NISHA NOOR , TAMIL /MALAYALAM ACTRESS DIED 2007 AT AGE OF 44
NISHA NOOR , TAMIL /MALAYALAM ACTRESS DIED 2007 AT AGE OF 44 சினிமா திரை உலகில் 80ஸ் கட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் தான் நடிகை நிஷா நூர். கலக்கியவர் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தவர். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிக்கு பேர் போன சில்க்குக்கு பிறகு கவர்ச்சி நாயகி என்று தான் நிஷாவை அழைப்பார்கள். மேலும், நிஷா அவர்கள் அதுவே(கவர்ச்சி) தன்னுடைய வாழ்க்கை எனவும், பாதை எனவும் உறுதி செய்து அதன் வழியிலேயே கண்ணை மூடிக் கொண்டு சென்றார். அதுமட்டும் இல்லாமல் நிறைய தவறான பழக்க வழக்கங்கள் செய்ய தொடங்கினார். அந்த பழக்கவழக்கங்களினால் தான் நடிகை நிஷா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்காவில் கவனிப்பு இன்றி பெண் ஒருவர் கிடந்து உள்ளார் என்றும், அந்த பெண்ணின் மீது எறும்புகள்,ஈ மொய்க்கும் அளவிற்கு இருந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பிறகு தான் தெரிந்தது அது நடிகை நிஷா நூர் என்பது. நடிகை நிஷாவின் சொந்த ஊர் நாகூர். நிஷாவிற்கு அப்பா, அம்மா,...