Posts

Showing posts with the label FEBRUARY 13

WORLD RADIO DAY FEBRUARY 13

Image
  WORLD RADIO DAY FEBRUARY 13 உலக வானொலி தினம் - பிப்ரவரி-13. ********************************************** உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் திகதி கொண்டாடபடுகிறது  இந்த நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்க்கோ) 2011 நவம்பர் 3 ஆம் திகதி  உலக வானொலி தினத்தை அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)  வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர். நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான். முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப் பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவி...

CATHERINE, HOWARD, BORN , 1523, - 1542. FEBRUARY 13

Image
 CATHERINE HOWARD BORN  1523 - 1542 FEBRUARY 13 கேத்தரீன் ஹவார்டு (Catherine Howard, அண். 1523 – 13 பெப்ரவரி 1542)[1] இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரின் ஐந்தாவது மனைவியாக 1540 முதல் 1541 வரை இங்கிலாந்தின் அரசியாக இருந்தவர். இவர் எட்மண்ட் ஹவார்ட் பிரபு, ஜோயிசு கல்பெபெர் ஆகியோரின் மகளும், எட்டாம் என்றி மன்னரின் இரண்டாம் மனைவி ஆன் பொலினின் உடன்பிறவா சகோதரியும், நோர்போக் கோமகன் தோமசு ஹவார்டின் மருமகளும் ஆவார். என்றியின் அரசவையில் தோமசு ஹவார்ட் ஒரு முக்கிய அரசியல் புள்ளியாக இருந்து வந்தார். இவரது செல்வாக்கினால், என்றியின் நான்காவது மனைவியான கிளீவ்சின் ஆனின் வீட்டில் கேத்தரீன் தங்க இடம் கிடைத்தது.[2] இதன் மூலம் கேத்தரீன் மன்னரினால் ஈர்க்கப்பட்டார்.[3] ஆனுடனான மணமுறிவை அடுத்து கேத்தரீன் 1540 சூலை 28 இல் என்றியை ஓட்லண்ட்சு அரண்மனையில் மணம் புரிந்தார். மன்னருக்கு அப்போது அகவை 49 ஆகும், கேத்தரீனின் அகவை 16 அல்லது 17 ஆகும்.[4] 1541 நவம்பரில், கத்தரின் ராணி என்ற பட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது உறவினர் தாமசு கல்பெப்பருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக[5][6...