Posts

Showing posts with the label 1795

QUEEN AKILYA BHAI HOLKAR OF INDORE BORN 1725 MAY 31 - 1795 AUGUST 13

Image
QUEEN AKILYA BHAI HOLKAR OF INDORE  BORN 1725 MAY 31 - 1795 AUGUST 13 .மகாராணி அகில்யா பாய் ஓல்கர் (31 மே 1725 – 13 ஆகத்து 1795),   ஓல்கர் வம்சத்தின் பேரரசியாவார். இவர் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார். ஆட்சிப் பகுதி அகில்யாபாயின் கனவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார். இவர் தன்னுடையா அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். இவர் தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார். இவர் துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், இவர் வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார்.[1 ...

ROWLAND HILL , MODERN POSTAL INTRODUCER PASTING STAMPS ON COVER BORN 1795 DECEMBER 3- 1879 AUGUST 27

Image
ROWLAND HILL , MODERN POSTAL INTRODUCER PASTING STAMPS ON COVER BORN 1795 DECEMBER 3- 1879 AUGUST 27 ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர். ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார். இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்த...

JOHN KEATS ,THE ENGLISH ROMANTIC POET BORN 1795 OCTOBER 31

Image
JOHN KEATS ,THE ENGLISH ROMANTIC POET  BORN 1795 OCTOBER 31 John Keats Biography Here we look at the life of John Keats and try to understand why and how this great poet ROCKS! Keats has been hailed as the archetype of the Romantic poet as he lived and died in true Romantic style, trying to experience everything, suffering for his art and dying young.  Keats life was filled with tragedy from a young age and plagued his short life; all this experience and emotion can be seen in his poetry. I hope for this biography to be helpful to all who view it and that it helps give Keats readers some contextual and trivial facts that they can then go on to apply to his fantasmagorical (Jo's word) poetry. Written by Kelly Starr and edited by Juliet Pye John Keats was born in October 31st 1795 (it was considered most probable to be the 31st as Keats never admitted his date of birth; he hated celebrating it each year) in London. He was the son of Thomas Keats, a livery...