Thursday 15 November 2018

SANYA MIRZA, INDIAN TENNIS PLAYER BORN 1986 NOVEMBER 15



SANYA MIRZA, INDIAN TENNIS PLAYER 
BORN 1986 NOVEMBER 15



சானியா மிர்சா (உருது:ثانیہ مرزا , தெலுங்கு: సానియా మీర్జా , இந்தி:सानिया मिर्ज़ा , பிறப்பு நவம்பர் 15,1986,மும்பை ) [1] ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிசு சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

ஏப்பிரல் 2015இல் பேமிலி கோப்பை டென்னிசு போட்டியில் மார்ட்டினா கிஞ்சிசுடன் இணைத்து இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார். டென்னிசு போட்டி தரவரிசையில் முதல் இடம் பிடிக்கும் முதல் இந்தியப் பெண் இவராவார்

ஆரம்ப வாழ்க்கை

விளையாட்டு துறை பத்திரிகையாளரான இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா பிறந்தார். அவர் ஐதராபாத்தில் ஒரு ஷியா முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.[4] மிர்சா தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டை தொழிலாக்கிக் கொண்டார். அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையா ட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஐதராபாத்தில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5][6]

டென்னிஸ் விளையாட்டு வாழ்க்கை

2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிப் பட்டம் பெற்றார்.

மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார். அதற்கு முன்பு சனியா கிராண்ட் ஸ்லாம் தொடரில்2005ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளிப் போட்டியில் மஷோன வாஷிங்க்டன், மரியா எலேனா கமேரின் மற்றும் மரியான் பார்டோலி ஆகிய மூவரையும் வென்று நான்காம் சுற்றை அடைந்த முதல் இந்திய பெண்மணியாவார். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியிடம் ஜோடி சேர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாவார்.

மிர்சா 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி போட்டியின் சாம்பியனான செரீனா வில்லியம்சிடம் தோற்று மூன்றாவது சுற்றில் வெளியேறினார். 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் நாள் ஹைதராபாத் திறந்தவெளி இறுதிப் போட்டியில் உக்ரைனை சேர்ந்த அல்யோன போண்டறேங்கோவை தோற்கடித்து டபிள்யு டி எ வின் ஒற்றையர் பட்டதை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். செப்டம்பர் 2006ம் ஆண்டு வரை மூன்று மிகப்பெரிய வெற்றிகளை பின்வரும் வீராங்கனைகளான, ச்வேத்லேன குச்நேத்சொவ, நாடிய பெட்ரோவா மற்றும் மாற்றின ஹிங்கிசை எதிர்த்துப் பெற்றார். 2006ம் ஆண்டு நடந்த தோஹா ஆசிய விளையாட்டுகளில் மிர்சா மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியையும் மற்றும் கலப்பு ரெட்டையர் பிரிவில் லியாண்டர் பெயசிடம் ஜோடி சேர்ந்து தங்கத்தையும் வென்றார். இவர் அதில் அணி சார்ந்த போட்டியில் வெள்ளிக் கோப்பை பெற்ற இந்திய மகளிர் அணியின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார்.

2006ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயர்ந்த சமூகம் சார்ந்த கௌரவ விருதான பத்மஸ்ரீ பட்டம், டென்னிஸ்[7] துறையில் மிர்சாவின் பங்கிற்கு வழங்கப்பட்டது.

மிர்சாவிற்கு 2007ம் ஆண்டு கடினமிக்க கோடை பருவத்தில் நடந்த யு.எஸ் திறந்த வெளி தொடர் நிலை போட்டியில் எட்டாம் இடத்தைப் பெற்று தனது டென்னிஸ் துறையில் மிகச் சிறந்த போட்டி முடிவை அடைந்தார். இவர் பாங்க் ஆப் தி வெஸ்ட் கிளாசிக் இறுதி சுற்றை அடைந்து ஷகார் பீருடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்று டயர் 1 அகூரா க்ளாசிக் கால் இறுதி போட்டியை அடைந்தார்.

2007ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளி போட்டியில் கடந்த சில வாரங்களில் மூன்றாவது முறையாக அண்ணா சக்வேத்சிடம் தோற்று மூன்றாம் சுற்றை அடைந்தார். இவர் சற்று சிறப்பாக கலப்பு இரட்டையர் போட்டியில் தனது கூட்டாளியாகிய மகேஷ் பூபதியுடன் கால் இறுதிக்கும் மகலியா இரட்டையர் போட்டியில் பெதனீ மட்டேக்குடன் ஜோடி சேர்ந்து இரண்டாம் நிலையிலுள்ள லிசா ரய்மொந்து மற்றும் சமந்தா ச்டோசூர் இருவரையும் வெற்றி கொண்டதையும் சேர்த்து மகளிர் இரட்டையர் கால் இறுதி போட்டியை அடைந்தார்.

