏதுமற்ற தெளிவான கதை பாத்திரப் படைப்பு கதாநாயகன் ஒரு சாதரண மனிதன் அரச பொறுப்பிலிருப்பவன் அவ்வளவுதான். அனைத்து கதாபாத்திரங்களும் அப்படித்தான். அமானுஷ்ய வீரம், சாணக்கியனை கரைத்து குடித்த மந்திரி என்று யாருமில்லை. மிகப்பெரிய மன்னன் என்...