Posts

Showing posts from December, 2018

NANJIL NAADAN ,WRITER BORN 1947 DECEMBER 31

Image
NANJIL NAADAN ,WRITER  BORN 1947 DECEMBER 31 நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார் பெருமைகளும் விருதுகளும் 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்...

SIR BEN KINGSLEY ,ENGLISH ACTOR BORN 1943 DECEMBER 31

Image
SIR BEN KINGSLEY ,ENGLISH ACTOR  BORN 1943 DECEMBER 31 Sir Ben Kingsley (born Krishna Pandit Bhanji; 31 December 1943)[1][2][3][4] is an English actor with a career spanning over 50 years. He has won an Oscar, Grammy, BAFTA, two Golden Globes, and a Screen Actors Guild Award. He is known for his starring role as Mohandas Gandhi in the 1982 film Gandhi, for which he won the Academy Award for Best Actor. He has appeared in Schindler's List (1993), Twelfth Night (1996), Sexy Beast (2000), House of Sand and Fog (2003), Lucky Number Slevin (2006), Shutter Island (2010), Prince of Persia: The Sands of Time (2010), Hugo (2011), Iron Man 3 (2013), The Boxtrolls (2014), and The Jungle Book (2016). Kingsley was appointed Knight Bachelor in 2002 for services to the British film industry.[5] In 2010, he was awarded a star on the Hollywood Walk of Fame.[6] In 2013, he received the BAFTA Los Angeles Britannia Award for Worldwide Contribution to Filmed Entertainment.[7] Early...

CHITTOOR NAGAIAH ,A LEGEND 1917 MARCH 28 -1973 DECEMBER 30

Image
CHITTOOR NAGAIAH ,A LEGEND  1917 MARCH 28 -1973 DECEMBER 30 பத்திரிகையாளர், நாடக மற்றும் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டு தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தாலும் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி தனது 69வது வயதில் காலமான சித்தூர் வி. நாகையாவின் 113வது பிறந்த தினம் இன்று (28-03-2017). நாகையாவின் இளமைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்தோமென்றால், 1904ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28ஆம் நாள் தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் ராமலிங்க சர்மா தாயார் பெயர் லக்‌ஷ்மாம்பா. அவருடைய குடும்பம் ஆந்திராவிலுள்ள குப்பம் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தது, பின்பு, திருப்பதியில் குடியேறியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கல்வி உதவித் தொகையில் பட்டப்படிப்பு முடித்தார். அப்போதைய ஆந்திர அரசாங்கத்தின் அலுவலகத்தில் சிறிதுகாலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார், பின்பு, ஆந்திரப் பத்திரிகை ஒன்றில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார் சுதந்திரப் போராட்ட வீரராக… த...

RASPUTIN ,THE RUSSIAN MONK NOTORIUS STORY JANUARY 22 - DECEMBER 29

Image
RASPUTIN ,THE RUSSIAN MONK   NOTORIUS  STORY   JANUARY 22 - DECEMBER 29 கிரிகோரி யெஃபிமோவிச் ரஸ்புடின்(உருசிய மொழி: Григорий Ефимович Распутин [ɡrʲɪˈɡorʲɪj jɪˈfʲiməvʲɪtɕ rɐˈsputʲɪn]) (22 ஜனவரி [யூ.நா. 10 சனவரி] 1869 – 29 டிசம்பர் [யூ.நா. 16 டிசம்பர்] 1916) ஒரு ரஷ்ய மிஸ்டிக் ஆவார், அவர் அவருடைய பின்னாட்களில் ரஷ்ய டிசர் நிக்கோலஸ் II, அவரது மனைவியான டிசரிட்சா அலெக்ஸாண்டிரா மற்றும் அவர்களது ஒரே மகன் டிசரிவிச் அலெக்ஸி ஆகியோரின் தாக்கத்தைக் கொண்டிருந்ததாக அறியப்பட்டார். அவரை ஒரு "ஸ்ட்ரன்னிக்" (அல்லது சமய யாத்ரீகர்) மற்றும் ஸ்ட்டாரட்டுகள் கூட (ста́рец, "எல்டர்" என்ற தலைப்பானது, வழக்கமாக பாவமன்னிப்பு வழங்கும் துறவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) என்று மற்றவர் கருதுகையில், ரஸ்புடின், பெரும்பாலும் "மேட் மன்க்"[1] என்று அறியப்பட்டார், மேலும் ஆவி ஆற்றலுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் மற்றும் நம்பிக்கை குணப்படுத்துபவராக அவர் நம்பப்படுகிறார்.[1] டிசரிஸ்ட் அரசாங்கம் ரஸ்புடினுக்கு உதவுவாமல் அவமானப்படுத்தியதே, 1917 இல் ரோமனவ் அரசகுலம் அழிந்ததற்குக் காரணம் என விவாதங...