இவர் பீஜிங்கில் 2008ம் ஆண்டு நடந்த கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் விளையாடினார். இங்கு செக் குடியரசை சேர்ந்த இவேட பெநேசொவிடம் 1-6, 1-2 என்ற நிலையில் தோற்கும் தருவாயில் ஒற்றையர் பிரிவில் தனது 64வது சுற்றில் ஒய்வு பெற்றார். அதில் இரட்டையர் பிரிவில் சுனிதா ராவுடன் ஜோடி சேர்ந்தார். அவர்கள் 32ம் சுற்றில் சுலபமாக அடைந்தாலும் ரஷ்யாவை சேர்ந்த ஜோடிகளான ச்வேத்லேன குழ்னேடசொவ மற்றும் டிநர சபினா இவர்களிடம் 4-6, 4-6 என்ற நிலையில் 16ம் சுற்றில் தோற்றனர்.

சென்னையை சேர்ந்த எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் எழுத்துகளுக்கான கௌரவ மருத்துவர் பட்டத்தை 2008-12-11 [8] தேதி பெற்றார். அங்கு அவளது உடன் பிறந்தவரின் மகளாகிய சோனியா பைய்க் மிர்சா படிக்கின்றாள்.

2008
மிர்சா ஒபர்டில் பிலாவயா பென்னேட்டவிடம் மூன்று கட்டங்களில் தோற்று 6ம் நிலையில் கால் இறுதியை அடைந்தார். இவர் ஆஸ்த்ரேலியா திறந்த வெளி போட்டிகளில் 31ம் நிலையில் மூன்றாவது சுற்றிற்கு 8ம் நிலையில் உள்ள வீனஸ் வில்லியம்சுடன் முதல் கட்டத்தில் 5-3 என்றிந்தாலும் பின்பு நடந்த கட்டங்களில் 7-6(0) , 6-4 என்ற புள்ளிகளில் தோல்வியுற்றார். இவர் ஆஸ்த்ரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர்]] பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து இரண்டாம் வெற்றி நிலையை எட்டினார். இந்த போட்டியில் சன் டிஆன்டன் மற்றும் நேனாத் ஜிமொஞ்சிக் 7-6(4). 6-4 என்ற புள்ளிகளில் இறுதி சுற்றை வென்றனர்.

பட்டாயா நகர போட்டியிலிருந்து இடது தோள்பட்டையின் வலி காரணமாக விலகினார்.

மிர்சா இந்தியன் வேல்சில் 21ம் நிலையில் 9ம் நிலையிலுள்ள ஸ்ஹஹார் பெயரை வென்றார்.ஆனால் 5ம் நிலையிலுள்ள டேனியல் ஹன்டுசோவாவிடம் தோற்று 4ஆர நிலையை அடைந்தார்.

2008 ஆண்டு விம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் சனியா 32ம் நிலையில் மிகப் பல விளையாட்டு புள்ளிகளை பெற்றிருந்தும் போட்டிக்கு தகுதி நிலையிலுள்ள மரியா ஜோஸ் மர்டிநேஸ் சந்செசிடம் 6-0, 4-6, 9-7 என்ற புள்ளிகளில் தோற்கடிக்கப்பட்டார்.

2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மிர்சா இவேட பெநேசொவவிற்கு எதிரான போட்டியில் தனது வலது மணிக்கட்டு காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார், 2008ம் ஆண்டு முழுவதும் தனது மணிகட்டில் தொடர்ந்து வந்த தொந்தரவுகளை அனுபவித்து அதன் காரணமாக ரோலாந்து காரோஸ், யு.எஸ்.திறந்தவெளி, கிராண்ட் சலாம் மற்றும் பல போட்டிகளிலிருந்து விலக நேர்ந்தது.

2009

சானியா 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்தவெளி போட்டியில் தனது முதல் கிராண்ட் சலாம் பட்டத்தை வென்றார். மேல்பௌர்நில் நடந்த இறுதி போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து 6-3, 6-1 என்ற புள்ளிகளில் பிரான்சை சேர்ந்த நதலயே தேசி மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அண்டி ராம் ஜோடியை வென்று பட்டத்தை பெற்றார். பின்னர் இவர் பாங்காக்கில் நடந்த பட்டையா மகளிர் திறந்தவெளி தொடர் போட்டியில் வரிசையாக நல்ல முறையில் விளையாடி இறுதி போட்டியை அடைந்தார். இவர் இறுதி போட்டியில் வேற வோனறேவாவிடம் 7-5, 6-1 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை இழந்தார்.அதே தொடரில் சானியா இரட்டையர் பிரிவில் அரை இறுதியை அடைந்தார்.

