Posts

Showing posts with the label fighter

T.S.S.RAJAN FREEDOM FIGHTER 1880 -1953

Image
  T.S.S.RAJAN  FREEDOM FIGHTER 1880 -1953 மருத்துவர் தி. சே. சௌ. ராஜன் 1937-39ல் சென்னை மாகாணத்தின் அமைச்சராகப் பணியாற்றியவர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறைக்குச் சென்றபோதெல்லாம் ஒவ்வொருமுறையும், 'எனக்குச் சமையலறையில் ஏதாவது வேலை கொடுங்கள்' என்றுதான் கேட்பாராம். அங்கு எந்தப் பணி கொடுத்தாலும் ஆர்வத்துடன் செய்வாராம்.ஒருமுறை, இவரிடம் ராஜாஜி விளையாட்டாகக் கேட்கிறார், 'நீங்கள் ஏன் எப்போதும் சிறையில் சமையலறை வேலையையே விரும்பிக் கேட்கிறீர்கள்?' இந்தக் கேள்விக்கு ராஜன் சொல்லும் பதில் மிகச் சுவையானது. '1909ல் நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குக் காந்தியைத் தலைமை தாங்க அழைத்திருந்தோம். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.' 'விழா நாளன்று மதியம் சுமார் 2 மணியளவில் நாங்கள் சமையல் வேலைகளைத் தொடங்கினோம். சிறிது நேரம் கழித்து, எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் அங்கு வந்தார். பாத்திரம் தேய்ப்பது, காய்கறிகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்...

MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955

Image
  MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER   BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955 பெரியார் தன்னுடைய  தோல்வியை ஒப்புக்கொண்ட தருணம் எது  பெரியார்பவுண்டேஷன் பூமி பூஜைக்கு சாஸ்திர முறைப்படி சமஸ்கருத்த்துடன் வேத விற்பன்னர்களை கொண்டு துவங்கி வைக்கப்பட்ட போது.என்ன ஒரு மாய்மாலம்… வெட்கக்கேடு… ஊரெல்லாம் தாலி அறுத்த, ராமசாமி சொத்தான 20000 கோடியை அனுபவக்கும், வீரமணி, தன் பேத்திக்கு தாலி கட்டி அழகு பார்த்த போது தனியாக சாஸ்திர முறைப்படி சமஸ்கிருத மந்திரங்களுடன் தாலி கட்டி கொண்டதாக கேள்வி பட்டேன் ராமசாமியின் தோல்விக்கு வேறென்ன காரணம் வேண்டும்? பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம். 'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும். தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி...

FREEDOM FIGHTER - KALPANA DUTTA BORN 1913 ,JULY 27 -FEBRUARY 8 ,1995

Image
  வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் – 1913ஜூலை 27- FEBRUARY 8 ,1995 பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று. இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார்.  பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் ...

DURGA DEVI ,FREEDOM FIGHTER CALLED AS DURGA BHABI BORN 1907 OCTOBER 7 - 1999 OCTOBER 15

Image
  DURGA DEVI ,FREEDOM FIGHTER  CALLED AS  DURGA BHABI BORN  1907 OCTOBER 7 - 1999 OCTOBER 15 இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகத்தின் (எச்.எஸ்.ஆர்.ஏ) புரட்சியாளர்களின் வட்டத்தில் “துர்கா பாபி” என்று அழைக்கப்படும் துர்கா தேவி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். புரட்சியாளர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர், சந்திரசேகர் ஆசாத் மற்றும் எச்.எஸ்.ஆர்.ஏவின் பிற உறுப்பினர்களுடன் அவர் இணையாக பணியாற்றினார். அவரது கதை தைரியம், தைரியம் மற்றும் கண்ணியத்துடனும் வீரத்துடனும் போராட ஒரு அமைதியான உறுதியை நமக்குத் தூண்டுகிறது. தனது காலத்தின் பல பெண் புரட்சியாளர்களைப் போலவே, துர்கா தேவியும் தனது தாயகத்திலிருந்து எதேச்சதிகார அரசாங்கத்தை விரட்டியடித்தது மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான பாதையை வடிவமைக்கவும் போராடினார். ஆரம்ப கால வாழ்க்கை 1907 அக்டோபர் 7 ஆம் தேதி அலகாபாத்தில் குடியேறிய குஜராத்தி பிராமண தம்பதியினருக்கு துர்கா தேவி பிறந்தார். தாயின் மறைவு மற்றும் அவரது தந்தையின் மறுப்பு அல்லது சன்யாஸ் ஆகியவற்றின் சப...