Posts

Showing posts with the label லேட்டஸ்ட்

KAJAL AGARWAL நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஸ்டைல் ............

Image
KAJAL AGARWAL  நடிகை காஜல் அகர்வாலின்  லேட்டஸ்ட் ஸ்டைல் ............ கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கட்அவுட் டாப்ஸ் இது சூரியன் எஃப்.எம்மிற்கு வந்த போது காஜல் அகர்வால் அணிந்து வந்த வெள்ளை நிற கட்அவுட் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூசான பேண்ட். போல்கா டாட்ஸ் உடை இது காஜல் அகர்வால் அணிந்த போல்கா டாட்ஸ் உடை. இந்த உடைக்கு காஜல் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்தார். மெரூன் லேஸ் டாப்ஸ் இது காஜல் அணிந்திருந்த மெரூன் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் கிரே நிற ஸ்கர்ட். இந்த உடைக்க...