Posts

Showing posts with the label HENRY VIII

CATHERINE HOWARD ,FIFTH WIFE OF IMPOTENT HENRY VIII EXECUTED FOR TREASON

Image
CATHERINE HOWARD ,FIFTH WIFE OF IMPOTENT HENRY  VIII EXECUTED  FOR TREASON 10 December 1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீன் உடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், கோடரியால் வெட்டப்பட்டும் ,பிரான்சிசு டெரெகம் தூக்கிலிடப்பட்டும் இறந்தனர் ( Culpeper and Dereham were arraigned at Guildhall on 1 December 1541 for high treason. They were executed at Tyburn on 10 December 1541, Culpeper being beheaded and Dereham being hanged, drawn and quartered.) நான் அரசியாக சாகிறேன் . ஒரு வஞ்சகனோடு( எட்டாம் ஹென்றி ) வாழ்ந்தேன் கேத்தரீன்Catherine Howard கேத்தரீன் ஹவார்டு (Catherine Howard, அண். 1523 – 13 பெப்ரவரி 1542)[1] இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரின் ஐந்தாவது மனைவியாக 1540 முதல் 1541 வரை இங்கிலாந்தின் அரசியாக இருந்தவர். இவர் எட்மண்ட் ஹவார்ட் பிரபு, ஜோயிசு கல்பெபெர் ஆகியோரின் மகளும், எட்டாம் என்றி மன்னரின் இரண்டாம் மனைவி ஆன் பொலினின் உடன்பிறவா சகோதரியும், நோர்போக் கோமகன் தோமசு ஹவார்டின் மருமகளும் ஆவார். என்றியின் அரசவையில...