Posts

Showing posts with the label SUBALAN

MAHABHARAT -THE STORY OF SAGUNI

Image
MAHABHARAT -THE STORY OF SAGUNI சகுனி வரலாறு:-சொல்ல மறந்த கதை காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன் சகுனி.துரியோதனனின் தாய் காந்தாரியின் தம்பி ஆவார் சகுனி..காந்தாரியின் முதல் கணவருக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதால், நுணுக்கமாய் அன்றைய சோதிடப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை.. பீஷ்மரின் உத்தரவில் ஆட்டுக்கிடாய் விவாகாரம் மறைக்கப்பட்டு திருதராஷ்டிரரை மணம் முடிக்கிறார் .  காந்தாரி ..பிறகு விவரம் அறிந்த பிதாமகர் என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா?  என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே, சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்” என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார் .துரியோதனன்.  ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த துரியோதனன் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக் கொடுத்தார்.”நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது, சகோதரர்களுக்குள்  உணவுக்காக சண்டை வ...