Posts

Showing posts with the label TARA SUKKO

TARA SUKKO HEAD SENT TO SHAHJAKHAN BY AURANGAZEEB 1659 AUGUST 30

Image
TARA SUKKO  HEAD SENT TO SHAHJAKHAN  BY AURANGAZEEB 1659 AUGUST 30 . ஆகஸ்ட் 30 ,1659 அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .! அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !! அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659 .தாரா சுக்கோ ஷாஜகானின் முதல் மகன் ஆவார் .அவுரங்கசீப் பிற்கும் இவருக்கும் சிறிய வயது முதல் ஆகாது .பிரிய மகன் தாரா சுக்கோ சொன்னபடி யெல்லாம் ஷாஜகான் ஆடினார் .அவுரங்கசீபை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப் படுத்தினர் ஷாஜகானும் ,இந்த நிலையில் ஒரு அவசர செய்தி " ஷாஜகானின் உடல்நிலை மோசம் " முராட் பக்ஸ் தன்னை அரசராக முடிசூடி குஜராத்தை விழுங்கி கொண்டார் . ஷா சுஜாவும் அதையே தான் செய்தார் வங்கத்தின் அரசர் ஆனார் . அவுரங்கசீப் நிதானமாய் முன்னேறினார் . தாராவிற்கு படைபலம் அதிகம் .மேலும் ஷாஜகான் துணை வேறு .ஆனால் படை நடத்தும் அனுபவம் இல்லாதவர் .அவுரங்கசீப்புக்கோ படை நடத்துவதில் சூரர் .படைபலம் குறைவு .கூடவே மீர் ஜூம்லா ,தக்காண சுல்தான்கள் ஆதரவு...