Posts

Showing posts with the label APRIL 30

FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

Image
  FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI  BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30 தியாகி ஆர்.சிதம்பர பாரதி (பிறப்பு:05.06.1905-நினைவு:30.04.1987) (படம்)      சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகிதான் ஆர்.சிதம்பர பாரதி.        பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.         ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.   ...

MAHMUD OF GAJINI 971 OCTOBER 2 -1030 APRIL 30

Image
  MAHMUD OF GAJINI  971 OCTOBER 2 -1030 APRIL 30 கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது (Mahmud of Ghazni) (02 அக்டோபர் 971 – 30 எப்ரல் 1030) முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள கஜினி என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்று அழைக்கப்பட்டார். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் கால நாடுகளைப் பதினேழு முறை தாக்கி வெற்றி வாகை சூடியவர்.[2] இவரையே கசினி முகம்மது என்றும் குறிப்பிடப்படுகிறது. மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர். கசினியின் மகுமூது அக்கால நாடுகளைக் கைப்பற்றி ஆளும் நோக்கத்தில் இல்லாது, உருவ வழிபாட்டாளர்களை வெல்லும் நோக்கிலும், உருவ வழிபாட்டு இடங்களை தகர்க்கும் நோக்கிலும், கோயிலில்களில் உள்ள பெருஞ்செல்வங்களை கொள்ளை அடிக்கும் நோக்கிலும் மற்றும் இந்து, பௌத்தர், சமணர்களை, இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் நோக்கிலும்[சான்று தேவை], இசுலாம் சமயத்தின் பெயரால் ஜிகாத் எனும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான போராகவே இருந்தது. கசினி முகமது தனது பேரரசை 998 முதல...

CAROL HOLLOWAY ,ACTRESS OF VITAPHONE ERA BORN 1892 APRIL 30 - 1979 JANUARY 3

Image
  CAROL HOLLOWAY ,ACTRESS OF VITAPHONE ERA  BORN 1892 APRIL 30 - 1979 JANUARY 3 Carol Holloway, Not Just a Pretty Face Going along through old copies of Photoplay and Motion Picture (as you do) and I'm stopped in my tracks by the most beautiful woman:  Carol Holloway.  I instantly dropped everything and started digging. [Motion Picture, October 1914, image courtesy the MHDL] (C'mon, with a photo like that, wouldn't you want to know more about her?) Carol Holloway (sometimes billed as "Halloway") was born in MA in 1892, and entered stock theatre early, which took her across the US.  She began filming one-reel shorts for many different studios, most notably the "Billy Van Deusen" series of comedies for American Film ("Flying A") starring John Sheehan and John Steppling.  Eventually she moved away from comedies to specialize in westerns and rugged outdoorsy cliffhangers; after Vitagraph (home of our favorite smokestack), where she made a number of...

HITLER COMMITTED SUICIDE 1945 APRIL 30

Image
HITLER  COMMITTED SUICIDE 1945 APRIL 30 ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம். விவசாயம், கால்ந...

LEKHA WASHINGTON SOUTHERN ACTRESS BORN 1982 APRIL 30

Image
LEKHA WASHINGTON SOUTHERN ACTRESS  BORN 1982 APRIL 30 Lekha Washington is an Indian film actress, artist and product designer, who has appeared in Tamil, Hindi, Telugu and Kannada language films. She was first recognised for her work as a sculptor in 2002 and then as a theatre actress in Chennai based stage plays. After appearing as a video jockey with SS Music, Lekha's breakthrough film role was as an independent estranged sister in Jayamkondaan (2008), whilst she has gone on to portray roles in the multi-starrer Vedam and the comedy Va Early life Lekha Washington was born in Chennai, Tamil Nadu, India to a father of mixed Burmese, Italian and Punjabi ancestry, Kenneth, and a Maharashtrian mother, Geeta.[1] Despite the mixed heritage, Lekha has stated that she prefers herself as Tamilian due to her upbringing in Chennai and speaks English, Tamil and Marathi at home.[2] She is a huge fan & supporter of Chennai Super Kings in IPL.[3] Lekha pursued a degree i...

MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS BORN 1947 APRIL 30

Image
MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS BORN 1947 APRIL 30 மாலினி பொன்சேகா இலங்கை, கெலனிய, பெலியகொட என்ற இடத்தைச் சேர்ந்த கில்பெர்ட்-சீல்வத்தியே ஃபொன்சேகா தம்பதியரின் மூன்றாவது மகளாக 30.4.1947 அன்று பிறந்தவர். இவரது பிறப்புக்குப் பின் இவரது குடும்பம், நுகையெகொட என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இவரது 5-ஆவது வயதில் நுகையெகொட புனித ஜோன்ஸ் கல்லூரியில் ஐந்தாம் தரம் வரை கல்வி பயின்ற பின் குடும்பம் மீண்டும் வேத முல்லே என்ற பகுதிக்குக் குடி பெயர்ந்தது. பின்னர் கெலனிய, குருகுல மகாவித்யாலயாவில் கல்வியைப் பூர்த்தி செய்தார். 12.6.1986 அன்று லக்கி டயஸ் என்பவரைத் திருமணம் செய்தார். 1963-இல் இவர் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பிரதான கதாபாத்திரத்தில் 14 நாடகங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆனந்த பொன்சேகா தான் இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். 1968-இல் புஞ்சி பாபா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இந்திய-இலங்கை கூட்டுத்தயாரிப்பான ‘பைலட் பிரேம்நாத்’ எ...

HARINI , PLAY BACK SINGER BORN 1979 APRIL 30

Image
HARINI , PLAY BACK SINGER  BORN 1979 APRIL 30 Harini (born 30 April 1979) is an Indian film playback singer and classical singer, who sings mainly in Tamil films. She sings in Hindi, Malayalam, Telugu and Kannada language films, whilst working with many leading film composers. She considers legendary singer K. S. Chitra as her inspiration. She is married to another playback singer Tippu.[1][2][3] Harini learnt Carnatic music from Gowri and Radha Viswanathan from the age of four. In her later years, she learned from Sudha Raghunathan and currently from Suguna Purushotthaman.[4] She used to participate in school  competitions and in one such competition which she won, A. R. Rahman who distributed the prizes invited the winners to his studio to record their voices. Subsequently, she was called by Suhasini Maniratnam to sing "Nila Kaigirathu" for her first film Indira.[4] Her very first song, "Nila Kaigirathu", was recorded at the age of 15.[4] Since...