Showing posts with label germany. Show all posts
Showing posts with label germany. Show all posts

Monday, 28 July 2025

GERMANY AND DESTRUCTIONS





GERMANY AND DESTRUCTIONS

In 1517, the Wittenberg monk Martin Luther publicised The Ninety-Five Theses, challenging the Roman Catholic Church and initiating the Protestant Reformation. In 1555, the Peace of Augsburg established Lutheranism as an acceptable alternative to Catholicism

Following the fall of Napoleon, the Congress of Vienna (convened in 1814) founded the German Confederation (Deutscher Bund), a loose league of 39 sovereign states. The appointment of the Emperor of Austria as the permanent president of the Confederation reflected the Congress's failure to accept Prussia's rising influence among the German states







 The Hambach Festival in May 1832 was a main event in support of German unity, freedom and democracy. In the light of a series of revolutionary movements in Europe, which established a republic in France, intellectuals and commoners started the Revolutions of 1848 in the German states. King Frederick William IV of Prussia was offered the title of Emperor, but with a loss of power; he rejected the crown and the proposed constitution, leading to a temporary setback for the movement.[41]

King William I appointed Otto von Bismarck as the new Minister President of Prussia in 1862. Bismarck successfully concluded war on Denmark in 1864, which promoted German over Danish interests in the Jutland peninsula.

After the French defeat in the Franco-Prussian War, the German princes proclaimed the founding of the German Empire in 1871 at Versailles, uniting all the scattered parts of Germany except Austria and the German-speaking parts of Switzerland. Prussia was the dominant constituent state of the new empire
 the Triple Alliance of 1882 included Italy,





 completing a Central European geographic alliance that illustrated German, Austrian and
Italian fears of incursions against them by France and/or Russia. Similarly, Britain, France and Russia also concluded alliances that would protect them against Habsburg interference with Russian interests in the Balkans or German interference against France.[42]

The assassination of Austria's crown prince on 28 June 1914 provided the pretext for the Austrian Empire to attack Serbia and trigger World War I. After four years of warfare, in which approximately two million German soldiers were killed,[46] a general armistice ended the fighting on 11 November, and German troops returned home. In the German Revolution (November 1918), Emperor Wilhelm II and all German ruling princes abdicated their positions and responsibilities.

Germans perceived the treaty as humiliating and unjust and it was later seen by historians as influential in the rise of Adolf Hitler.[47][48][49] After the defeat in the First World War, Germany lost around 13% of its European territory


Weimar Republic and Nazi Germany


Philipp Scheidemann proclaims the German Republic from the Reichskanzlei window, on 9 November 1918.
Germany was declared a republic at the beginning of the German Revolution in November 1918. On 11 August 1919 President Friedrich Ebert signed the democratic Weimar Constitution.[51] In the subsequent struggle for power, the radical-left Communists seized power in Bavaria, but conservative elements in other parts of Germany attempted to overthrow the Republic 

 The worldwide Great Depression hit Germany in 1929. After the federal election of 1930, Chancellor Heinrich Brüning's government was enabled by President Paul von Hindenburg to act without parliamentary approval. Brüning's government pursued a policy of fiscal austerity and deflation which caused high unemployment of nearly 30% by 1932.[53]

The Nazi Party led by Adolf Hitler won the special federal election of 1932.
After a series of unsuccessful cabinets, Hindenburg appointed Hitler as Chancellor of Germany on 30 January 1933.[54] After the Reichstag fire, a decree abrogated basic civil rights and within weeks the first Nazi concentration camp at Dachau opened.[55][56] The Enabling Act of 1933 gave Hitler unrestricted legislative power; subsequently, his government established a centralised totalitarian state, withdrew from the League of Nations following a national referendum, and began military rearmament

In 1935, the regime withdrew from the Treaty of Versailles and introduced the Nuremberg Laws which targeted Jews and other minorities. Germany also reacquired control of the Saar in 1935,[62] remilitarised the Rhineland in 1936, annexed Austria in 1938, annexed the Sudetenland in 1938 with the Munich Agreement and in direct violation of the agreement occupied Czechoslovakia with the proclamation of the Protectorate of Bohemia and Moravia in March 1939

In August 1939, Hitler's government negotiated and signed the Molotov–Ribbentrop pact that divided Eastern Europe into German and Soviet spheres of influence.
Following the agreement, on 1 September 1939, Germany invaded Poland, marking the beginning of World War II

In response to Hitler's actions, two days later, on 3 September, after a British ultimatum to Germany to cease military operations was ignored, Britain and France declared war on Germany.[66] In the spring of 1940, Germany conquered Denmark and Norway, the Netherlands, Belgium, Luxembourg, and France forcing the French government to sign an armistice after German troops occupied most of the country.
The British repelled German air attacks in the Battle of Britain in the same year. In 1941, German troops invaded Yugoslavia, Greece and the Soviet Union. By 1942, Germany and other Axis powers controlled most of continental Europe and North Africa, but following the Soviet Union's victory at the Battle of Stalingrad, the allies' reconquest of North Africa and invasion of Italy in 1943, German forces suffered repeated military defeats.[64] In June 1944, the Western allies landed in France and the Soviets pushed into Eastern Europe. By late 1944, the Western allies had entered Germany despite one final German counter offensive in the Ardennes Forest.
Following Hitler's suicide during the Battle of Berlin, German armed forces surrendered on 8 May 1945, ending World War II in Europe.[67] After World War II, former members of the Nazi regime were tried for war crimes at the Nuremberg trials.[