சனியா மிர்சா பி என் பி பரிபாஸ் திறந்த வெளிப்போட்டியில் கலந்து கொண்டு தனது இரண்டாவது சுற்றில் பிலவியா பென்னேட்டவிடம் தோற்றார். ப்லவியா பென்னேட்ட பின்னர் இவர் மியாமி மாஸ்டர் போட்டியில் பங்கு கொண்டு பிரான்சை சேர்ந்த மதில்டே
ஜோதன்ச்சொனிடம் முதல் சுற்றிலேயே தோற்றார். இங்கு மிர்சா தனது இரட்டையர் ஜோடியான சீனா தைபெயை சேர்ந்த சயா ஜங் சாங்குடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை விளையாடினார்.இவர் எம் பி எஸ் குழு சம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் முதல் சுற்றிலேயே சுருண்டு வீழ்ந்து ஆனால் அதே போட்டியில் சுஅங்கியுடன் விளையாடி இரட்டையர் பட்டத்தை வென்றார்.ரோலாந்து காரோஸ் போட்டியிலும் முதல் சுற்றிலேயே கசகச்தானை சேர்ந்த கலீனா வோச்கொபோவாவிடம் தோற்றார்.மீண்டும் அதே போட்டியில் இரட்டையர் பிரிவில் சாங்குடன் விளையாடியும் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் விளையாடி இரண்டிலுமே தோற்றார். இவர் 2009ம் ஆண்டு நடைபெற்ற ஏகன் க்ளாசிக் போட்டியில் பங்கு கொண்டு அரை இறுதி வரை விளையாடினார். இதில் இவர் ச்லோவ்வகியாவை சேர்ந்த இறுதி சுற்றில் பட்டம் வென்ற மக்தலேனா ரய்பரிகொவாவிடம் 3-6 , 6-0, 6-3 என்ற புள்ளிகளில் அரை இறுதி வரை விளையாடி தோற்றார்.

மிர்சா 2009 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் சுற்றிலேயே அண்ணா லேனா க்ரோன்பில்டை தோற்கடித்தார். பிறகு சொரானா சிர்சடேயிடம் விளையாடி தோற்றதின் மூலம் 28ம் நிலைக்கு தள்ளப்பட்டார்.

டென்னிஸ் துறையின் இறுதிப் போட்டிகள்
பெருவெற்றித்தொடர்களில் வாகையர்

இவர் மூன்று முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வாகையர் பட்டம் பெற்றுள்ளார். 2009 ஆசுத்திரேலிய ஓப்பன் & 2012 பிரெஞ்சு ஓப்பனில் மகேசு பூபதியுடன் இணைந்தும். 2014ம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரேசிலின் புருனோ சோரெசுடன் இணைந்தும் வெற்றி பெற்றார். [9]

ஒற்றையர்கள்
வெற்றிகள் ( 1 டபிள்யு டி எ / 12 இ டி எப் )
2005 ஹைதரபாத் திறந்தவெளிப் போட்டியில் 4 இறுதி போட்டிகளை அடைந்து 1 போட்டியில் வென்றார்.

ஹைதராபாத் திறந்தவெளி 2006ல் சானியா மிர்சா

2007 ஆஸ்த்ரேலியா திறந்தவெளி மகளிர் இரட்டையர் போட்டியில் முதல் சுற்றில் சானியா மிர்சா
இரட்டையர்கள்
2015ம் ஆண்டின் விம்பிள்டன் தொடரில் மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து முதல் இரட்டையர் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்

சர்ச்சைகள்
சானியா ஒரு முஸ்லிம் பெண்ணாகையால் அவர் விளையாட்டின்போது உடுத்தும் உடை, இஸ்லாமிய உடை உடுத்தும் முறைக்கு பொருந்தவில்லை என்று சில தீவிர இஸ்லாமிய குழுக்களால் குற்றம் சுமத்தபட்டார். செப்டம்பர் 8, 2005 வெளியிடப்பட்ட ஒரு குற்றச்சாட்டில் ஒரு பெயர் குறிப்பிடப்படாத ஒரு இஸ்லாமிய பகுத்தறிவாளர் இவரது உடை உடுப்பு இஸ்லாமிய உடை கட்டுபாட்டிற்கு எதிரானது என்று கூறியுள்ளார் [10]. ஆனால் இந்த கேலிக்கும் குற்றச்சாட்டிற்கும் மிர்சா கலங்கவில்லை என்ற செய்தியை மறுநாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு விளக்கியது.[11] இவரது டென்னிஸ் போட்டிகளை இடையுறு செய்யப்போவதாக ஜமைத் உலேமா இ ஹிந்த் மிரட்டியாதாகவும் புரளிகள் இருந்தன. ஆனால் இந்த புரளிகளை அந்த அமைப்பு மறுத்தது, அவர்கள் சானியாவின் உடை இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு சற்று எதிராக இருந்தாலும் யாருடைய விளையாட்டையும் தடுப்பதாக இல்லை என்றும் அறிவித்தது. எனினும் இவருடைய பாதுகாப்பை கொல்கொத்தா காவல்துறை மிகவும் பலப்படுத்தியது.[12]

