Posts

Showing posts with the label STONE

STONE MANDAPAM OF MADURAI MADANA GOPALASAMY TEMPLE IN AMERICA ,PHILADELPHIA,1912

Image
  STONE MANDAPAM OF MADURAI , MADANA GOPALASAMY TEMPLE  IN AMERICA ,PHILADELPHIA1912 சாமி சிலைகள் மட்டுமல்ல, #கோவில் #மண்டபமே வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆச்சர்யமாக இருக்கலாம். இது தமிழகத்தில் அதுவும் கோவில் நகரமாகச் சொல்லப்படுகிற மதுரையில் நடந்திருக்கிறது. அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குப் பிறகு தான் எல்லா திருவிளையாடல்களும் நடந்தன என்று வாதிடுகிறவர்கள்-கோவில்கள் தனியார் வசம் இருந்தபோது எப்படி இருந்தன என்பதையும் சற்றுக் கவனிக்கலாம். வாங்க…பார்க்கலாம். மதுரை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது மதனகோபால சுவாமி திருக்கோவில். நாநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலில் கலையழகு ததும்பும் சிற்பங்கள்; உள்ளே நுழைந்ததும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வெற்றிடமாய் கிடக்கிறது. அதற்கருகில் சமீபகாலத்திய சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதே வெட்டவெளியை முன்பு அபூர்வ வனப்பால் நிரப்பியிருந்தது, நுணுக்கமான அழகு மிளிர்ந்த அற்புதமான கல் மண்டபம். அந்த அபூர்வம் இப்போது எங்கே போனது? பிரிட்டிஷாரின் ஆட்சி நடத்த காலம். சிற்பங்களுக்குப் பெயர்போன மதுரை...

SUCCESS -A WORD - MEMORY STONE IN AVM STUDIOS

Image
  SUCCESS -A WORD -  MEMORY STONE IN AVM STUDIOS எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு உண்டு . பராசக்தி என்ற அந்த காவியத்தில் முதல் முதலில் திரையில் தோன்றி சரித்திரம் படைத்தார் . முதல் படமே சூப்பர் ஹிட் . முதல் படத்திலேயே கதாநாயகன் . 1950 ல் சுமார் ஜூலை ஆகஸ்டில் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து படப்பிடிப்பு தொடங்கி 1952 தீபாவளிக்கு தான் படம் வெளி வந்தது . இரண்டு ஆண்டு போராட்டம் , பல இன்னல்கள்,பூசல்களை தாண்டி வந்து தமிழ் திரையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது அந்த படம் . ஏன் ….அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகை ஆகாது . அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பட்ட சோதனைகளை பற்றி அவரே அவரது சுய சரிதத்தில் எழுதி இருக்கிறார் . பராசக்தி வெளி வந்த 50 வது ஆண்டு அந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான AVM நிறுவனம் ஒரு அற்புதமான சாதனையய் செய்தது.இந்த நேரத்தில் நாம் தயாரிப்பாளர் பீ .எ.பெருமாளை பற்றியும் நினைவு கூற வேண்டும் . அந்த இளம் நடிகரை கண்டு பிடித்து அவரை கொண்டுதான் படம் எடுப்பேன் என்று விடாபிடியாய் நின்றவர் அவர் . சிவாஜியும் அவரின் குடும்பமும் என்றுமே தெய்வம...

COMEDY ACTOR KUMARI MUTHU `S GRAVE STONE

Image
  COMEDY ACTOR  KUMARI MUTHU `S   GRAVE STONE எந்த நடிகரின் க ல்ல றையிலும் எழுதப்படாத ஒரு வாசகம்..!! இந்த நடிகரின் க ல்லறையில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வாசகம் என்ன தெரியுமா?? சிரிப்பில் அழகிய பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல்ல றையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வை ரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் முன்னர் கா ல மானார். அவரின் ச ட லம் சென்னை மந்தவெளியில் உள்ள க ல்ல றை தோட்டத்தில் அ டக்கம் செ ய்யப்பட்டது. இந்த இ றுதி நி கழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் க ல்ல றைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உ யி ரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து க ல்ல றை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில், நான் பார்த்த க ல்ல றைகளில் சில வருடங்களுக்கு முன் ம றை ந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் க ல்ல றையும் ஒன்று. இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் க ல்ல றையை பார்த்ததும் வி யப்பாக இரு...

SHARON STONE ,AMERICAN ACTRESS BORN 1958 MARCH 10

Image
SHARON STONE ,AMERICAN ACTRESS  BORN 1958 MARCH 10 ஷாரோன் ஒய்வோன் ஸ்டோன் (மார்ச் 10, 1958இல் பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகையாவார், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னாள் பேஷன் மாடலும் ஆவார். பேசிக் இன்ஸ்டிங்க்ட் என்னும் காமத் திகில் திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக சர்வதே அங்கீகாரத்தைப் பெற்றார். காசினோ ன்னும் திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக திரைச்சித்திர நாடகத்துக்கான கோல்டன் குளோப் சிறந்த நடிகை விருதை வென்றதோடு சிறந்த நடிகைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆரம்பகால வாழ்க்கை ஸ்டோன் பென்னிசில்வேனியாவில் உள்ள மீட்வில்லியில் பிறந்தார். டாரத்தி (நே லாசன்) என்னும் கணக்கர் மற்றும் குடும்பபெண்ணுக்கும் ஜோசப் ஸ்டோன் என்னும் கருவிகள் மற்றும் அச்சுகள் தயாரிப்பவருக்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டாமவராவார்.[1] ஸ்டோன் 1975இல் பெனிசில்வேனியாவின் சேகர்டவுனில், பென்சில்வேனியவின் எடின்பரோ பல்கலைக்கழகத்துடன் கல்வித் திட்டத்துக்காக தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் சேகர்டவுன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்- உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எடின்பரோவில...