Posts

Showing posts from October, 2020

FIRST COLLEGE IN USA FOUNDED IN MASSACHUSETTS ON 1636 OCTOBER 28

Image
  FIRST COLLEGE IN USA FOUNDED IN MASSACHUSETTS ON 1636 OCTOBER 28 ( HARVARD UNIVERSITY ) Engraving of Harvard College by Paul Revere, 1767 The colonial colleges are nine institutions of higher education chartered in the American Colonies before the United States of America became a sovereign nation after the American Revolution.[1] These nine have long been considered together, notably in the survey of their origins in the 1907 The Cambridge History of English and American Literature.[2] Seven of the nine colonial colleges are part of the Ivy League athletic conference: Harvard, Penn, Yale, Princeton, Columbia, Brown, and Dartmouth. (The eighth member of the Ivy League, Cornell University, was founded in 1865.) The two colonial colleges not in the Ivy League are now both public universities—the College of William & Mary in Virginia and Rutgers University in New Jersey. William & Mary was a royal (state) institution from 1693 until the American Revolution. Between the Revol...

DAUGHTER - IN - LAW

Image
  DAUGHTER - IN - LAW அது வேறு காலம்! களை பிடுங்கி, கொஞ்சம் கம்மங் கதிர்களை அறுத்து வரும்போதே, பாக்கியத்தின் மனதில் ஏதோ பட்டது... 'ஒருவேளை, இன்று பாரி அழைப்பானோ... கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்துவானோ?' அதே போலத்தான் ஆயிற்று. ஒரு மணி போல சற்றே கண்ணயர்ந்த போது, 'மொபைல் போன்' அலறியது. ''அம்மா... பாரி பேசுறேன்... என்னா பண்ணுற, எப்புடி இருக்குற?'' என்றான். ''இன்னைக்கு களை எடுக்கிற வேல முடிஞ்சுதுப்பா... உலை கொதிச்சு அடங்குச்சு... கொஞ்சம் படுக்கலாம்ன்னு பாத்தேன்... சொல்லுப்பா... நீ, சுவாதி, புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?'' என்றாள். குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது, கடினமாகவே இருந்தது. ''அதெப்படிம்மா... ஏண்டா மூணாவது புள்ள பெத்துகிட்டோம்ன்னு இருக்கு... அவங்கம்மா அப்பப்ப வந்து பாத்துக்குறாங்க... சுவாதி இன்னும் முழுசா, 'நார்மல்' ஆகலே, 'டெலிவரி'க்கு பின், வரச் சொன்னா நீயும் பிகு பண்ணிக்கிற... அம்மா, இப்ப தயவுசெஞ்சு மறுப்பு எதுவும் சொல்லாதே... களை எடுக்கிற வேல முடிஞ்சாலே பாதி முடிஞ்ச மாதிரி த...

VANI BHOJAN BORN 1988 OCTOBER 28

Image
  VANI BHOJAN BORN 1988 OCTOBER 28 வாணி போஜன் பிறப்பு 28 அக்டோபர் 1988 (அகவை 29) ஊட்டி, நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு தேசியம் இந்தியா பணி நடிகை, மாடல் செயல்பட்ட ஆண்டுகள் 2005 – அறிமுகம் வாணி போஜன் (Vani bhojan, பிறப்பு:28 அக்டோபர், 1988) ஓர் தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.[1] இவர் 150க்கு மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை] விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்து வருகிறார். ஆரம்ப வாழ்க்கை இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் விமானத்தில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். சின்னத்திரையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வ...

CINEMA HERO`S USUAL STORY

Image
  CINEMA HERO`S USUAL STORY அர்ஜுன் ,தனுஷ் ,அமிதாப் ,சல்மான்கான் ,சஞ்சய் தத் கமல் ,ரஜினி ,இவர்கள் அனைவருமே பெண்களுக்கு வாய்ப்பு தருவது ,தங்கள் படுக்கைகளை பகிர்ந்த பிறகே .இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை . பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாரை அடுத்து பெங்களூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'விஸ்மயா' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன ் சமீபத்தில் 'மீடு' இயக்கத்தின் மூலமாக தெரிவித்தார். விஸ்மயா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அர்ஜுன் தான். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்தார். வழக்கு தொடர்ந்தார் இந்தக் குற்றச்சாட்டை அர்ஜுன் மருத்துவந்தார். இது தொடர்பாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக ப...

RETIRED DOGS MURDERED WHY ?

