Posts

Showing posts with the label IBRAHIM

DADA DAWOOD IBRAHIM 1 தாதா தாவூத்

Image
  DADA DAWOOD IBRAHIM 1 தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1)   Dawood%20head01.jpg மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருவே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை. பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஐந்தாவது தளத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அவர் எட்டாவது தளத்தில் இருந்த அறைக்கு முகங்களை மூடிக்கொண்டு ரகசியமாக சென்றார். ஏற்கனவே அந்த அறையில் இந்திய வருவாய் துறை அதிகாரி ஒருவர் காத்திருந்தார். இந்தியா...