In what later became known as The Holocaust, the German government persecuted minorities and used a network of concentration and death camps across Europe to conduct a genocide of what they considered to be inferior peoples.
In total, over 10 million civilians were systematically murdered, including 6 million Jews, between 220,000 and 1,500,000 Romani, 275,000 persons with disabilities, thousands of Jehovah's Witnesses, thousands of homosexuals, and hundreds of thousands of members of the political and religious opposition from Germany, and occupied countries (Nacht und Nebel).[70] Nazi policies in the German occupied countries resulted in the deaths of 2.7 million Poles,[71] 1.3 million Ukrainians,[72] and an estimated 2.8 million Soviet war prisoners.[72][68] In addition, the Nazi regime abducted approximately 12 million people from across the German occupied
Europe for use as slave labour in the German industry.[73] German military war casualties have been estimated at 5.3 million,[74] and around 900,000 German civilians died; 400,000 from Allied bombing, and 500,000 in the course of the Soviet invasion from the east.[75] Around 12 million ethnic Germans were expelled from across Eastern Europe


After Germany surrendered, the Allies partitioned Berlin and Germany's remaining territory into four military occupation zones. The western sectors, controlled by France, the United Kingdom, and the United States, were merged on 23 May 1949 to form the Federal Republic of Germany (Bundesrepublik Deutschland); on 7 October 1949,
the Soviet Zone became the German Democratic Republic (Deutsche Demokratische Republik). They were informally known as West Germany and East Germany. East Germany selected East Berlin as its capital, while West Germany chose Bonn as a provisional capital, 

Saturday, 31 July 2021

ILAYARAJA`S MUSIC - CHILD IN WOMB REACTS IN GERMANY 2008

 


ILAYARAJA`S MUSIC - 

CHILD IN WOMB REACTS IN GERMANY 2008



இது நடந்த ஆண்டு 2008….

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பிவைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்…

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக

ஓடவிட்டிருக்கிறார்கள்.



திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்… சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத்

தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.



அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே

தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக்கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.

- நன்றி

Asif Meeran

Thursday, 1 October 2020

Nuremberg Trial of Major War Criminals, from November 20, 1945, to October 1, 1946

 



Nuremberg  Trial of Major War Criminals,  from November 20, 1945,  to October 1, 1946



நியூரம்பெர்க் விசாரணைகள், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் குற்றம்சாட்டப்பட்ட நாஜி போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக நீதிக்கான ஒரு தளத்தை வழங்குவதற்கான ஒரு தொடர்ச்சியான சோதனைகள் ஆகும். இந்த குற்றவாளிகளை தண்டிக்க முதல் முயற்சி நவம்பர் 20, 1945 முதல் ஜெர்மனி நகரமான நூரம்பேர்க்கில் சர்வதேச இராணுவ நீதிமன்றம் (IMT) நடத்தியது.விசாரணையில் நாஜி ஜெர்மனியின் முக்கிய போர் குற்றவாளிகளில் 24 பேர் ஹெர்மான் கோயரிங், மார்டின் போர்மன், ஜூலியஸ் ஸ்ட்ரைக்கர், மற்றும் ஆல்பர்ட் ஸ்பியர் ஆகியோர் உள்ளனர்.


கடைசியாக முயன்ற 22 பேரில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


"நியூரம்பெர்க் விசாரணைகள்" என்ற வார்த்தை இறுதியில் நாஜித் தலைவர்களின் இந்த ஆரம்ப விசாரணையும் அதேபோல் 12 தொடர்ச்சியான சோதனைகளும் 1948 வரை நீடித்தது.


படுகொலை & பிற போர் குற்றங்கள்

இரண்டாம் உலகப் போரின் போது , நாஜிக்களுக்கு யூதர்கள் மற்றும் மற்றவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை நாஜிக்கள் முன்னெப்போதும் இல்லாத வெறுப்புணர்ச்சியை நடத்தியது. ஹோலோகாஸ்ட்டாக அறியப்பட்ட இந்த காலப்பகுதி ரோம மற்றும் சிந்தி (ஜிப்சீஸ்) , ஊனமுற்றோர், போலந்துகள், ரஷ்ய POW கள், யெகோவாவின் சாட்சிகள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் உட்பட ஆறு மில்லியன் யூதர்கள் மற்றும் ஐந்து மில்லியன்கணக்கான மரணங்கள் விளைவித்தது.


சித்திரவதை முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொலை முகாம்களில் கொல்லப்பட்டனர் அல்லது மொபைல் கொலைக் குழுக்கள் போன்ற இதர வழிகளில் கொல்லப்பட்டனர். ஒரு சிறிய எண்ணிக்கையிலான தனிநபர்கள் இந்த பயங்கரங்களைத் தப்பிப்பிழைத்தனர், ஆனால் நாஜிக்களால் தாக்கப்பட்டுள்ள கொடூரங்களால் அவர்களது உயிர்கள் மாறின.


தனிநபர்களுக்கு எதிரான குற்றங்கள் போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனியர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் விரும்பத்தகாததாக கருதப்படவில்லை.


இரண்டாம் உலகப் போரில் 50 மில்லியன் பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டனர், பல நாடுகளும் ஜேர்மன் இராணுவத்தை தங்கள் இறப்புக்கு குற்றம் சாட்டினர். இந்த இறப்புகளில் சில புதிய "மொத்த யுத்த தந்திரோபாயங்களின்" ஒரு பகுதியாக இருந்தன. இன்னும் சிலர் குறிப்பாக லிடிஸில் உள்ள செக் குடிமக்கள் படுகொலை மற்றும் காடின் வன படுகொலையில் ரஷ்ய போர்க் கைதிகளின் படுகொலை போன்றவை குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளன.


ஒரு சோதனையா அல்லது அவற்றுக்கு ஒன்று சேர வேண்டுமா?

