Posts

Showing posts with the label BONEY KAPOOR

BONEY KAPOOR PRODUCER OF HINDI CINEMA BORN 1955 NOVEMBER 11

Image
BONEY KAPOOR  PRODUCER OF HINDI CINEMA  BORN 1955 NOVEMBER 11 போனி கபூர் BORN 1955 NOVEMBER 11 பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகன் அர்ஜுன் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள தேவர் படம் வெளியான பின் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து கடந்த 2012ம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்த ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்லீஷ் என்ற படத்தால் ரசிகர்களை ஈர்த்தார். அவர் தனது கணவருடன் இணைந்து மிஸ்டர் இந்தியா, ரூப் கி ராணி சோரன் கா ராஜா மற்றும் ஜுடாய் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகன் அர்ஜுன் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள தேவர் படம் வெளியான பின் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து கடந்த 2012ம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்த ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்லீஷ் என்ற படத்தால் ரசிகர்களை ஈர்த்தார். அவர் தனது கணவருடன் இணைந்து மிஸ்டர் இந்தியா, ரூப் கி ராணி...