Posts

Showing posts with the label MASTHAN

GUNANGUDI MASTHAN SAHIB - TONDIARPET HISTORY

Image
சித்தபுருடர் 'குணங்குடி'  மஸ்தான் சாகிபு. குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835: சென்னை) அவர்கள் ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர், சூஃபி, தமிழ்ச்சித்தர் ஆவார் . இவர் பல இசை உணர்வு  மிக்க பாடல்களை எழுதியுள்ளார். சமயங்களைக் கடந்த, மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது ஆசான் குணங்குடி மஸ்தான் பாடல்கள்.  படைப்புகள் நிராமயக்கண்ணி மனோன்மணிக்கண்ணி அகத்தீசர் சதகம் நந்தீசர் சதகம் ஆனந்தக் களிப்பு பராபரக்கண்ணி இவரைப் பாராட்டி எழுதப்பட்டவை:- குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி - ஐயாசாமி நான்மணி மாலை - சரவணப் பெருமாளையர் இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வட மேற்கில் பத்துக் கல் தொலைவில் அமைந்தது குணங்குடி. நயினார் முகம்மது எனும் தந்தைக்கும், பாத்திமா எனும் தாய்க்கும் 1792-ஆம் ஆண்டில் பிறந்தார்.  குணங்குடி மஸ்தான் சாகிபு எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். ’தந்தை வழி தமிழ்ப்புலமையும் தாய்வழி குரிசில் நபி (ஸல்) அவர்களின் குடிவழிப் பெருமையும் குலதனமாகக் கொண்டவர் குணங்குடியார்’ என்கிறார் அப்துல் ரகுமான்.  அவர் ஒரு இஸ...