விடுவிக்கப்பட்ட சில மாதங்களில், பல இராணுவ அதிகாரிகள் மற்றும் நாஜி அதிகாரிகள் ஜேர்மனியின் நான்கு நட்பு மண்டலங்கள் முழுவதும் போர் முகாம்களை கைப்பற்றினர். அந்த மண்டலங்களை நிர்வகிக்கும் நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் மற்றும் ஐக்கிய அமெரிக்கா) போருக்குப் பிந்தைய சந்தர்ப்பங்களில் சந்தேகத்திற்குரியவர்கள் போருக்குப் பிந்தைய சிகிச்சையை கையாள சிறந்த வழி பற்றி விவாதிக்க ஆரம்பித்தன.


இங்கிலாந்தின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் ஆரம்பத்தில் யுத்தக் குற்றங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நினைத்தனர். அமெரிக்கர்கள், பிரஞ்சு மற்றும் சோவியத்துக்கள் சோதனைகளை அவசியம் என்று கருதினர் மற்றும் இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை சர்ச்சில் நம்பவைக்க வேண்டியிருந்தது.


சர்ச்சில் ஒப்புக் கொண்டபின், 1945 இலையுதிர் காலத்தில் நியூரம்பெர்க் நகரில் கூட்டப்படும் சர்வதேச இராணுவ தீர்ப்பை ஸ்தாபிப்பதில் ஒரு முடிவை எடுக்கும் முடிவை எடுத்தது.


நியூரம்பெர்க் சோதனைக்கு முக்கிய வீரர்கள்

நியூரம்பெர்க் விசாரணைகள் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 20, 1945 அன்று திறக்கப்பட்ட முதலாவது நடவடிக்கைகளோடு தொடங்குகின்றன. இந்த விசாரணை ஜேர்மன் நகரமான நூரம்பேர்க்கில் அரண்மனை நீதிபதியாக நடைபெற்றது, இது மூன்றாம் ரைச்சில் பிரதான நாஜி கட்சி பேரணிகளுக்கு நடத்தியது. யூதர்கள்மீது சுமத்தப்பட்ட 1935 நியூரம்பெர்க் இனம் சட்டங்களின் பெயரும் இந்த நகரத்தில் இருந்தது.


சர்வதேச இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிபதியையும் நான்கு பிரதான கூட்டணி சக்திகளிடமிருந்து ஒரு மாற்று நீதிபதியையும் உருவாக்கியது. நீதிபதிகள் மற்றும் மாற்றுக்கள் பின்வருமாறு:


அமெரிக்கா - பிரான்சுஸ் பிடில் (பிரதான) மற்றும் ஜான் பார்க்கர் (மாற்று)

பிரிட்டன் - சர் ஜெஃப்ரி லாரன்ஸ் (பிரதம) (ஜனாதிபதி நீதிபதி) மற்றும் சர் நார்மன் பிர்கெட் (மாற்று)

பிரான்ஸ் - ஹென்றி டோனீடியூ வபரர்ஸ் (முதன்மை) மற்றும் ராபர்ட் ஃபால்கோ (மாற்று)

சோவியத் யூனியன்-மேஜர் ஜெனரல் ஐனா நிக்கிட்ச்சோ (முதன்மை) மற்றும் லெப்டினென்ட் கேணல் அலெக்ஸாண்டர் வோல்கோவ் (மாற்று)

இந்த வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ராபர்ட் ஜாக்சன் தலைமை தாங்கினார். பிரிட்டனின் Sir Hartley Shawcross, பிரான்சின் பிரான்சுவா டி மென்டான் (இறுதியில் பிரெஞ்சுக்காரர் அகஸ்டி சாம்பீடியர் டி ரிபீஸ்) மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ரோமன் ரூடென்கோ (சோவியத் லெப்டினென்ட் ஜெனரல்) ஆகியோருடன் இணைந்தார்.


ஜாக்சனின் திறந்த அறிக்கையானது, சோதனை மற்றும் அதன் முன்னோடியில்லாத இயல்புக்கு இன்னும் முற்போக்கான தொனியை அமைத்தது.


அவரது சுருக்கமான திறப்பு உரையானது, ஐரோப்பாவின் மறுசீரமைப்பிற்காக மட்டுமல்லாமல், உலகில் நீதியின் எதிர்காலத்தின் மீதான அதன் நீடித்த தாக்கத்திற்கும் மட்டுமல்லாமல், விசாரணை முக்கியத்துவத்தை பற்றி பேசியது. யுத்தத்தின் போது நிகழ்ந்த கொடூரங்களைப் பற்றி உலகத்தை அறிவூட்ட வேண்டிய அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார் மற்றும் இந்த பணியை நிறைவேற்றுவதற்கான ஒரு மேடையில் விசாரணை நடக்கும் என்று உணர்ந்தார்.


ஒவ்வொரு பிரதிவாதியும் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு வக்கீல்கள் அல்லது பிரதிவாதிகளின் தேர்ந்தெடுக்கும் ஒரு பாதுகாப்பு வழக்கறிஞரை பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.


ஆதாரம் Vs. பாதுகாப்பு

இந்த முதல் விசாரணை மொத்தம் பத்து மாதங்கள் நீடித்தது. இந்த வழக்கை நாஜிக்கள் தங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை ஆவணப்படுத்தியதால், அவர்களது வழக்கை பெரும்பாலும் நாஜிக்கள் தொகுத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலவே, அட்டூழியங்களுக்கான சாட்சிகளும் நிலைப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.


பாதுகாப்பு வழக்குகள் முதன்மையாக " ஃபியூஹிர்ப்ரின்சிப் " (ஃபியூரெர் கொள்கை) கருத்தை மையமாகக் கொண்டிருந்தன. இந்த கருத்துப்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அடோல்ப் ஹிட்லரால் வழங்கப்பட்ட கட்டளைகளை பின்பற்றி, அந்த உத்தரவை பின்பற்றாததற்காக தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கூற்றுக்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு ஹிட்லர் உயிருடன் இல்லை என்பதால், பாதுகாப்புக் குழு அதைக் கொண்டு நீதித்துறை குழுவுடன் எடையைக் கொண்டுவருவதாக நம்பிக்கையுடன் இருந்தது.


