Posts

Showing posts with the label NAMBOODRI

SREE LATHA NAMBOODRI ,MALAYALAM COMEDY ACTRESS BORN 1953 MARCH 11

Image
SREE LATHA NAMBOODRI ,MALAYALAM  COMEDY ACTRESS BORN 1953 MARCH 11 ஸ்ரீலதா நம்பூதிரி-கேரளாவில் உதயா ஸ்டூடியோவின் வடக்குப்பாட்டுக் காலம் முதல் மலையாளத் திரையுலகில் திடகாத்திரமாக வலம் வருகின்ற ஓர் நகைச்சுவை நடிகை; மட்டுமல்லாது சிறந்த நகைச்சுவைப் பாடகி. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகையாக இருந்துவரும் ஒரு சாதனையாளர். 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். ஜனங்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வதோடு, சோகமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்கலங்கச் செய்யவும் தெரிந்த ஆற்றலுள்ளவர். இவரது தாயார் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற ஓர் மேடைப் பாடகியாதலால் அவரிடமிருந்தே இவரும் சாஸ்திரீய சங்கீதத்தை முறையாக கற்று தேர்ந்தவர். இவரது பிறப்பிடம் ஆலப்புழா மாவட்டம், கருவற்றா. இவரது தந்தை பாலகிருஷ்ணன் இராணுவத்தில் பணிபுரிந்தவர். அதனால் அவ்வப்போது குடிபெயர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் நிலை இவரது குடும்பத்தாருக்கிருந்தது. அதனால் ஆலப்புழா மட்டுமல்லாமல், முதுகுளம், ஹரிப்பாடு, குருவாயூர் என பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளை வாடகை வீடுகளில் களிக்கவேண்டியதாயிற்...