Image
  RETIRED DOGS MURDERED WHY ? ஓய்வு பெறும் இந்திய இராணுவ நாய்கள்  கொலை செய்யப்படுவது ஏன்? # அவற்றிற்கு பேசும் சக்தி இல்லை என்பதே ################################################ இந்தியாவின் காவல் பிரிவில் மட்டுமின்றி, ராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர்கவகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும். ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆர்.டி.ஐ'யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்களை ஏன் கொல்கிறார்கள்? ஓய்வு பெறும் நாய்களை மட்டும் தான் கொல்கிறார்களா? இதற்கான காரணங்கள் என்ன? நாய்கள் மட்டுமல்ல! இராணுவ நாய்கள் மட்டுமல்ல, குதிரைகளும் கூட உடற்தேர்வு குறைப்பாடு அல்லது நோய்வாய்ப்பட்டு போகும் போது, ஓய்வுப...

VAZHAPPADI RAMAMOORTHY DIED 2002 OCTOBER 22

Image
  VAALAPPADI RAMAMOORTHY   DIED 2002 OCTOBER 22 வாழப்பாடி ராமமூர்த்தி  மறைவு நாள் ___________ வாழப்பாடி ராமமூர்த்தியின் மறைவு நாள் (27-10-2020) இன்று. ராஜுவ் படுகொலைப் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பொதுக்கூட்டம்,டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, டில்லியில் வர்மா,ஜெயின் கமிஷன்களின் விசாரணை ஆகிய செய்திகளை முழுமையாக எழுதிய  ஒரே செய்தியாளன் இந்தியாவிலேயே அடியேன் மட்டுமே. படுகொலைக் களத்தில் நடந்தவை எனக்கு நினைவில் உள்ளன. சில மேடைகளில் வாழப்பாடி குறித்து அவதூறு., ராஜுவ் படுகொலைச் சதியில் வாழப்பாடிக்கும் பங்காம். "படுகொலைப் போது மாநிலக் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ஏன் அருகே இல்லை" என்பது குற்றச்சாட்டு.  நேரில் கண்டவன் என்ற முறையில் அதை நான் அறிவேன். விழா தொடங்க இரண்டு மணி நேரத்துக்கு முன்பே நான் விழா மேடை அருகே சென்றுவிட்டேன்.  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தபோது அவருடன் வாழப்பாடியும் வந்தார்.  அப்போது ராஜீவ் காந்தியைத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்த...

MAHABHARAT AND ARAVANS - KOOTHANDAVAR HISTORY

Image
  MAHABHARAT AND ARAVANS - KOOTHANDAVAR HISTORY மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள...

MANILAL GANDHI ,BORN 1892 OCTOBER 28 - 1956 APRIL 5

Image
  MANILAL GANDHI ,BORN  1892 OCTOBER 28 - 1956 APRIL 5 மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனிய ன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். 1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்ட...

KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE

Image
  KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE "கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை! இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், 'ஒளியும் ஒலியும்' பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம். மலையும் மலை சார்ந்த இடங்களையும் சுற்றிப் பார்க்காதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் எவருக்கும் சலிப்பு ஏற்படாது என்பது உண்மைதான். அதனால்தான் பலரும் சுற்றுலாத்தலம் சம்பந்தப்பட்ட மலைக்குன்றுகளில் மலையேற்றம் காண்கின்றனர். அப்படியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலைப் பகுதிக்குத்தான் அனுபவம் வாய்ந்த தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரோடும் பாலா என்ற இளைஞரோடும் பயணித்தோம்... "இந்த மலை, கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவட்ட எல்லையாக உள்ள தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட 18 ஊர்களைச் சுற்றி காம்பஸை வைத்து வரைந்ததுபோல் வட்டவடிவில் உள்ளது. இதை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்க...

MARRIAGE - FIVE IN ONE LABOUR WARD, THREE MARRIED AT A TIME IN KERALA

Image
  MARRIAGE - FIVE IN ONE LABOUR WARD, THREE MARRIED AT A TIME IN KERALA கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்! தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்க விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடியாவில் அது முக்கியச் செய்தியானது.உத்திர நட்சத்திரத்தில் பிறந்த தன் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர் பிரேம்குமாரும் ரமாதேவியும். தன் ஐந்து குழந்தைகளையும் ஐந்து ரத்தினங்கள் என்று கொஞ்சிய பெற்றோர், அவர்களை 'பஞ்சரத்னம்' என ஆசையுடன் அழைத்தனர். ஐந்து குழந்தைகளுக்கும் பிறந்தநாள், அவர்களை முதன்முதலாகப் பள்ளியில் சே...