பிரதிவாதிகள் சிலர், முன்னோடியில்லாத இயல்பு காரணமாக நீதிமன்றத்திற்கு எந்தவொரு சட்டபூர்வமான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறினர்.


கட்டணம்

கூட்டணிக் கட்சிகள் ஆதாரங்களை சேகரிப்பதற்குப் பணிபுரிந்தபோது, ​​முதல் சுற்றில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இறுதியாக 2445 பிரதிவாதிகள் குற்றம் சாட்டப்பட்டு, நவம்பர் 1945 இல் விசாரணையின்றி தொடரப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது; இவை நாஜிக்களின் போர் குற்றவாளிகளில் மிகவும் மோசமானவை.


குற்றவாளிகள் கீழ்கண்டவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவர்:


1. சதி குற்றங்கள்: குற்றம் சாட்டப்பட்ட ஒரு கூட்டுத் திட்டத்தின் உருவாக்கம் மற்றும் / அல்லது செயல்பாட்டில் பங்கேற்றதாகவோ அல்லது சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக ஒரு கூட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பானவர்களுக்கு உதவுவதற்காக குற்றம் சாட்டப்பட்டது.


2. சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பு போரைத் திட்டமிடுவதா அல்லது தயாரிப்பது அல்லது தொடங்குதல் போன்ற செயல்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.


3. யுத்தக் குற்றங்கள்: குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் பொதுமக்கள் படுகொலை, பொதுமக்கள் சொத்துக்கள் அல்லது பொதுமக்களின் சொத்துக்களை அழித்தல் போன்றவற்றுடன் முந்தைய யுத்த விதிகளை மீறுவதாக கூறினர்.


4. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்: போரின்போது குடிமக்களுக்கு எதிராக நாடு கடத்தப்படுதல், அடிமைப்படுத்தல், சித்திரவதை, கொலை அல்லது பிற மனிதாபிமான நடவடிக்கைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


சோதனை மற்றும் அவற்றின் பிரயோகங்கள் மீது பிரதிவாதிகள்

இந்த ஆரம்ப நியூரம்பெர்க் விசாரணையின் போது மொத்தமாக 24 பிரதிவாதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் 22 உண்மையில் முயற்சித்தனர் (ராபர்ட் லீ தற்கொலை செய்து கொண்டார் மற்றும் குஸ்டாவ் க்ரூப் வான் போலன் என்பவர் விசாரணைக்கு தகுதியற்றவராக கருதப்பட்டார்). 22 இல், ஒருவர் காவலில் இல்லை; மார்ட்டின் போர்மன் (நாஜி கட்சியின் செயலாளர்) தூக்கிலிடப்பட்டார் . (பின்னர் 1945 மே மாதம் புர்மன் இறந்துவிட்டார் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது).


பிரதிவாதிகளின் பட்டியல் நீண்டதாக இருந்தாலும், இரண்டு முக்கிய நபர்கள் காணாமல் போயுள்ளனர். போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும்போது அடால்ப் ஹிட்லரும் அவருடைய பிரச்சார மந்திரியும் ஜோசப் கோயபல்ஸ் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது மரணங்களைப் பற்றி போதிய சான்றுகள் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது, புரோமன் போலல்லாமல், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.


இந்த வழக்கு 12 மரண தண்டனையினால் மொத்தம் 12 மரண தண்டனையை வழங்கியது, அக்டோபர் 16, 1946 அன்று ஒரு விதிவிலக்காக, ஹெர்மன் கோயரிங் தற்கொலை செய்து கொள்ளும் முன் இரவு சயனைடு மூலம் தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளிகளில் மூன்று பேர் சிறையிலடைக்கப்பட்டனர். நான்கு நபர்கள் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். ஒரு கூடுதல் மூன்று நபர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களும் விடுவிக்கப்பட்டனர்.

நூரெம்பேர்க்கில் தொடர்ந்து விசாரணைகள்

நியூரம்பெர்க்கில் நடைபெற்ற ஆரம்ப விசாரணை மிகவும் புகழ் பெற்றது என்றாலும், அது அங்கு நடத்தப்பட்ட ஒரே வழக்கு அல்ல. நியூரம்பெர்க் விசாரணைகள் ஆரம்ப விசாரணை முடிவுக்கு வந்தபின், அரண்மனை நீதிபதியால் நடத்தப்பட்ட பன்னிரண்டு சோதனைகள் அடங்கியிருந்தன.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மறுசீரமைக்க வேண்டிய மகத்தான பணியில் கவனம் செலுத்த விரும்பிய பிற கூட்டணி சக்திகள் அடுத்தடுத்த சோதனையின் நீதிபதிகள் அனைவரும் அமெரிக்கர்களாக இருந்தனர்.


தொடரில் கூடுதல் சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன:


டாக்டர் சோதனை

பால் சோதனை

நீதிபதி சோதனை

த பாஹ்ல் சோதனை

தி ஃப்ளிக் சோதனை

ஐ.ஜி.பர்பன் சோதனை

கைதிகளின் சோதனை

தி ருஷா சோதனை

தி ஐசட்ரகுப்புன் சோதனை

கிர்புப் சோதனை

அமைச்சர்கள் சோதனை

உயர் கட்டளை சோதனை

நியூரம்பெர்க் மரபு

நூரம்பேர்க் விசாரணைகள் பல வழிகளில் முன்னோடியில்லாத வகையில் இருந்தன. அவர்களது கொள்கைகளை செயல்படுத்தும் அதே நேரத்தில், குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பான அரசாங்கத் தலைவர்களை நடத்த முதலில் முயற்சித்தனர். உலக அளவில் பெருமளவில் ஹோலோகாஸ்ட் கொடூரங்களைப் பகிர்ந்து கொள்ளும் முதலாவது அவர்கள்தான். நியுரம்பேர்க் விசாரணைகள் அரசாங்கத்தின் ஒரு நிறுவனத்தின் கட்டளைகளை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வதன் மூலம் நீதியைத் தடுக்கமுடியாது என்று பிரதானமாகவும் நிறுவப்பட்டது.


போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, நியூரம்பெர்க் விசாரணைகள் நீதியின் எதிர்காலத்திற்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்கால போர்கள் மற்றும் இனப்படுகொலையில் ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான தரங்களை அவை நிர்ணயிக்கின்றன, இறுதியில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் அஸ்திவாரத்திற்கு வழிவகுக்கிறது, அவை ஹேக், நெதர்லாந்தில் உள்ளன.






பெயர் நிலை கவுண்ட்ஸ் ஆஃப் கில்லி கிடைத்தது தண்டனை நடவடிக்கை எடுத்தோம்

மார்டின் போர்மன் (absentia) பிரதிபூரர் 3,4 இறப்பு விசாரணையின் போது காணவில்லை. பின்னர் 1945 இல் புர்மன் இறந்துவிட்டார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கார்ல் டோனிட்ஸ் கடற்படை தலைமை தளபதி (1943) மற்றும் ஜேர்மன் அதிபர் 2,3 10 ஆண்டுகள் சிறையில் சேவை நேரம். 1980 இல் இறந்தார்.

ஹான்ஸ் பிராங்க் ஆக்கிரமிப்பு போலந்தின் கவர்னர் ஜெனரல் 3,4 இறப்பு அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டது.

வில்ஹெல்ம் ஃபிரிக் உள்துறை வெளியுறவு அமைச்சர் 2,3,4 இறப்பு அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டது.

ஹான்ஸ் ஃபிரிட்ஸ் பிரச்சார அமைச்சகத்தின் வானொலி பிரிவு தலைவர் குற்றவாளி இல்லை விடுதலை 1947 ம் ஆண்டில், 9 வருட சிறைத்தண்டனைக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. 1953 இல் இறந்தார்.

வால்டர் ஃபங்க் ரைஸ்ஸ்பாங்க் (1939) தலைவர் 2,3,4 சிறை வாழ்க்கை 1957 இல் ஆரம்ப வெளியீடு.


ஹெர்மான் கோரிங் ரீச் மார்ஷல் நான்கு இறப்பு அக்டோபர் 15, 1946 அன்று (அவர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர்) தற்கொலை செய்துகொண்டார்.

ருடால்ப் ஹெஸ் பியூரெரின் துணை 1,2 சிறை வாழ்க்கை ஆகஸ்ட் 17, 1987 அன்று சிறையில் இறந்தார்.

ஆல்ஃப்ரெட் ஜோட்ல் ஆயுதப்படைகளின் செயற்பாட்டுத் தளபதிகளின் தலைமை நான்கு இறப்பு அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டார். 1953 ஆம் ஆண்டில், ஜேர்மன் மேல் முறையீட்டு நீதிமன்றம் சர்வதேச சட்டத்தை முறியடிக்கும் குற்றவாளியாக Jodl இல்லை எனக் கண்டறிந்தது.

ஏர்ன்ஸ்ட் கால்டென்பிரன்னர் பாதுகாப்பு பொலிஸ் தலைவர், SD, மற்றும் RSHA 3,4 இறப்பு பாதுகாப்பு பொலிஸ் தலைவர், SD, மற்றும் RSHA.

வில்ஹெல்ம் கீட்டல் ஆயுதப்படைகளின் உயர் கட்டளையின் தலைமை நான்கு இறப்பு ஒரு சிப்பாயாக சுடப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டது.

கோன்ஸ்டான்டின் வோன் நௌரத் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ரீகின் பாதுகாவலரான பொஹமியா மற்றும் மொராவியா நான்கு 15 ஆண்டுகள் சிறையில் 1954 இல் ஆரம்ப வெளியீடு. 1956 இல் இறந்தார்.

ஃப்ரான்ஸ் வான் பேப்பன் அதிபர் (1932) குற்றவாளி இல்லை விடுதலை 1949 இல், ஒரு ஜேர்மன் நீதிமன்றம் பாப்பன் 8 ஆண்டுகளுக்கு வேலை முகாமிற்குத் தீர்ப்பளித்தது; நேரம் ஏற்கனவே பணியாற்றப்பட்டது கருதப்பட்டது. 1969 இல் இறந்தார்.

எரிக் ரெய்டர் கடற்படை தலைமை தளபதி (1928-1943) 2,3,4 சிறை வாழ்க்கை 1955 ஆம் ஆண்டின் ஆரம்ப வெளியீடு. 1960 இல் இறந்தது.

ஜோச்சிம் வோன் ரிபென்ட்ரோப் Reich வெளியுறவு அமைச்சர் நான்கு இறப்பு அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டது.

ஆல்ஃபிரெட் ரோஸன்பெர்க் கட்சி தத்துவவாதி மற்றும் ரீச் கிழக்கு ஆக்கிரமிப்பு பகுதி அமைச்சர் நான்கு இறப்பு கட்சி தத்துவவாதி மற்றும் ரீச் கிழக்கு ஆக்கிரமிப்பு பகுதி அமைச்சர்

ஃபிரிட்ஸ் சாக்கெல் தொழிலாளர் ஒதுக்கீட்டிற்கான முழுமையானது 2,4 இறப்பு அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டது.

ஹேஜல்மர் ஸ்கச்ச்ட் பொருளாதாரம் மற்றும் ரெய்ச்ஸ் பேங்கின் தலைவர் (1933-1939) குற்றவாளி இல்லை விடுதலை பணிநீக்க நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்கு ஒரு வேலை முகாமில் ஷாச்சிற்கு தண்டனை வழங்கியது; 1948 இல் வெளியிடப்பட்டது. 1970 இல் இறந்தது.