2005 நவம்பர் மாதம் நடந்த ஒரு மாநாட்டில் பாதுகாப்பான உடலுறவைப் பற்றி பேசியதை வைத்து, இஸ்லாமிய குழுக்கள் சானியா இஸ்லாமிலிருந்து பிரிந்து விட்டதாகவும் அவர் இளைய தலைமுறையினரை நேர் வழியிலிருந்து கெடுப்பதாகவும் உரிமை கொண்டாடினர். ஆனால் மிர்சா தான் திருமணத்திற்கு முன் வைத்துகொள்ளும் உடலுறவை எதிர்ப்பதாக தனது நிலையை தெளிவு படுத்தினார்.[13]

2006 ஆண்டு சில செய்தித் தாள்களில் இஸ்ரேல் சேர்ந்த வீரரான சாஹர் பீ'ர் உடன் சேர்ந்து விளையாட மறுப்பதாக செய்திகள் வந்தன. இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் தீவிர எதிர்ப்பின் காரணமாக விளையாட மறுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.[13] ஆனால், அடுத்த வருடமே (i.e, 2007 ) , இவருடன் இணைந்து WTA ஸ்தாந்பொர்ட், கலிபொர்நியா விளையாட்டில் கலந்து கொண்டார்.

2008 ஹாப்மன் கோப்பை போது நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய கொடியை தன் காலடிக்கு அருகாமையில் வைத்துகொண்டிருக்கும் நிலையில் படம் எடுக்கப் பட்டார்.[14] இதனால், ஒரு தனி குடிமகனின் புகாரின் பேரில் தேசிய கௌரவ சட்டத்திற்கு அவமரியாதை தடுக்கும் சட்டத்தின் கீழ் உரிய தண்டனையும் பெற்றார். ஆனால் மிர்சா அதை எதிர்த்து, தான் தன் நாட்டை நேசிப்பதாகவும் இல்லையெனில் ஹாப்மன் கோப்பை போட்டியில் பங்கு கொண்டிருக்க மாட்டேன் என்றும் தான் எந்த அவமரியாதையையும் உணர்த்தவில்லை என்றும் வாதாடினார். 2008 பிப்ரவரி 4 தேதி அன்று மிர்சா தான் அடுத்த மாதம் பெங்களூரில் தொடங்கும் பெங்களூர் 2008 போட்டிமுதல் இந்தியாவில் நிகழும் எல்லா டென்னிஸ் விளையாட்டு தொடர்களிலும், மிகப்பல முரண்பாடுகளையொட்டி தனது நிர்வாகியின் ஆலோசனைப்படி, பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார்.[15]

சொந்த வாழ்க்கை

சானியா மிர்சாவிற்கு அவரது குழந்தை பருவ நண்பரான ஹைதராபாதை சேர்ந்த ஸொஹ்ரப் மிர்சாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. இவர்கள் திருமண நிச்சயம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை.[16][17][18] இந்தப் பிரிதலுக்குப் பின்னர் சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து மணம் புரிவதாகக் கூறினார். இதனையடுத்து சொயப் மாலிக் முன்பே திருமணமானவர், விவாகரத்துப் பெறாதவர் என்ற சர்ச்சைகளும் அரங்கேறின. அவரது முன்னாள் மனைவி என்று கூறப்படும் ஆயிஷா மாலிக், சொயப் மீது வழக்குத் தொடர்ந்ததையடுத்து ஐதராபாத்
காவலர்கள் அவரது கடவுச்சீட்டை பறித்த நிகழ்வுகளும் அரங்கேறின. உள்ளூர் சமயத்தலைவர்களின் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்ந்து ஏப்ரல் 12,2010 அன்று இருவருக்கும் திருமணம் நடந்தது.[19] அவர்கள் திருமண நிகழ்வு ஹைதராபாத்திலுள்ள டெக்கானிலும், வரவேற்பு சியால்கோட்டிலும் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் அவர்கள் துபாயில் தங்களது வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டு இருக்கின்றனர்.



ஒற்றையர்கள் ஆட்ட செயல்முறை குறிப்புக்கள்[தொகு]

குழப்பங்களையும் இரட்டை எண்ணிக்கையையும் தவிர்க்க இந்த அட்டவணையில் வீரர்களின் பங்கோ அல்லது தொடர் முடிந்தாலே மட்டுமே அந்த தகவல்கள் தற்போதிய நிலையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை பி என் பி பரிபாஸ் போட்டி 2009ம் ஆண்டு இந்தியன் வெல்ல்ஸில் நடந்து 2009 ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி முடியும் வரை நிலுவையில் இருக்கும்.
போட்டி தொடர்200420052006200720082009கரீயேர் எஸ் ஆர்கரீயர் டபிள்யு - எல
ஆஸ்திரேலியா திறந்தவெளி3R2R2R3R2R0 /57-5
பிரெஞ்சு திறந்தவெளிஅலைன் = "நடுவில்" = ஸ்டைல்1R1R2R1R0 / 41-4
விம்ப்லேடோன்அலைன் = "நடுவில் " ஸ்டைல்2R1R2R2R2R0 /54-5
யு.எஸ் திறந்தவெளி4R2R3Rஅலைன்=சென்டர்0 /36-3
கிராண்ட் ஸ்லாம் வெற்றி - தோல்வி0-06-42-45-43-22-318-17
ஆண்டு முடிவில் வரிசை பட்டியல்20633663199அலைன்=சென்டர்குறிப்பு இல்லைகுறிப்பு இல்லை
  • எ = தொடரில் பங்கு கொள்ளவில்லை
  • கியு = தகுதி சுற்றில் தோல்வி
வெற்றிக்கு அடையாளமாக பச்சை வர்ண பின்னலங்காரம் மஞ்சள் பின்னலங்காரம் முதல் 8 எண்ணிக்கையில் உள்ளவர்கள் ( கால் இறுதி முதல் இறுதி போட்டி வரை )



