Posts

Showing posts from September, 2021

FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

Image
  FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27 ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6] 1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப...

S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26

Image
  S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26  செப்டம்பர் 26: அமரர் பண்டாரநாயக்க நினைவு தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 61 வது நினைவு தினம் செப்டம்பர் இருபத்தாறாகும். இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் அழியாத் தடம் பதித்திருக்கின்றன. அவர் மறைந்து ஆறு தசாப்தமாகியுள்ள போதும், இன்றும் நினைவு கூரப்படுகிறார். அமரர் பண்டாரநாயக்க 1899 ஜனவரி 8 ஆம் திகதி ஹொரகொல்லவில் பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும், டெஸி எஸிலின் ஒபேசேகரவுக்கும் மகனாக அவர் பிறந்தார். கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் இரு மொழி கல்வி பெற்றார். இக்கல்வியை பூர்த்தி செய்த பண்டாரநாயக்க, 1919 இல் இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத் துறையில...

BROTHER CUT OFF HEAD OF RAPED PERSON ,WHO RAPED HER SISTER

Image
  தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்! தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்! கர்நாடக மாநிலம் தும்கூரில் பள்ளிக்குச் சென்ற தனது தனது தங்கையை கற்பழித்தவனை தலை வேறு முண்டம் வேறாக ஆக்கிய பாசக்கார அண்ணன். சரியான தீர்ப்பு!

DIGESTING TRACT FUNCTIONGS

Image
உயிரணுவும்,  கழிவு நீக்கமும் கழிவு நீக்கத் தத்துவத்தை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். செல்களில் உருவாகும் கழிவுகளை மூன்றாகப் பிரிக்கலாம். 🔸 1. சாதாரணக்                 கழிவுகள் நம் உடலில் கழிவுகள் உருவாதல் என்பது உணவைச் செரிக்கும் போது உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் பிரித்தெடுக்கப் படுவதுதான். சாதாரண நிலையில் உடலில் கழிவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இக்கழிவுகளை உடலே வெளியேற்றிக் கொள்கிறது. தினமும்  வியர்வை மூலமும், சிறுநீர் மூலமும், மலம் மூலமும் இன்னும் பிற வழிகளிலும் இப்படியான சாதாரணக் கழிவுகள் வெளியேறுகின்றனஇப்படி தொந்தரவுகள் எதுவும் தராமல் வெளியேறும் கழிவுகள்  சாதாரணக் கழிவுகள் ஆகும். 🔸 2. தேக்கமுற்ற                  கழிவுகள் சாதாரணக் கழிவுகளை உடல் இயல்பாக வெளியேற்றும். நாம் நம்முடைய இயற்கை விதிகளை  (பசி, தாகம் தூக்கம்,...)  மீறும் போது உடல் தன்னியல்பில் இருந்து சற்றே விலகுகிறது. எளிமையாக வெளியேறியிருக்க வேண்டிய கழிவு  வெளியேறாமல் தேங்குகிறது.  இந்த கழிவ...

SPLEEN AND ITS FUNCTIONS

Image
  SPLEEN AND ITS FUNCTIONS மறைவான     உறுப்புகளும்,         செரிமானமும் 🔸 இங்கு நாம் பார்த்த உறுப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் சில உறுப்புகள் செரிமானத்திற் கான அடிப்படை வேலைகளைச் செய்கின்றன. உடலியல் அமைப்பில் செரிமான உறுப்புக்களாக இவை கருதப்படுவ தில்லை. ஆனால், செரிமான இயக்கத்தில் பெரும் பங்காற்றுகின்ற இவ்வுறுப்புகள் இல்லையென்றால் செரிமானம் நடைபெறாது. 🔸 மண்ணீரல் இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும், வயதான இரத்த அணுக்களைக் கொல்லும் ஒரு இடமாகவே மண்ணீரல் கருதப்படுகிறது. ஆனால், மரபுவழி அறிவியல் விளக்கும் செரிமானத்தின்  மிக முக்கியமான உறுப்பு மண்ணீரல் ஆகும். உணவுப் பொருளை  நாம் வாயில்  இடும் போதே உழிழ்நீர்ச் சுரப்பிற்கு வழிகாட்டுவது மண்ணீரல் ஆகும். வாயில் செரிமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து உணவு ஆற்றலை மண்ணீரல் பெற்று, உடலிற்கு வழங்குகிறது. ஆற்றலைக் கருவிகளால் பார்க்க முடியாமல் போவதால்  கருவி வழி நவீன அறிவியல் இக்கருத்து முதன்மை பெறவில்லை. ஆனால் நடைமுறையில் இதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். 🔸 உணவு முழும...

FREEDOM FIGHTER - KALPANA DUTTA BORN 1913 ,JULY 27 -FEBRUARY 8 ,1995

Image
  வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் – 1913ஜூலை 27- FEBRUARY 8 ,1995 பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று. இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார்.  பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் ...

S.MANJUBHASHINI -- Indian Freedom Fighter & Social Activist (1906-1996 )

Image
  S.MANJUBHASHINI -- Indian Freedom Fighter & Social Activist (1906-1996 ) Manjubhashini, called Rajamma at home, was born on September 24, 1906 into a conservative, illustrious and affluent family. After having studied upto Std.VIII in the Presidency Girls School in Egmore, she was married at the tender age of 12, to Mr.Subramaniam,, who went on to become a Lawyer and later Judge of the Madras Hig h Court. Manjubhashini was keen to complete her school education and supported by her husband went on to complete her S.S.L.C. From her childhood itself, Manjubhashini was caught in the hypnotic spell of Gandhiji’s call for freedom and soon after her 24th Birthday – this young mother of 4 children –. - ‘Manjumma’ flung aside the comforts of hearth and home and threw herself into India’s freedom struggle, bravely courting imprisonment in Quit India Movement- 1942. - She participated in the burning of foreign goods at Thambu Chetty Street along with Durgabai Deshmukh, in the Salt Satya...