Baldur von Schirach ஹிட்லர் இளைஞரின் புஹர்ரர் 4 20 ஆண்டுகள் சிறையில் அவரது நேரம் பணியாற்றினார். 1974 இல் இறந்தார்.

ஆர்தர் சேஸ்-இன்கார்ட் உள்துறை அமைச்சர் மற்றும் ஆஸ்திரியாவின் ரீச் ஆளுநர் 2,3,4 இறப்பு உள்துறை அமைச்சர் மற்றும் ஆஸ்திரியாவின் ரீச் ஆளுநர்

ஆல்பர்ட் ஸ்பீபர் ஆயுதப்படை மற்றும் போர் தயாரிப்பு அமைச்சர் 3,4 20 வருடங்கள் அவரது நேரம் பணியாற்றினார். 1981 இல் இறந்தார்.

ஜூலியஸ் ஸ்ட்ரைக்கர் டெர் ஸ்டூமர் நிறுவனர் 4 இறப்பு அக்டோபர் 16, 1946 அன்று தூக்கிலிடப்பட்டது.

நூரெம்பேர்க்கில் தொடர்ந்து விசாரணைகள்



NUREMBERG TRIAL JUDGEMENT

DEATH PENALTY 12 PERSONS OUT OF 24

ON 1ST OCTOBER 1946



THE MAJOR WAR CRIMINALS’ TRIAL: 1945-46

The best-known of the Nuremberg trials was the Trial of Major War Criminals, held from November 20, 1945, to October 1, 1946. The format of the trial was a mix of legal traditions: There were prosecutors and defense attorneys according to British and American law, but the decisions and sentences were imposed by a tribunal (panel of judges) rather than a single judge and a jury.


The chief American prosecutor was Robert H. Jackson (1892-1954), an associate justice of the U.S. Supreme Court. Each of the four Allied powers supplied two judges–a main judge and an alternate.


Twenty-four individuals were indicted, along with six Nazi organizations determined to be criminal (such as the “Gestapo,” or secret state police). One of the indicted men was deemed medically unfit to stand trial, while a second man killed himself before the trial began.





Hitler and two of his top associates, Heinrich Himmler (1900-45) and Joseph Goebbels (1897-45), had each committed suicide in the spring of 1945 before they could be brought to trial. The defendants were allowed to choose their own lawyers, and the most common defense strategy was that the crimes defined in the London Charter were examples of ex post facto law; that is, they were laws that criminalized actions committed before the laws were drafted. Another defense was that the trial was a form of victor’s justice–the Allies were applying a harsh standard to crimes committed by Germans and leniency to crimes committed by their own soldiers.


As the accused men and judges spoke four different languages, the trial saw the introduction of a technological innovation taken for granted today: instantaneous translation. IBM provided the technology and recruited men and women from international telephone exchanges to provide on-the-spot translations through headphones in English, French, German and Russian.


In the end, the international tribunal found all but three of the defendants guilty. Twelve were sentenced to death, one in absentia, and the rest were given prison sentences ranging from 10 years to life behind bars. Ten of the condemned were executed by hanging on October 16, 1946. Hermann Göring (1893-1946), Hitler’s designated successor and head of the “Luftwaffe” (German air force), committed suicide the night before his execution with a cyanide capsule he had hidden in a jar of skin medication.

Tuesday, 13 August 2019

SHENBAGARAMAN PILLAI OF TAMILNADU AND GERMANY




SHENBAGARAMAN PILLAI OF TAMILNADU AND GERMANY



சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது, 17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது. 
ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட, தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன், இத்தாலி சென்றார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து, ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்தபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற பத்திரிகையையும் துவக்கி நடத்தினார்.
ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார், செண்பகராமன். 
ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து, ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து, அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.
அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர் ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. 
ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார், செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக, இந்தியாவிற்கு வந்தார்.

கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு, தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார். சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல், அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு செய்தார்.
இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது. 'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும், அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை. அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று. 
கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.
அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என, ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை, அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.
கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது.
'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால், ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன். அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில் குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ் அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.
செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும், அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை! 

ஆக., 15, 1947 நள்ளிரவு, சுதந்திரம் கொடுக்க, முடிவு செய்தது, ஆங்கிலேய அரசு. அப்போதைய கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன், நேருவை அழைத்து, 'உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படி கொடுப்பது?' என்று கேட்டார்.
'எதை அடையாளமாக வைத்து பெறுவது...' என, நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.
உடனே, ராஜாஜியை அணுகி, 'நான், நாத்திகன். எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. அதனால், தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்...' என்றார்.
'கவலை வேண்டாம். எங்கள் தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலை, புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம். நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குருமகானின் கையால் செங்கோலை பெற்று, ஆட்சி மாற்றம் அடையலாம்...' என்றார், ராஜாஜி.
'நேரம் குறைவாக உள்ளது. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார், நேரு. 
திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார், ராஜாஜி.
முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார், தலைமை ஆதீனம். கூடவே, ஓதுவார் மூர்த்திகளையும், உடன் அனுப்பி வைத்தார். ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில், டில்லி போய் சேர்ந்தனர். 
அப்போது, 1,000 ஆண்டு அடிமைதனத்தில் இருந்து, இந்தியா விடுதலை பெறும் விழாவிற்காக, அனைவரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து, குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகள், செங்கோலை பெற்று, அதற்கு புனித நீர் தெளித்தார்.
ஓதுவார் மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன்...' என்று துவங்கும், கோளறு திருப்பதிகத்தை பாட, 11வது பாடலின் கடைசி வரியான, 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே...' என, முடிக்கும் போது தான், செங்கோலை, நேருவிடம் கொடுத்தார், சுவாமிகள்.
அந்த நிகழ்வை தான், நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு, தமிழுக்கும், தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை. 
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு - வெள்ளை புகைப்படமாக உள்ளது.

