QUEEN AKILYA BHAI HOLKAR OF INDORE
BORN 1725 MAY 31 - 1795 AUGUST 13
.மகாராணி அகில்யா பாய் ஓல்கர் (31 மே 1725 – 13 ஆகத்து 1795), ஓல்கர் வம்சத்தின் பேரரசியாவார். இவர் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார்.
ஆட்சிப் பகுதி
அகில்யாபாயின் கனவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார். இவர் தன்னுடையா அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். இவர் தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார். இவர் துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், இவர் வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார்.[1
கட்டிய கோயில்கள் மற்றும் கோட்டைகள்
அகில்யாபாய் கட்டிடக்கலைநுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் இந்தோர், மகேசுவர் பகுதிகளில் பல கோயில்களை நிறுவினார். இவருடைய ஆட்சிப்பகுதியில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கோயில்கள், தர்மசாலை எனப்படும் ஓய்வு விடுதிகள் ஆகியவற்றை உருவாக்கினார். கிழக்கே இந்துக்களின் முக்கிய தளமான குசராத்திலுள்ள துவாரகை முதல், கங்கை நதிக்கரையிலுள்ள காசி விசுவநாதர் கோயில் வரையிலும், உஜ்ஜையின், நாசிக், விஷ்ணுபாத் கோயில், கயா மற்றும் பாராலி பைஜ்னாத் ஆகிய மகாராட்டிரப் பகுதியிலும் தனது கோயில்களை கட்டினார். சோமநாதபுரத்தில் பாழடைந்த சிவன் கோயிலை மீண்டும் கட்டி குடமுழுக்கு செய்தார். அரசர்களில் அக்பரை குறிப்பிடுவது போல, பேரரசிகளில் முக்கியமானவர் இவரென குறிப்பிடப்படுகிறது.[2]
இந்திய அரசின் மரியாதை
இந்திய அரசு அகில்யாபாய் ஓல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தோர் விமான நிலையத்திற்கு, தேவி அகில்யாபாய் ஓல்கர் விமான நிலையம் என பெயர் சூட்டியுள்ளது[3]. அதுமட்டுமின்றி, 1999-ம் ஆண்டு ஆகத்து 25-ம் நாள் இவருடைய படத்தை அஞ்சல் தலையில் பொறித்து மரியாதை செய்துள்ளது
Maharani Ahilyabai Holkar was a great ruler and the Queen of the Kingdom of Malwa. Popularly known as Rajmata Ahilyadevi Holkar, she is fondly remembered as a noble, saintly and courageous woman. She ruled the kingdom of Indore for several decades and her rule is remembered as a golden age in Indore’s history. She was crowned as Queen after the death of her husband as well as father-in-law. She tried to protect her kingdom from plundering Muslim invaders for which she personally led
armies into battle and fought with great valour and pride. A wise, just and enlightened ruler who cared for her people, she was available to the aid of everyone holding a daily public audience in her court. During her glorious reign, her innumerable contributions made her a beloved and respected Queen amongst her people in a prospering kingdom. She wisely spent the governmental money building several forts, rest houses, wells and roads, celebrating festivals and donations to Hindu temples. Her feminine side saw her aid widows in retaining their husband's wealth and in adoption of a son. Besides her transformation of Indore from an erstwhile village into a prosperous and enchanting city, she is also accredited with renovating temples. Her most memorable activities include the construction of numerous temples and pilgrimage centers across an area extending from the Himalayas to South India, at sacred sites like Kashi, Gaya, Somnath, Ayodhya, Mathura, Hardwar, Dwarka, Badrinarayan, Rameshwar and Jaganathpuri. She rejoiced when she saw bankers, merchants, farmers and cultivators rise to levels of affluence. She moved her capital to Maheshwar, constructing the splendid 18th-century Maratha-architecture based, Ahilya Fort, on the banks of the sacred Narmada River. Besides her capital being an industrial enterprise for textile, it was also a thriving destination for literary, sculpture, music and arts, which saw Moropant, the famous Marathi poet, the Shahir Anantaphandi and Sanskrit scholar, Khushali Ram, being patronized during her era. In memory and honour of her greatness, the Republic of India issued a commemorative stamp on 25 August 1996. The citizens of Indore also instituted an award in her name in 1996, to be bestowed annually on an outstanding public figure. The airport at Indore is named Devi Ahilyabai Holkar Airport in her honour. In Thane City in Maharashtra, a children's play park has been named as 'Ahilyadevi Holkar Udyan' after her. Also, a road has been named after her in the same city.
No comments:
Post a Comment