SADASIVA PANDARATHAAR ,. WRITERBORN 1892 AUGUST 15 -1960 JANUARY 2
SADASIVA PANDARATHAAR ,. WRITERBORN 1892 AUGUST 15 -1960 JANUARY 2 .தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (ஆகத்து 15, 1892 - சனவரி 2, 1960) தமிழக வரலாற்றாளர். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர்.[1] வாழ்க்கைக் குறிப்பு சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். உயர் கல்வியை கும்பகோணத்தில் பயின்றார் தலைசிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் தமிழறிஞருமான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (T.V.Sadasiva Padarattar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து கும்பகோணம் அருகில் திருப்புறம்பியத்தில் பிறந்தார் (1892). பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். உயர் கல்வியை கும்பகோணத்தில் பயின்றார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார். பின்னத்தூர் நாராயணசாமியின் தாக்கத்தால், இவருக்கு கல்வெட்டியல் குறித்த ஆர்வம் பிறந்தது. ஊரைச் சுற்றிலும...