Tuesday, 17 July 2018

CARPATHIA , SAVED TITANIC PASSENGERS IT WAS ATTACKED BY GERMANY IN IRELAND ON 1918 ,JULY 17





CARPATHIA , SAVED TITANIC PASSENGERS
IT WAS ATTACKED BY GERMANY IN IRELAND 
ON 1918 ,JULY 17






கர்பாத்தியா:முதல் உலகப்போரின் முடிவில் ஜேர்மனிய நீர் மூழ்கி கப்பலால் அயர்லாந்தில் மூழ்கடிக்க பட்ட நாள் ஜூலை 17 ,1918

கர்பாத்தியா:
டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய போது தரப்பட்ட அபாய சமிக்ஞையை (Distress Signal) மதித்து காப்பாற்ற ஓடோடி வந்தது கர்பாத்தியா. நியூயார்க் நகரத்தில் இருந்து ஆஸ்திரிய ஹங்கேரி நாட்டின் ஃபியூமி நகரம் நோக்கிப் புறப்பட்டது கர்பாத்தியா, 14 ஏப்ரல் 1912 அன்று. கர்பாத்தியாவின் கம்பியில்லா வானொலி தொடர்பாளர் (Wireless Operator) ஹெரால்ட் டைட்டானிக் பனிப்பாறையில் மோதியதும் தந்த சமிக்ஞைகளைக் கவனிக்கவில்லை. பின்னர், நியூ பவுண்ட்லேண்ட் தீவின் கேப் ரேஸ் நகரின் தொலைதொடர்பு மையத்திலிருந்து வந்த செய்தி மூலம், ஹெரால்ட் மீண்டும் டைட்டானிக்கைத் தொடர்பு கொண்டார். டைட்டானிக்கின் தொடர்பாளர் ஜேக் பிலிப்ஸ் பதிலாக அபாய சமிக்ஞை அளிக்க, கர்பாத்தியாவின் மீகாமன் ஆர்தர் ஹென்றி, கப்பலைத் தனது முழுவேகத்தில் செலுத்தப் பணித்தார். கப்பலின் அறை சூடாக்கிக்கும், சுடுநீர் சேவைக்கும் பயன்படுத்தப்பட்ட நீராவி நிறுத்தப்பட்டு, அந்த நீராவியும் கப்பலை வேகமாக செலுத்தப் பயன்பட்டது. அதிகபட்சமாக, மணிக்கு 31கிமீ வேகத்தில் பயணப்பட்ட கர்பாத்தியா, 93 கிமீ தொலைவில் இருந்த டைட்டானிக் விபத்து இடத்தை வந்து சேர சுமார் நான்கு மணிநேரம் ஆனது.

ஏப்ரல் 14, 1912 அன்று 11:40 மணிக்கு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், 2 மணி 40 நிமிடங்களில், அதாவது ஏப்ரல் 15, 1912 அன்று 2:20க்கு மூழ்கியது. காலை 4 மணிக்கு வந்த கர்பாத்தியா உயிர்ப்படகுகளில் இருந்த - பாதுகாப்புக் கவசம் உதவியுடன் மிதந்து கொண்டிருந்தவர்கள் என 705 பேரை சுமார் ஐந்து மணி நேரம் போராடிக் காப்பாற்றியது கர்பாத்தியா. கப்பல் பயணிகளின் ஒப்புதலோடு, நியூ யார்க் நகருக்குச் சென்றது கர்பாத்தியா. கப்பலின் அன்றைய தலைவன் ஆர்தர் ஹென்றி பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

Around 1900, the Cunard Line faced tight competition from the British White Star Line and the German lines Norddeutscher Lloyd and Hamburg America (HAPAG). Cunard's largest liners, as of 1898 RMS Campania and RMS Lucania, had a reputation for size and speed, both being of 12,950 gross register tons (grt) and having held the Blue Riband for the fastest crossing of the Atlantic Ocean.[2] However, Norddeutscher Lloyd's new liner SS Kaiser Wilhelm der Grosse had taken the Blue Riband from them in 1897, while White Star was planning to place a new 17,000-grt liner, RMS Oceanic into service. Cunard also updated its fleet during this time, ordering three new liners, SS Ivernia, RMS Saxonia, and Carpathia.[3]

RMS Carpathia was a Cunard Line transatlantic passenger steamship built by Swan Hunter & Wigham Richardson.

Carpathia made her maiden voyage in 1903 from Liverpool to Boston (Massachusetts), and continued on this route before being transferred to Mediterranean service in 1904. In 1912, she became famous for rescuing the survivors of rival White Star Line's RMS Titanic after it struck an iceberg and sank with a loss of 1,517 lives. Carpathia braved dangerous ice fields and diverted all steam power to her engines in her rescue mission. She arrived two hours after Titanic had sunk and was able to rescue 705 survivors from the ship's lifeboats.

Carpathia herself was sunk on 17 July 1918 after being torpedoed by the German submarine U-55 off the Irish coast in World War I. Five of her crew lost their lives in the sinking.