வெற்றிகள் (12)[தொகு]

பதக்கம்: 2009ற்கு முன்புபதக்கம் 2009 தொடக்கம் முதல்
கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடர்கள் (0)
டபிள்யு டி எ சம்பிஒன்ஷிப் (0)
தளம் 1 (0)பிரிமீயர் கட்டாய தகுதி (0)
தளம் 2(2)பிரிமீயர் 5 (0)
தளம் 3 (3)பிரிமீயர் (0)
தளம் 4 மற்றும் 5 (2)பலநாடுகள் (1)
இ டி எப் சர்குட் (4)
எண்:தேதி :போட்டி தொடர்மேற்பரப்புஜோடிஇறுதி சுற்றில் எதிரிகள்புள்ளிகள்
1ஜனவரி 7, 2002மணிலாபிலிப்பைன்ஸ்கடினம்[16]ராதிகா துல்புள்[17]யான் ஹுஅ தங்
[18] யோ சாங்
6-4, 6-3
2மார்ச் 3, 2003பெனின் சிடி, நைஜீரியாகடினம்[19]ரெபேக்கா டண்டேனியா[20] பிரான்சிஸ்கா எட்செல்
[21]கிறிஸ்டினா ஒப்ர்மொசர்
6-3, 6-0
3பிப்ரவரி 22, 2004ஹைதராபாத், இந்தியாகடினம்[22]லிஎசெல் ஹுஉபேர்[23] டிங் லீ
[24]தியான் தியான் சூன்
7-6, 6-4
4ஆகஸ்ட் 15, 2004லண்டன், கிரேட் பிரிட்டன்கடினம்[25]ருஷ்மி சக்கரவர்த்தி[26] அண்ணா ஹாகின்ஸ்
[27] நிகொலீ ரெண்கேன்
6-3, 6-2
5அக்டோபர் 10, 2004லோகோஸ்நைஜீரியாகடினம்[28]செல்லே ச்டீபான்ஸ்[29]சுரீன டி பீர்
[30]சநேலீ ஷீபெர்ஸ்
6-1, 6-4
6பிப்ரவரி 19, 2006பெங்களூர், இந்தியாகடினம்[31] லீ செல் ஹுஉபர்[32]அனடஷயா ரோடிஒநூவா
[33]எலேனா வேச்நினா
6-3, 6-3
7செப்டம்பர் 24, 2006கொல்கத்தா , இந்தியாஜமுக்காலம்[34] லிஎசெல் ஹுஉபேர்[35]யூலியா பேஇஜெல்சிமர்
[36]யூளிஆனா பிடக்
6–4, 6–0
8மே 14, 2007பேஸ் மொரோக்கோகளிமண்[37] வானியா கிங்[38] அன்ரிய வங்
[39]அனச்தேசிய ரோடிஒநோவா
6–1, 6–2
9ஜூலை 22, 2007சின்சினாட்டி, யு.எஸ் ,கடினம்[40] பெதெநிஏ மாடேக்[41] அலீனா ஜிட்கொவா
[42]டாடியானா பௌட்சேக்
7–6(4), 7–5
10.ஜூலை 29, 2007ச்டான்போர்த், யு.எஸ் ,கடினம்[43]ஸ்ஹஹார் பெஇர்[44] விக்டோரீய அசரென்கா
[45]அண்ணா சக்வேடட்சே
6–4, 7–6(5)
11.ஆகஸ்ட் 25, 2007நீயு ஹேவன், யு.எஸ் ,கடினம்[46] மரா சண்டங்கே[47] காரா ப்ளாக்
[48] லிஎசெல் ஹுஇபேர்
6-2, 6-2
12.ஏப்ரல் 12, 2009போனதே வெட்ற பீச் , யு.எஸ்களிமண்[49]சோஅந்க் சியா ஜங்[50] க்வேத பெஷ்கே
[51] லிசா ரய்மோந்த்
6–3, 4–6, [10–7]

கலப்பு இரட்டையர்கள் (1)[தொகு]

வெற்றிகள் (1)[தொகு]

வருடம்சம்பிஒன்ஷிப்ஜோடி சேர்தல்இறுதி போட்டி எதிரிகள்புள்ளிகள் / இறுதி போட்டி
2009ஆஸ்திரேலியா திறந்தவெளி[52]மகேஷ் பூபதி[53]நதலயே தேசி
[54]அண்டி ராம்
6-3, 6-1

Wednesday 14 November 2018

RUBY BRIDGES ,FIRST STEP INTO SCHOOL AGAINST RACISM IN AMERICA ON 1960 NOVEMBER 14






RUBY BRIDGES ,FIRST STEP INTO SCHOOL AGAINST RACISM IN AMERICA 
ON 1960 NOVEMBER 14

Ruby Bridges was the first African-American child to attend an all-white public elementary school in the American South.

“My message is really that racism has no place in the hearts and minds of our children.”
—Ruby Bridges
Synopsis

Born on September 8, 1954, in Tylertown, Mississippi, Ruby Bridges was 6 when she became the first African-American child to integrate a white Southern elementary school, having to be escorted to class by her mother and U.S. marshals due to violent mobs. Bridges' bravery paved the way for continued Civil Rights action and she's shared her story with future generations in educational forums.

Early Life

Ruby Nell Bridges was born on September 8, 1954, in Tylertown, Mississippi, and grew up on the farm her parents and grandparents sharecropped in Mississippi. When she was 4 years old, her parents, Abon and Lucille Bridges, moved to New Orleans, hoping for a better life in a bigger city. Her father got a job as a gas station attendant and her mother took night jobs to help support their growing family. Soon, young Ruby had two younger brothers and a younger sister.

The fact that Ruby Bridges was born the same year that the Supreme Court's Brown v. Board of Education decision desegregated the schools is a notable coincidence in her early journey into civil rights activism. When Ruby was in kindergarten, she was one of many African-American students in New Orleans who were chosen to take a test determining whether or not she could attend a white school. It is said the test was written to be especially difficult so that students would have a hard time passing. The idea was that if all the African-American children failed the test, New Orleans schools might be able to stay segregated for a while longer. Ruby lived a mere five blocks from an all-white school, but attended kindergarten several miles away, at an all-black segregated school.

Her father was averse to his daughter taking the test, believing that if she passed and was allowed to go to the white school, there would be trouble. Her mother, Lucille, however, pressed the issue, believing that Ruby would get a better education at a white school. She was eventually able to convince Ruby's father to let her take the test.

Escorted by Federal Marshals

In 1960, Ruby Bridges' parents were informed by officials from the NAACP that she was one of only six African-American students to pass the test. Ruby would be the only African-American student to attend the William Frantz School, near her home, and the first black child to attend an all-white elementary school in the South. When the first day of school rolled around in September, Ruby was still at her old school. All through the summer and early fall, the Louisiana State Legislature had found ways to fight the federal court order and slow the integration process. After exhausting all stalling tactics, the Legislature had to relent, and the designated schools were to be integrated that November. Fearing there might be some civil disturbances, the federal district court judge requested the U.S. government send federal marshals to New Orleans to protect the children.

On the morning of November 14, 1960, federal marshals drove Ruby and her mother five blocks to her new school. While in the car, one of the men explained that when they arrived at the school, two marshals would walk in front of Ruby and two would be behind her. The image of this small black girl being escorted to school by four large white men inspired Norman Rockwell to create the painting "The Problem We All Must Live With," which graced the cover of Look magazine in 1964.

When Ruby and the federal marshals arrived at the school, large crowds of people were gathered in front yelling and throwing objects. There were barricades set up, and policemen were everywhere. Ruby, in her innocence, first believed it was like a Mardi Gras celebration. When she entered the school under the protection of the federal marshals, she was immediately escorted to the principal's office and spent the entire day there. The chaos outside, and the fact that nearly all the white parents at the school had kept their children home, meant classes weren't going to be held.

Ostracized at School

On her second day, the circumstances were much the same as the first, and for a while it looked like Ruby Bridges wouldn't be able to attend class. Only one teacher, Barbara Henry, agreed to teach Ruby. She was from Boston and a new teacher to the school. "Mrs. Henry," as Ruby would call her even as an adult, greeted her with open arms. Ruby was the only student in Henry's class, because parents pulled or threatened to pull their children from Ruby's class and send them to other schools. For a full year, Henry and Ruby sat side by side at two desks, working on Ruby's lessons. Henry was very loving and supportive of Ruby, helping her not only with her studies but also with the difficult experience of being ostracized.

Ruby Bridges' first few weeks at Frantz School were not easy ones. Several times she was confronted with blatant racism in full view of her federal escorts. On her second day of school, a woman threatened to poison her. After this, the federal marshals allowed her to only eat food from home. On another day, she was "greeted" by a woman displaying a black doll in a wooden coffin. Ruby's mother kept encouraging her to be strong and pray while entering the school, which Ruby discovered reduced the vehemence of the insults yelled at her and gave her courage. She spent her entire day, every day, in Mrs. Henry's classroom, not allowed to go to the cafeteria or out to recess to be with other students in the school. When she had to go to the restroom, the federal marshals walked her down the hall. Several years later, federal marshal Charles Burks, one of her escorts, commented with some pride that Ruby showed a lot of courage. She never cried or whimpered, Burks said, "She just marched along like a little soldier."

Effect on the Bridges Family

The abuse wasn't limited to only Ruby Bridges; her family suffered as well. Her father lost his job at the filling station, and her grandparents were sent off the land they had sharecropped for over 25 years. The grocery store where the family shopped banned them from entering. However, many others in the community, both black and white, began to show support in a variety of ways. Gradually, many families began to send their children back to the school and the protests and civil disturbances seemed to subside as the year went on. A neighbor provided Ruby's father with a job, while others volunteered to babysit the four children, watch the house as protectors, and walk behind the federal marshals on the trips to school.

After winter break, Ruby began to show signs of stress. She experienced nightmares and would wake her mother in the middle of the night seeking comfort. For a time, she stopped eating lunch in her classroom, which she usually ate alone. Wanting to be with the other students, she would not eat the sandwiches her mother packed for her, but instead hid them in a storage cabinet in the classroom. Soon, a janitor discovered the mice and cockroaches who had found the sandwiches. The incident led Mrs. Henry to lunch with Ruby in the classroom.

Ruby started seeing child psychologist Dr. Robert Coles, who volunteered to provide counseling during her first year at Frantz School. He was very concerned about how such a young girl would handle the pressure. He saw Ruby once a week either at school or at her home. During these sessions, he would just let her talk about what she was experiencing. Sometimes his wife came too and, like Dr. Coles, she was very caring toward Ruby. Coles later wrote a series of articles for Atlantic Monthly and eventually a series of books on how children handle change, including a children's book on Ruby's experience.

Overcoming Obstacles

Near the end of the first year, things began to settle down. A few white children in Ruby's grade returned to the school. Occasionally, Ruby got a chance to visit with them. By her own recollection many years later, Ruby was not that aware of the extent of the racism that erupted over her attending the school. But when another child rejected Ruby's friendship because of her race, she began to slowly understand.

By Ruby's second year at Frantz School it seemed everything had changed. Mrs. Henry's contract wasn't renewed, and so she and her husband returned to Boston. There were also no more federal marshals; Ruby walked to school every day by herself. There were other students in her second grade class, and the school began to see full enrollment again. No one talked about the past year. It seemed everyone wanted to put the experience behind them.

Ruby Bridges finished grade school, and graduated from the integrated Francis T. Nicholls High School in New Orleans. She then studied travel and tourism at the Kansas City business school and worked for American Express as a world travel agent. In 1984, Ruby married Malcolm Hall in New Orleans, and later became a full-time parent to their four sons.

Recent Contributions

In 1993, Ruby Bridges' youngest brother, Malcolm Bridges, was murdered in a drug-related killing. For a time, Ruby looked after Malcolm's four children, who attended William Frantz School. She began to volunteer at the school three days a week and soon became a parent-community liaison. The coincidence of all this, to have her brother's death bring her back to her elementary school where so much had taken place, didn't escape Ruby, but she wasn't sure why all this happened. In 1995, she got her answer. Robert Coles, Bridges' child psychologist, published a children's book on his time with her, entitled The Story of Ruby Bridges. Soon after, Barbara Henry, her teacher that first year at Frantz School, contacted Bridges and they were reunited on The Oprah Winfrey Show.

With Bridges' experience as liaison at the school, and her reconnection with influential people in her past, she began to see a need for bringing parents back into the schools to take a more active role in their children's education. In 1999, Bridges formed the Ruby Bridges Foundation, headquartered in New Orleans. The foundation promotes the values of tolerance, respect, and appreciation of all differences. Through education and inspiration, the foundation seeks to end racism and prejudice. As its motto goes, "Racism is a grown-up disease and we must stop using our children to spread it." In 2007, the Children's Museum of Indianapolis unveiled a new exhibition documenting Bridges' life, along with the lives of Anne Frank and Ryan White.

VEENA,FORGOTTON BOLLYWOOD ACTRESS BORN JULY 4,1926- 2004 NOVEMBER 14



VEENA,FORGOTTON BOLLYWOOD ACTRESS 
BORN JULY 4,1926- 2004 NOVEMBER 14




The actress Veena, birth name Tajour Sultana, was born in Quetta, Baluchistan (now in Pakistan), on the same date as another beautiful actress, Naseem Banu, who had a decade over her contemporary. The two actresses were similar in looks and worked around the same period of the 1940s and 1950s. However, Naseem Banu retired from films and later concentrated on guiding her daughter Saira Banu after she made her debut with Junglee (1961).

Veena (also known as Veena Kumari) made her debut at 16 in a Mehboob Khan production, Garib (1942), and continued working until the 1980s when she was a part of Kamal Amrohi’s Razia Sultan (1983) as the empress Shah Turkhan. Her regal bearing and manner meant that she was often cast as royalty or as the daughter in a rich household.

Veena was meant to play Bahar, a court attendant to empress Jodhabai, in K Asif’s Mughal-e-Azam when it was first launched in November 1945. Bahar vies with Anarkali for prince Salim’s affection. When she realizes that the two are already in love, she reports their affair to Salim’s father, the emperor Akbar.

The actress had earlier appeared in K Asif’s Phool (1944) and the director cast her again in his magnum opus. However, the project, which began with Veena, Chandramohan and Nargis, got delayed over the years and was eventually completed and released with Prithviraj Kapoor, Dilip Kumar and Madhubala in 1960. Nigar Sultana stepped in to play Bahar.

VEENA WITH REHMAN IN TAJ MAHAL (1963)


In Taj Mahal (1963), Veena played Malka-e-Alam Noor Jehan, wife of the emperor Jahangir (Rehman), alongside the main pair of Shah Jahan (Pradeep Kumar) and Mumtaz (Bina Rai). Naseem Banu had played the same part of Noor Jehan in Sohrab Modi’s hit Pukar (1939).

Veena appeared quite often opposite Ashok Kumar in a number of films like Najma (1943), BR Chopra’s directorial debut Afsana (1951), and Satyen Bose’s Chalti Ka Naam Gaadi (1958). In the comedy caper starring the three real-life brothers Ashok Kumar, Kishore Kumar and Anoop Kumar, Veena played Kamini, who puts Ashok Kumar's character Brijmohan off love and women altogether by her 'betrayal'.

Another standout role for Veena came in AR Kardar’s Dastan (1950), a remake of Samuel Goldwyn’s Enchantment (1948), with co-stars Raj Kapoor, Al-Nasir and Suraiya. She played Rani, the elder sister of Raj Kapoor and Al-Nasir’s characters. In real life, she had married Al-Nasir in 1947. The two artistes, who worked together in a number of films like Amarsingh Rathaur (1956), had two children and Veena continued acting even after marriage.
VEENA OPPOSITE HER HUSBAND AL-NASIR

Her role in Dastan, as a haughty, vindictive head of the family, got her positive reviews. The Motion Picture magazine wrote in December 1950, “Veena puts over the role of this proud, defiant woman with an ability which really astounded me. She brings into life the spirit of grim, sordid obstinacy verging to hate, which cleaves and slashes its way with relentless persistence, the unbending hauteur, the scorn and the flash of anger and contempt. In Dastan Veena’s was the best work of the picture and the greatest role of her career.”

Other notable roles were in Kaagaz Ke Phool (1959) in which she played Guru Dutt’s character Suresh Sinha's wife Bina, who separates from her filmmaker husband when he grows close to his newest find on the movie set. Another delayed film in which Veena got to essay a role was Kamal Amrohi’s Pakeezah (1972) in which she played Nawabjaan, sister of Meena Kumari’s Sahibjaan, who raises her lookalike daughter in the brothel.
PAKEEZAH (1972)

Veena retired in early 1983 after another Kamal Amrohi production, Razia Sultan, in which she again took on a royal role as the wife of emperor Iltutmish (Pradeep Kumar), empress Shah Turkhan.

The actress, who stayed on in India after Partition, died in Mumbai on 14 November 2004 after being away from the limelight for over two decades.



Veena (4 July 1926 – 14 November 2004), also known as Veena Kumari, real name Tajour Sultana, was an Indian actress.

Early life and background
Veena was born as Tajour Sultana on 4 July 1926 in Quetta, Baluchistan Agency, British India. At some point of time, her family shifted to Lahore and she belonged to Lahore's Chuna Mandi.[1] She married actor-hero Al Nasir in 1947 and had two children.

She started out playing heroine roles in pre-partition films. She made her debut with Garib and Gawandhi (1942) at around sixteen years of age. Garib was made in Urdu and Gawandhi was made in Punjabi and directed by Mehboob Khan. In Garib, she played the role of Lata and in Gawandhi she played heroine opposite Shyam, who played the hero. She became known for her roles in pre-partition Hindi and Urdu films. Her early years in films came with films such as Najma (1943), Phool (1945) and Humayun (1945). Her last film before the Partition of India was Rajputani (1946), in which she played a supporting role. She decided to remain in India after the partition, and she acted through the mid-to-late-1940s, 1950s, 1960s, 1970s and early 1980s. She played roles in big productions such as Halaku (1956), Chalti Ka Naam Gaadi (1958), Kaagaz Ke Phool (1959), Taj Mahal (1963) (for which she received the Filmfare's Award for Best Supporting Actress), Do Raaste (1969) and Pakeezah (1972). She retired in 1983 after the release of Razia Sultan (1983) in which she played Empress Shah Turkhan.


She died in Bombay in 2004 after 21 years of retirement when she was 78 years old after suffering from a protracted illness. She had appeared in over 70 feature films in a career spanning 41 years (1942-1983