Friday, 22 September 2017

JOHANNES GUTTENBARG ஜோஹன்னஸ் குட்டென்பெர்க்


JOHANNES GUTTENBERG ஜோஹன்னஸ் குட்டென்பெர்க்



பிறப்பும் ,வளர்ப்பும்[மூலத்தைத் தொகு]



ஜெர்மனியில், மெயின்ஸ் என்ற ஊரில், 1398ல் பொற்கொல்லர் பிரிலீலேடன், எல்சுவைரிச் தம்பதியரின் மகனாய் பிறந்தார். அரசுக்கு நாணயங்கள் செய்து கொடுக்கும் பணியில், இவரது குடும்பம் ஈடுபட்டு வந்தது. இது தவிர, இவரது தந்தை துணி வியாபாரமும் செய்து, பெரும் செல்வந்தராய் இருந்தார். பள்ளிப் படிப்பை உள்ளூரிலும், உயர்படிப்பை, எப்பர்ட் பல்கலை கழகத்திலும் முடித்தார் குட்டன்பர்க்.தன் தொழிலிலேயே மகனை ஈடுபடுத்த விரும்பினார் தந்தை. எனினும், குட்டன்பர்க்குக்கு அச்செழுத்துக்களை உருவாக்குவதிலேயே கவனம் சென்றது.

அச்சுக்கலை முயற்சிகள்[மூலத்தைத் தொகு]



சீனாவில், கி.பி., 868ல் புத்தகம் வெளியிட்டிருந்தனர். ஆனால், அதை உருவாக்க அதிகமாக சிரமப்பட்டிருந்தனர். களிமண்ணில் எழுத்துக்களை உருவாக்கி, அதில் மையை தடவி, காகிதத்தில் அச்சிட்டவுடன், மண் எழுத்துக்கள் நசுங்கிவிடும். குட்டன்பர்க், முதலில் ரப்பரில் எழுத்துக்களை செய்து, ஒரு மரப்பலகையில் அதை ஒட்டவைத்து, உருளை போன்ற ஒன்றை உருவாக்கி, அதில் பலகையை வைத்து, காகிதத்தில் சுழல்முறையில் அச்சிட்டார். ஆனால், அது சரியாக வரவில்லை. இது ஒருமுறை மட்டுமே பதிக்க வந்தது.

ஒரே அச்சில், பல பக்கங்கள் என்ற முறையில் அச்செழுத்துக்களை உருவாக்க முனைந்தார்.பின், பலகைக்கு பதில் உலோகத்தை பயன்படுத்த நினைத்தார். இதற்கு அவரது குலத்தொழில் பயன்பட்டது. நாணயத்தை உருவாக்குவதற்கு உலோக அச்சு பயன்படுத்தியது, இப்போது அவருக்கு பயன்பட்டது. திடீரென குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. அச்சுக் கருவியை தயாரிக்கும் அவரது முயற்சிக்கு தடை விழுந்தது.எழுத்துக்களை உலோகத்தில் உருவாக்கி, ஒரு உருளையில் அதை பதித்து, மேலிருந்து அழுத்துவதை போல் செய்தால், அச்சு நன்றாக விழும், அதிகமான பிரதிகளும் எடுக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால், அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது.

அச்சுக்கூடம் உருவாதல்[மூலத்தைத் தொகு]




அச்சுக்கலை மேல் பற்று கொண்ட செல்வந்தர் ஜோஹனீச் பரீஸ்ட் என்ற செல்வந்தர் அவருக்கு உதவி செய்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்த குட்டன்பர்க், அச்சு கூடத்தை உருவாக்கினார். இயங்கும் எழுத்து உருக்களை உருவாக்கினார். அந்த அச்சுக் கூடத்தின் மூலம், முதன்முதலில், 1450ல் ஜெர்மானிய கவிதை ஒன்றை அச்சடித்தார். பின், அந்த அச்சுக்களை நவீன முறையில் எந்தவித சிரமமும் இன்றி, ஒவ்வொரு பக்கமும் அச்சு விழும்படி, நகர்த்தும் தொழில் நுட்பத்துடன் இணைத்தார். 1455ல் உலகின் முதல் அச்சு புத்தகம் உருவானது. இலத்தீன் மொழியில், இரு பாகங்களாக 300 பக்க பைபிள் அச்சிடப்பட்டது. புத்தக புரட்சி ஏற்பட்டது.

பொருளாதார சிக்கலும் ,வறுமையும்[மூலத்தைத் தொகு]

அச்சிட்ட, 180 பிரதிகளும், முறையாக விற்கப்படவில்லை. இதனால் பணம் கொடுத்து உதவிய பரீஸ்ட், குட்டன்பர்க்கிடம் கடனை திருப்பி கேட்டார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால், பரீஸ்ட் நீதிமன்றம் சென்றார். பைபிள் பிரதிகள் மற்றும் அச்சுக்கூடத்தை கடனுக்கு ஈடாக கைப்பற்றினார் பரீஸ்ட். கையில் பணம் இல்லாமல், சிறிது காலம் வேறு சில தொழில்களை செய்து வந்தார் குட்டன்பர்க். பின், மறுபடியும் சிறிய அச்சுக் கூடம் ஒன்றை நிறுவி சிறு சிறு பிரசுரங்களை அச்சிட்டு கொடுத்தார்.இத்தொழிலை உருவாக்கிய குட்டன்பர்க், வறுமையால், பிப்., 3, 1468ல், தன், 70ம் வயதில் மரணம் அடைந்தார்.

அச்சுக்கலை நவீனமாதல்[மூலத்தைத் தொகு]



இன்று, பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை, படித்து அறிவை வளர்க்கிறோம். கல்வி, பத்திரிகை, விளம்பரம், போன்ற துறைகளில் அதிநவீன அச்சு இயந்திரங்கள் வந்துவிட்டன. மணிக்கு, லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிடும் இயந்திரங்கள் கோலோச்சுகின்றன.கணினி, ஸ்மார்ட் போன், இணையதளம் என, மாற்றங்கள் வந்தாலும், அச்சிட்ட புத்தகங்களை படிப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.குட்டன்பர்க் அச்சிட்ட, உலகின் முதல் பைபிளில், ௨௨ பிரதிகளை, ஜெர்மானியர் இன்றும் பாதுகாத்து வருகின்றனர். அச்சிடும் முறை கண்டுபிடிக்கப்பட்ட பின் தான், கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இன்று, உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன